இந்தியாவில் உயர்கல்வியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?


இந்தியாவின் கல்வி முறை, உலகின் மிகப் பெரிய, ஆய்வுகளில் ஒன்றாக செய்யப்பட்டு வருகிறது.  இந்த அறிக்கை ஐம்பது மிக முக்கியமான நபர்களிடம் ஆழமான நேர்காணல் மூலம் விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் இருந்தாலும் (தமிழாக்கம் செய்து தருபவர்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்) கண்டிப்பாக படிக்க வேண்டியது.

இதன் ஆசிரியர் Lynne Heslop இருபது ஆண்டுகள் சர்வதேச கல்வியில் அனுபவம் கொண்டவர்.இவர் பிரிட்டிஷ் கவுன்சிலின் மத்திய ,தெற்கு ஆசியா பிராந்திய கல்வி இயக்குனர் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியாவின் மூத்த கல்வி ஆலோசகர்.

இந்த அறிக்கை மிகவும் பயனுள்ளதாகவும் சிந்தனையை தோண்டுவதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.

understanding_india_report

higher education in india

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(Visited 31 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)