எம்.பார்ம்., படிக்க விருப்பமா

 நாம் வாழ்வதற்கு காற்று,நீர்,உணவு எவ்வளவு முக்கியமோ,அதேபோல மருந்துகளும்முக்கியம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால்,மருந்துகள் செயற்கையாக,நவீன முறையில் நுட்பமாக தயாரிக்கப்படுகின்றன.மருந்துகள் தயாரிப்பது பற்றி படிக்கும் படிப்பு தான் பார்மசி.

ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜூகேஷன் பார்மசி படிப்புகளை நடத்துகிறது

.இளநிலை பார்மசி(4ஆண்டு),முதுநிலை பார்மசி(2ஆண்டு)படிப்பாக வழங்கப்படுகிறது. 2009வரை முதுகலை பார்மசிக்கு கேட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் அட்மிஷன் நடைபெற்றது.இதன்பின் கேட்நிர்வாகம் இதனை நடத்த மறுத்துவிட்டது.

 

இதையடுத்து

2010ல் ஏ.ஐ.சி.டி.இ.,புதிதாக கிராஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட்(ஜிபேட்)உருவாக்கி நடத்தி வருகிறது.

இதன்படி

2013 – 2014கல்வி ஆண்டில் முதுநிலை பார்மசி படிப்புகளில் சேர்வதற்கான ஜிபேட்நுழைவுத் தேர்வு(Graduate Pharmacy Aptitute Test)அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வு மே

16, 17, 18ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.நாட்டில் சென்னை,மதுரை உள்ளிட்ட57தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இளநிலை பார்மசி படிப்பை முடித்தவர்கள்

,விண்ணப்பிக்கதகுதியானவர்கள்.

கடைசி தேதி

2013ஏப்., 8.தேர்வு முடிவுகள் மே31ம் தேதி வெளியிடப்படும்.

தேர்வு மூன்று மணி நேரம் கொண்டது

.கொள்குறி வினாக்கள் கேட்கப்படும்.மொத்தம்125கேள்விகள் கேட்கப்படும்.ஒரு கேள்விக்கு4மதிப்பெண்கள்.தவறான பதிலுக்கு நெகட்டிவ் மதிப்பெண்1வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு

: www.aicte-gpat.in

(Visited 75 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)