பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு முடிந்து,நல்லதொரு கல்வி

நல்லதொரு கல்வி !தரமான  வாழ்க்கை

தரமான  வாழ்க்கை வாழ்வதற்கு நல்லதொரு கல்வி கட்டயமாக இருக்கிறது. மாணவர்கள் சரியான வழியை தேர்ந்தெடுப்பதற்கும் நல்ல ஆலோசனைக்காகவும் அங்கே இங்கே என்று தேடி அலைகிறார்கள்.

அவர்களுக்காக இந்த பதிவு

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு முடிந்தது. அடுத்தது என்ன படிப்பது? நமது நண்பர்கள் இதை எடுக்க போகிறார்கள் ஆகவே நானும் இதை எடுக்கிறேன் என்று பலபேர் சொல்வதுண்டு. ஆனால் நமக்கு எதில் இஷ்டம் அல்லது நமக்கு எது நன்றாக வரும் என்று பார்க்கவேண்டும்.

எல்லாருக்கும் எல்லாம் நன்றாக வராது. அதை தவறென்றும் சொல்ல முடியாது.

கணக்கு பாடம் பிடித்த மாணவர்கள் இருக்கிறார்கள். அறிவியல் பாடம் பிடித்த மாணவர்கள் இருக்கிறார்கள். கணக்கு எனக்கு வராது என்பவர்களும் ரத்தம் பார்த்தாலே மயக்கம் வரும் என்பவர்களும் இருக்கிறார்கள்.

பத்தாவது முடித்துவிட்டு 10+2 வில் குரூப் எடுக்கும்போது

கணக்கு நன்றாக வரும் என்பவர்கள் பையோ மாத்ஸ் குரூப்பும்

அறிவியல் நன்றாக வரும் என்பவர்கள் பியூர் சைன்ஸ் குரூப்பும்

மற்றவர்கள் காமர்ஸ் குரூப்பும் எடுக்க வேண்டும்.

ஆனால் மாத்ஸ் வித் கம்பியூட்டர் சைன்ஸ் குரூப் எடுக்க வேண்டாம். ஏனெனில் இதன் உயர் படிப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

இனி அனைத்து படிப்புகளையும் குறித்து சிறிது தெரிந்துகொள்வோம்.

நீங்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்.இனி அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் உங்கள் மனதில் தோன்றுவது இயற்கை. வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு எடுக்க வேன்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். நீங்கள் 12ம் வகுப்பில் PCM அல்லது PCB அல்லது COMMERCE அல்லது ARTS தேர்தெடுத்து இருப்பீர்கள். நல்லது. அது உங்கள் விருப்பம். ஆனால் இப்பொழுது அதிலிருந்து மாற விரும்பினால் எதில் செல்வது என்ற குழப்பம் வரும் தான். நிறைய ஆப்ஷன்(Options) உள்ளது.

கலைத்துறை எடுத்தவர்கள் கலை , மனிதநேயம், மேலாண்மை , ஊடகங்கள், பேஷன், பத்திரிகை மற்றும் சுற்றுலா துறையில் தனது ஆய்வு தொடர முடியும்

PCB அல்லது உயிரியில்(Biology) துறை எடுத்தவர்கள் மருத்துவ , மருந்தியல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அனைத்து கலை குழு துறைகளில் அவரது ஆய்வு தொடர முடியும்

PCM, கணக்கு(Maths) எடுத்தவர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி , மருந்தியல், கட்டிடக்கலை , மற்றும் அனைத்து கலை குழு துறைகளில் அவரது ஆய்வு தொடர முடியும்.

மேற்கொண்டு மேலே குறிப்பிட்ட எந்த துறைகளையும்  எடுத்தவர்கள் சட்டம், மேலாண்மை , ஃபேஷன், ஜவுளி , சமூகநலம் நூலக அறிவியல் தங்கள் மேற்படிப்புகள் தொடர முடியும்.

edu-guidance

ENGINEERING

COMPUTER SCIENCE AND ENGG

CIVILL ENGG

MECHANICAL ENGG

ELECTRICAL ENGG

ELECTRONICS AND COMMUNICATION ENGG

BIOTECHNOILOGY

ELECTRICAL AND ELECTRONICS ENGG

AERONAUTICAL ENGG

OTHER

MEDICAL

MBBS

BDS

BAMS

MEDICAL LAB TECHNICIAN

PHYSIOTHERAPY

NURSING

OTHER

MANAGEMENT

MARKETING MANAGEMENT

FINANCE MANAGEMENT

HUMAN RESOURCE MANAGEMENT

INTERNATIONAL BUSINESS MANAGEMENT

OPERATION MANAGEMENT

OTHER

SCIENCE

BSC,BSC(HONS)

PHARMACY

BIOTECHNOLOGY

BCA

DAIRY TECHNOLOGY

OTHER

ARTS AND HUMANITIOES

LAW COURSES

ANIMATION AND MULTIMEDIA

FASHION TECHNOLOGY

AVIATION AND HOSPITALITY MANAGEMENT

HOTEL MANAGEMENT AND CATERING

MASS COMMUNICATION

OTHER

COMMERCE

 CA(CHARTED ACCOUNTANT)

CS(COMPANY SECRETARY)

OTHER PROFESSIONAL COURSES

PHOTOGRAPHY

ANIMATION

MUSIC

PAINTING

INTERIOR DESIGNING

WRITER

JOURNALISM

ETHICAL HACKING

HOTEL MANAGEMENT

PHYSICAL EDUCATION

FIRE SAFETY

LIBRARY SCIENCE

PARANORMAL SCIENCE

FOREIGN LANGUAGES

WEB DESIGNING

MODELING

PHILOSOPHY

TOURISM

CRIMNOLOGY

AIR HOSTESS

 

edu-success

 

 

(Visited 168 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)