அமானின் சேவையில் மற்றவர்களும் பங்களிப்பு

Filed in அமான் நிகழ்வுகள் by on December 18, 2013 0 Comments

அமானின் சேவையில் மற்றவர்களும்

அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது அமானின் சேவையில் கவரப்பட்டு அமானில் தமது பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று விரும்பி அமானுக்காக திருச்சியை சேர்ந்த சகோதரர் ஜனாப் காலித்  மற்றும் சுப்ரமணி & நண்பர்கள் முறையே திர்ஹம்ஸ் 300/-  ,  190/- வழங்கி உள்ளார்கள். மேலும் கேரளாவைச் சேர்ந்த சகோதரர் ஜனாப்.ஷாமில் முஹம்மது அவர்கள் திர்ஹம் 120/- கொடுத்துள்ளார்கள். எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் எல்லா பாக்கியத்தையும் ஹிதாயத்தையும் தந்தருள்வானாக! ஆமீன்.

இதனைப் பெற்றுத் தந்த சகோதரர்கள் ஜனாப் ஷாகுல் ஹமீது மற்றும் அஹ்மது கபீர் அவர்களுக்கு அமான் நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(Visited 6 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)