அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016!

 09/12/2016 – வெள்ளிக்கிழமை

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016!

AmanPicnic122015_050வரும் 9ஆம் தேதி டிசம்பர் மாதம் வெள்ளிகிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை

துபாய் ஏர்போர்ட் டெர்மினல் 1 & 3 தாண்டிய ராஷிதியா / கவானீஜ் ரோட்டில் உள்ள முஷ்ரிப் பார்க்கில்

 அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்

!!!! அமீரக வாழ அடியக்கமங்கல நண்பர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ளவும், குடும்பத்துடன் கலந்து கொள்ளவும் ஒரு அறிய வாய்ப்பு !!!

 

  • முன் பதிவு அவசியம் – உங்கள் பெயரை எத்தனை நபர் என்ற விவரத்துடன் – 

    Msg to : 052-5599052 / Email to : amanaym@gmail.com

  • இது ஒரு முழு தின நிகழ்ச்சி ஜும்மா தொழுகை பார்க்கில் உள்ள பள்ளியில்
  • சொந்த வாகனம் இருந்தால் அதில் நீங்களும் உங்களுக்கு அருகில் உள்ள அடியக்கமங்கல நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.
  • இது  தனி நபர்கள்  மற்றும் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி
(Visited 83 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)