பயனுள்ள தகவல்கள்

மருத்துவ துறையில் 1202 பணிகள்

மருத்துவ துறையில் 1202 பணிகள்

தமிழ்நாடு மருத்துவ சேவை தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) அமைப்பு மருத்துவம் சார்ந்த பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பார்மசிஸ்ட், டார்க் ரூம் அசிஸ்டன்ட், லேப் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 1091 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பார்மசிஸ்ட் பணிக்கு 333 இடங்களும், டார்க் ரூம் அசிஸ்டன்ட் பணிக்கு 234 இடங்களும், லேப் டெக்னீசியன் பணிக்கு 524 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும், பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க […]

Continue Reading »

குப்பைமேனி! மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை!

Filed in பயனுள்ள தகவல்கள் by on December 24, 2015 2 Comments
குப்பைமேனி! மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை!

குப்பைமேனி (Acalypha indica) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும். மருத்துவ குணங்கள் * இலை மலம் இளக்கியாகும் * சொறி, சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது * இலைச் சாறு பாம்புக்கடி நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது. * நெஞ்சுச் சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது * இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது மனிதனுக்கு […]

Continue Reading »

சென்னையில் மழையால் சேதம் அடைந்த இரு சக்கர வாகனங்களை, இலவசமாக பழுது பார்க்கும் முகாம்கள் தொடங்கின!

Filed in பயனுள்ள தகவல்கள் by on December 13, 2015 1 Comment

சென்னை, சென்னையில் மழையால் சேதம் அடைந்த இரு சக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கி கொடுக்கும் முகாம்கள் நேற்று தொடங்கின. மோட்டார் சைக்கிள்கள் சேதம் சென்னையில் சமீபத்தில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களின் என்ஜினில் தண்ணீர் புகுந்து பழுதாகின. இதுதவிர குடியிருப்பு வளாகங்களுக்குள் நிறுத்தப்பட்டிருந்த […]

Continue Reading »

இலவசமாக மல்டிமீடியா கற்றுக்கொள்ள

Filed in பயனுள்ள தகவல்கள் by on December 12, 2015 0 Comments

MULTI MEDIA FREE COACHING FCP, AVID என்ற இருவகையிலான நான்லீனியர் எடிட்டிங், டிஜிட்டல் வீடியோகிராபி, டிஜிட்டல் ஸ்டில்போட்டோகிராபி, 3டிஅனிமேஷன், மல்டிமீடியா டிஸைனிங் (போட்டோஷாப் இல்லஸ்டிரேட், கோரல்டிரா, பிளாஷ்) ஆடியோ இன்ஜினியரிங் ஆகியன அரசின் சார்பில் இலவசமாகவே இதை கற்றுத் தருகிறார்கள். NFDC (NATIONAL FILM DEVELOPMENT CORPORATION) எனப்படும் தேசிய திறைப்பட வளர்ச்சிக் கழகத்தில் அடிப்படையாய் அழகாய் எளிய சில விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. தமிழ் நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதி பங்களிப்போடு […]

Continue Reading »

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது – வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது!

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது – வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது!

அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது. இது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10 000 மடங்குகள் பெரியதாகும். லைஃபை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண LED மின்குமிழ், இணைய இணைப்பு, […]

Continue Reading »

கடும் மழை: சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

கடும் மழை: சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

சென்னையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார். சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன.  புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார். விமானத்தின் ஓடுபாதையில் […]

Continue Reading »

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விடுதலை பெற்ற நாள்: 2-12-1971

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விடுதலை பெற்ற நாள்: 2-12-1971

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – அரபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும். இது அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, ராஸ் அல்-கைமா, சார்ஜா மற்றும் உம் அல் குவெய்ன் என்னும் அமீரகங்களை உள்ளடக்கியது. ஓமான், சவூதி அரேபியா மற்றும் கத்தார் இதன் அயல் நாடுகளாகும். ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய், இயற்கை வாயு வளங்களைக் கொண்டது. 1970-களில், நிகழ்ந்த நேரடியான வெளிநாட்டு முதலீடுகளினால் இந்நாடு செல்வம் கொழிக்கும் நாடாக மாறியது. ஆசிய […]

Continue Reading »

24–ந் தேதி முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு செல்லாது!

24–ந் தேதி முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு செல்லாது!

24–ந் தேதி முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு செல்லாது! சென்னை, சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– சர்வதே விமான போக்குவரத்துக்கழகம் கையால் எழுதப்பட்ட பாஸ் போர்ட்டை வரும் 24–ம் தேதிக்குள் மாற்றிக்கொள்வதற்கு காலக்கெடு விதித்துள்ளது. இக்காலக்கெடு முடிந்த பிறகு, இத்தகைய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல விசா வழங்கப்பட மாட்டாது. 2001–ம் ஆண்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டு (எந்திரத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாஸ்போர்ட்டு) வைத்திருப்பவர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 2001–ம் ஆண்டுக்கு […]

Continue Reading »

ரமதானில் செய்யும் அமல்களை ஒரு அட்டவணையில்…

பிஸ்மில்லஹிர்ரஹ்மாநிர்ரஹீம் அன்பிற்குரிய சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் ரமதானில் செய்யும்  அமல்களை ஒரு அட்டவணையில் இடுங்கள் அதை முடிந்த அளவு தொடர்ந்து நடந்து வாருங்கள். இந்த அட்டவணையை பிரிண்ட் செய்து நீங்கள் செய்த நல்லமலுக்கு கீழே ‘டிக்’ செய்யவும் . அல்லாஹ் நம் அனைவரையும் நல் அமல்களில் ஈடுபடுத்துவானாக! ஆமீன். இந்த அட்டவணை நம்முடைய வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்ய :

Continue Reading »

விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், சொந்த நாட்டிலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் காதுபடவே விமர்சித்தார்கள். எல்லாவற்றுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்தார். ஒரு முறை எட்வர்ட் எம் ஸ்டைன் என்பவர் ஆப்ரகாம்லிங்கனை பார்த்து ‘‘மகா முட்டாள்’’ என்று விமர்சித்தார். ஆப்ரகாம் லிங்கன் சிறிதும் பதற்றப்படவில்லை. ‘‘என்னை முட்டாள் என்று தெரிந்து வைத்திருக்கும் எட்வர்ட் அதி புத்திசாலி. ஆனால் ஒரு முட்டாள் வந்து தான் தங்களை வழிநடத்த வேண்டும் என்று அமெரிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்களே, நான் […]

Continue Reading »