அமான் அபுதாபி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அபுதாபி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

அன்பிற்குறிய அமான் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

இன்ஷா அல்லாஹ்!

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் அபுதாபி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் அமான் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தேதி:

ஜூமாதல்-தானி பிறை 21 ஹிஜ்ரி 1436

வெள்ளிக்கிழமை, 10th ஏப்ரல் 2015, மாலை 5:00 அளவில்

இடம்:

அடியர்கை மர்கஸ்

5வது தளம்

இஸ்தான்புல் ரெஸ்டாரண்ட்

அல்-ஃபலாஹ் வீதி, அபுதாபி

 

பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதால், தாங்கள் அல்லாஹுக்காக

அவசியம் வருகை தந்து தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு

அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தகவலுக்கு

சமீஹுன் மஜீத் 050 765 3805 சுல்தான் P.K. 052 900 8643
முகம்மது தன்வீர் 055 433 9304 முஹம்மது ஜஃபிண் 050 848 5672
ஹாஜா சிராஜ் 050 168 1833 ஜாஹீர் ஹுசேன் A.K 052 718 2441
ஜெஹபர் சாதிக் 055 758 2836 ஹாஜா கமால் M.J. 055 7380 380

 

(Visited 11 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)