பயனுள்ள தகவல்கள்

புத்துணர்வு பெரும் திருவாரூர் மருத்துவமனை…

புத்துணர்வு பெரும் திருவாரூர் மருத்துவமனை…

“கடந்த மாதம் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திருவாரூர் மருத்துவமனையிலேயே டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தார்கள்” பொதுமக்கள் குறை களை தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட் டுள்ளதாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல் வர் மீனாட்சிசுந்தரம் கூறி னார்.

Continue Reading »

இன்றைய அமீரஹம்

இன்றைய அமீரஹம்

       

Continue Reading »

தொலைபேசி மூலம் காஸ் பதிவு செய்ய

தொலைபேசி மூலம் காஸ் பதிவு செய்ய

online gas booking தொலைபேசி மூலம் காஸ்பதிவு செய்ய இனிமேல் ஏஜென்சியை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மொபைலிலிருந்தே SMS மூலம் புக்கிங் செய்யலாம். அல்லது டெலிபோன் கம்ப்ளைண்ட் போல கம்ப்யூட்டரில் புக் செய்யலாம்.

Continue Reading »

புதிய விசா கட்டணமுறை

புதிய விசா கட்டணமுறை

August 01, 2014: ஐக்கியஅரபுஅமீரகத்தில் (U.A.E) 01-08-2014 முதல் புதிய விசா கட்டணமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்விபரம்: Employment Visa (Government): Dh200 Employment Visa (Private Sector, Free Zones, Investors): Dh250 Residence Visa (Government) Dh200 Residence Visa (Private Sector, Free Zones, Investors): Dh250 Employment Visa (Domestic workers sponsored by Emiratis, GCC citizens): Dh150 Employment Visa (Domestic workers sponsored by residents): Dh200 Employment Visa (Domestic […]

Continue Reading »

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை

செல்போன் விபரீதம் நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் […]

Continue Reading »

சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிங்கேல்

சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிங்கேல்

சரோஜினி நாயுடு சரோஜி சட்டோபாத்யாயாவாக வங்காள பிராமண குடும்பத்தில் மூத்த மகளாக, ஐதராபாத் சமஸ்தானத்தில் பிறந்து தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட டாக்டரை மணந்ததால் சரோஜினி நாயுடுவாக அறியப்பட்டவர். இவர் 1879ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி பிறந்தார். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்ட இவர் சுதந்திர போராட்ட வீராங்கனை மட்டுமல்ல ஒரு சிறந்த கவிஞரும் ஆவார்.

Continue Reading »

ஒமேகா 3 எனும் மருத்துவ அதிசயம்

Filed in பயனுள்ள தகவல்கள் by on November 12, 2013 0 Comments
ஒமேகா 3 எனும் மருத்துவ அதிசயம்

ஒமேகா 3 கேள்விப்பட்டிருப்பீர்கள். மீன் எண்ணெயில் இருப்பது அதுதான். மீனில் காணப்படும் இந்த ஒமேகா 3 ஏகப்பட்ட நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கிறது என்பது தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். கர்ப்பக் காலத்தில் பெண்களிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இந்த ஒமேகா 3 க்கும் இடம் உண்டு. நல்ல எண்ணெய்ப்பசையுல்ல மீன்கலென்று சொல்வோமே அவற்றைச் சாப்பிட்டால் இந்த ஒமேகா 3 நமக்கு தாராளமாகக் கிடைத்து விடும்.  “டிஸ்” என முடியும் நோய்களுக்கு ஒமேகா 3 முதலில் […]

Continue Reading »

மனித மூளை ஓர் ஆச்சரியம்!

மனித மூளை ஓர் ஆச்சரியம்!

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மூளை நாம் பார்க்கும், கேட்கும்,உணரும் செயல்களை நினைவகத்தில் சேமித்து கொள்கிறது. இதனை எவ்வாறு நம் நினைவகத்தில் சேமிக்கப்படுகிறது என்பது மிக ஆச்சரியமான விஷயம். முதலில் பதிய வைத்தல்,பதியவைத்தலின் வகைகள்,மீண்டும் நினைவு கூர்தல். இதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

Continue Reading »

வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன?

வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன?

   إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ 49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும்பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன? “மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் […]

Continue Reading »

பவர்கட் பிரச்னையா…இன்றே சோலாருக்கு மாறுங்க !

‘பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்’ என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது… இன்று 12 மணி நேரம்… 16 மணி நேரம்… 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. ‘இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை’ என்று உணர்ந்த மக்கள், ‘இன்வர்ட்டர்’களை வாங்கினார்கள். ஆனால் , அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது. […]

Continue Reading »