பயனுள்ள தகவல்கள்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி: திருவாரூர் கலெக்டர் தகவல்

திருவாரூர்– திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– திருவாரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று 10–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்கள் 2 மாணவிகள் என மொத்தம் 10 மாணவ-மாணவியரைத் தேர்வு செய்து அவர்கள் விரும்புகின்ற தமிழகத்திலுள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11–ம் வகுப்பில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற ஏதுவாக […]

Continue Reading »

முஸ்லிம்கள் அடைய வேண்டியவை அரசுப் பணிகளே !

முஸ்லிம்கள் அடைய வேண்டியவை அரசுப் பணிகளே !

– சேமுமு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்துறை ஆகியவற்றில் சிறந்த முன்னேற்றத்தைப் பெறும் சமுதாயமே மேம்பாடுடைய சமுதாயமாகக் கருதப்படும். இம்மூன்று துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினர் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுதப்படிக்கத் தெரிந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி எழுதப் படிக்கத் தெரிந்த முஸ்லிம் ஆண்கள் 67.6 சதவிகிதம், பெண்கள் 50.1 சதவிகிதம் ஆகும். இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் சராசரியாக 74 சதவிகிதம் பேர் ஆவர். […]

Continue Reading »

நில நடுக்கம் என்றால் என்ன?

நில நடுக்கம் என்றால் என்ன?

நில நடுக்கம் என்றால் என்ன? நில நடுக்கம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலம் அதிர்வது. நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது? பூமிக்கு அடியில் பல அடுக்குகளில் பாறைத் தட்டுகள் இருக்கின்றன. இந்தப் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அருகில் இருக்கும் பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசும் பொழுது அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சி பரவுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. பாறைத் தட்டுகள் ஏன் உயர்கின்றன? பூமிக்கு […]

Continue Reading »

நிலநடுக்க அறிகுறிகள் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

நிலநடுக்க அறிகுறிகள் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

சமீபத்தில் சிக்கிமில் ஏற்பட்ட நில நடுக்கம் ஒரு பெரிய பூகம்பத்தின் துவக்கம் என்றும், அதுகுறித்து விழிப்புணர்வும், கண்காணிப்பும் தேவையென்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். டில்லியில் நடந்த சிறிய நில நடுக்கத்திற்கு பிறகு 11 நாட்களில் சிக்கிமில் நடந்த பூகம்பம் சொல்ல முடியாத நாசத்தை ஏற்படுத்தியது. அங்கு 116 பேர் மாண்டுள்ளனர். உயர்ந்த இமயத்தின் அடித்தளத்தில் சீறி எழுந்த இந்த துயர சம்பவத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிக்கிமின் மேற்கில் கார்வால் உள்ள இமாச்சலப் பிரதேசத்திலிருந்து துவங்கும்  இமயத்தின் […]

Continue Reading »

குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதாகி விடுமா?

குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதாகி விடுமா?

குழந்தை வளர்ப்பு தாயின் கருப்பையில் இருக்கும்வரை குழந்தைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. இருட்டில் இருந்தாலும் பாதுகாப்புடன், தாயின் கதகதப்பை அனுபவித்தபடி ஆனந்தமாக இருக்கும். கருப்பையில் இருந்து வெளியில் வரும்போது புது உலகத்தை அது சந்திக்கிறது. வெளிச்சம், காற்று, சத்தம் என எல்லாமே அதற்கு புது அனுபவம்தான். தொப்புள் கொடியையும் துண்டித்து விடுவார்கள். கருப்பையில் பாதுகாப்பாக இருந்த குழந்தை, வெளியில் வந்ததும் அந்நியமான புறச்சூழலால் மிரள்கிறது. மிரண்டு அழுகிறது. இந்த மிரட்சியைப் போக்கத்தான் குழந்தை பிறந்ததும் தாயின் நெருக்கமான […]

Continue Reading »

கல்வியின் சிறப்புகள் குறித்து அறிஞர்களின் கருத்துக்கள்

கல்வியின் சிறப்புகள் குறித்து அறிஞர்களின் கருத்துக்கள்

சீனாவிற்கு சென்றேனும் சீர் கல்வி தேடு-முஹம்மது நபி ரசூல் ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது!- காந்தியடிகள் “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!” – தம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும். மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்விகற்றல் வேண்டும். – இலக்கியம்

Continue Reading »

மொபைல் நட்பு தளங்களை ஊக்குவிக்கும் முயற்ச்சியில் கூகுள் தேடல் மாற்றங்கள்

மொபைல் நட்பு தளங்களை ஊக்குவிக்கும் முயற்ச்சியில் கூகுள் தேடல் மாற்றங்கள்

கூகுள் தேடல் மாற்றங்கள்*(Google Search algorithm) கையடக்க அலைபேசிகளின் ஆதிக்கம் பெருகி வரும் நிலையில் தற்போது கூகிள் தேடல் இயந்திரமும் அதில் முழு கவனம் செலுத்த துவங்கி விட்டது. அதன் நடவடிக்கையாக தேடல் இயந்திரங்களின் தேடும் வழிமுறைகளை

Continue Reading »

கருத்து வேறுபாடு கொண்டவருடன்…

கருத்து வேறுபாடு கொண்டவருடன்…

…குறைந்தபட்சம் கடுமை பாராட்டாமல் இருங்கள்! கருத்து வேறுபாடு கொண்டவருடன் எவ்வாறு ஒத்துப்போக முடியும்..? அது இயலாத காரியம்’ என்று நீங்கள் எண்ணினால், குறைந்தபட்சம் கடுமை பாராட்டாமல் இருங்கள். திட்டாதீர்கள், மோசமான வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்கள். இழிவுபடுத்தாதீர்கள். பின்னர் இறுதிவரை தீர்க்க முடியாத பிரச்சினையாக அது உருமாறிவிடும். நிம்மதியும்

Continue Reading »

2050ல் உலகில் அதிக முஸ்லிம்கள் இந்தியாவில் வசிப்பார்கள்: ஆய்வு

2050ல் உலகில் அதிக முஸ்லிம்கள் இந்தியாவில் வசிப்பார்கள்: ஆய்வு

2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள ப்யூ ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் உலக மதங்களின் எதிர்காலம் என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Continue Reading »

திருவாரூர் மாவட்டத்தில் நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி

திருவாரூர் மாவட்டத்தில் நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி

திருவாரூர் மாவட்டத்தில் நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதார் அட்டை திருவாரூர் மாவட்ட கலெக் டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Continue Reading »