பயனுள்ள தகவல்கள்

ஆங்கிலம் கற்பிக்கும் பிரிட்டிஷ் கவுன்சில்!

ஆங்கிலம் கற்பிக்கும் பிரிட்டிஷ் கவுன்சில்!

கல்வி, விளையாட்டு, அறிவியல், கலை, கலாசாரம் என பல்வேறு துறைகளில் உலக நாடுகளுடன் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் கவுன்சில், இந்தியாவின் முக்கிய பெருநகரங்களிலும் செயல்படுகிறது. சென்னை மையத்தில், கடந்த 2009ம் ஆண்டுமுதல் ஆங்கில மொழித்திறன் சார்ந்த பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் பிரிட்டிஷ் கவுன்சில், நவீன வசதிகளைக் கொண்ட புதிய வகுப்பறைகளை இதற்காகவே தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது! இளம் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான புதுமையான பாடத்திட்டம், கல்வி உபகரணங்கள் மற்றும் செயல்வழி பயிற்சி முறையில் […]

Continue Reading »

மரைன் இன்ஜினியரிங்! Marine Engineering! பொதுவாக இப் படிப்பை முடிப்பவர்கள் வேலையில்லாமல் இருப்பதைக் காண முடியாது.!!!

மரைன் இன்ஜினியரிங்! Marine Engineering! பொதுவாக இப் படிப்பை முடிப்பவர்கள் வேலையில்லாமல் இருப்பதைக் காண முடியாது.!!!

கடல் மற்றும் கடல் சார்ந்தவற்றைப் பற்றி அறிய உதவும் மரைன் இன்ஜினியரிங் துறை இன்று டாப் 10 துறைகளில் ஒன்று என்று கூறலாம். கப்பல் மற்றும் கடல் போக்குவரத்து வாகனங்களுக்கு மிகவும் அடிப்படையான துறையாக விளங்குவதும் இத் துறை தான். நாடிகல் ஆர்க்கிடெக்சர் மற்றும் கடல் அறிவியலைப் படிப்பது இது. கப்பல் ஒன்றில் தொழில்நுட்ப மேலாண்மைக்கு பயன்படுவதும் மரைன் இன்ஜினியரிங் தான். கப்பல் ஒன்றின் இயந்திரங்களைத் தேர்வு செய்வது, டிசைன் செய்வது போன்ற அத்தியாவசியப் பணிகளை மரைன் […]

Continue Reading »

மைக்ரோபயாலஜி படிப்பு நல்ல வேலை தரக்கூடியதுதானா?

மைக்ரோபயாலஜி படிப்பு நல்ல வேலை தரக்கூடியதுதானா?

சில ஆண்டுகளுக்கு முன் வரை மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி போன்ற படிப்புகள் பற்றி மிக அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இந்தியாவில் இந்தத் துறைகளில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை என்றே கூறலாம். எனினும் மருத்துவம், பயோகெமிஸ்ட்ரி, ஜெனிடிக்ஸ், மாலிகூலர் பயாலஜி, எகாலஜி போன்ற துறைகளில் அதிகம் பயன்படும் மைக்ரோபயாலஜி படிப்பானது தற்போது மிகவும் பிரகாசமான வேலை வாய்ப்புகளைத் தரும் துறையாக உள்ளது. வெறும் பட்டப்படிப்பு முடிப்பவரை விட இதில் பட்ட மேற்படிப்பு முடிப்பவருக்கே வேலை வாய்ப்புகள் அதிகம் […]

Continue Reading »

நோன்பு தரும் ஆரோக்கியம்!

நோன்பு தரும் ஆரோக்கியம்!

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர்  -கிழக்குப் பல்கலைக் கழகம்- ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான். நோன்பானது சமிபாடடைவதற்கு செலவழிக்கின்ற சக்தியை சேமித்து, உடலின் ஏனைய அனு சேபச் செயற்பாடுகளுக்கு அதனை வழங்கி, உடலின் மற்றைய அனைத்து உறுப்புக்களினதும் நஞ்சகற்றல் செயற்பாட்டை தூண்டி, உடலை சுத்தப்படுத்தி திசுக்கள் மற்றும் அங்கங்களை […]

Continue Reading »

2016 – 2017 அமான் பென்ஷன் உதவி திட்டம்!

2016 – 2017 அமான் பென்ஷன் உதவி  திட்டம்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 2016 – 2017 அமான் பென்ஷன் உதவி  திட்டம்! அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு உங்களுடைய ஆதரவை தொடர்ந்து நல்கிடுவீர்!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 42 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே. 2015-2016 – 42 ஸ்பான்சர்கள்  இதுவரை நம்முடைய […]

Continue Reading »

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுங்க!

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுங்க!

நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை குறைக்க உதவும். உங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். அதுவே உங்களையும், உங்களுடைய குழந்தையையும் இணைக்க உதவும் மிகக் சிறந்த வழியாகும். வேகமாக வளர்ந்து வரும் மற்றும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை குழந்தையாகவே இருக்க […]

Continue Reading »

மறந்துபோன எலுமிச்சை சோடா!

மறந்துபோன எலுமிச்சை சோடா!

நாம் மறந்துவிட்ட எலுமிச்சை +உப்பு +சோடா இது ஒரு இயற்கையான வெயில் கால குளிர் பானம் ஆகும். ஆனால் நம்மில் பலர் இதை மறந்து விட்டு உடலுக்கு தீங்கு இளைக்ககூடிய கூல்ட்ரிங்க்ஸ் ( அதாவது வெளிநாட்டு குளிர் பானங்கள் ) சாப்பிடுகின்றனர். அதுவும் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்ற பகட்டுக்காக தான். இதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் பல தீங்கு உள்ளது. சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் செரிப்பதற்காக தேவையற்ற குளிர் பானம் அருந்துவர். ஆனால் […]

Continue Reading »

பட்டாவில் கவனம் வேண்டும்!

Filed in பயனுள்ள தகவல்கள் by on February 20, 2016 0 Comments
பட்டாவில் கவனம் வேண்டும்!

சொத்து வாங்கும்போது கிரயப் பத்திரத்தில் அடங்கியிருக்கும் சாரம்சங்களை ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பதுடன் பரிவர்த்தனை முடிவடைந்து விடுவதில்லை. ஒரிஜினல் கிரயப் பத்திரத்தை சரிபார்ப்பதுடன் பட்டாவையும் கேட்டு பெற வேண்டும். சொத்து விற்பனை சொத்தின் உரிமையை நிலைநாட்டும் முக்கிய அங்கமான பட்டா மீதும் கவனம் பதிப்பதும் அவசியம். சிலர் கிரயப்பத்திரம் பதிவு செய்வதற்கு காட்டும் அக்கறையை பட்டா வாங்குவதற்கு காட்டுவதில்லை. பட்டா வாங்காமலேயே கிரயப்பத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு சொத்தை விற்பனை செய்வதற்கு முயற்சிக்கலாம். பட்டாவை பின்னர் வாங்கி கொள்ளலாம் என்றும் […]

Continue Reading »

தெர்மா பிளீஸ் – இடவசதிகளை ஏற்படுத்தும் உள் அறை சுவர் கட்டமைப்பு!

Filed in பயனுள்ள தகவல்கள் by on February 11, 2016 0 Comments
தெர்மா பிளீஸ் – இடவசதிகளை ஏற்படுத்தும் உள் அறை சுவர் கட்டமைப்பு!

நமதூர் அடியக்கமங்கலம் அதன் சுற்று வட்டார முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களில்,  பழங்காலத்தில் கட்டமைக்கப்பட்ட வீடுகளின் அறைகள் அல்லது இன்றைய காலத்தில் கட்டும்  வீடுகளின் அறைகள் ஒவ்வொன்றும் விசாலமான இட வசதியை கொண்டிருக்கும். சதுர அடிகள் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் அறைகளின் பரப்பளவுகள் சுருங்கி கொண்டே வருகின்றன. ஆயினும் ஒருசில அறைகள் விசாலமாக அமைந்திருக்க வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன. பழமையில் புதுமை அதற்கேற்பவே கட்டுமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். பழைய வீடுகளையும் […]

Continue Reading »

திருவாரூரில் 14-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்கள்!

திருவாரூரில் 14-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்கள்!

திருவாரூர் திருவாரூரில் வருகிற14/02/2016-ந் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார். வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். அப்போது வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளிடம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த சொரக்குடி தொழில்நுட்ப கல்லூரியில் வருகிற 14/02/2016-ந் தேதி காலை 8 […]

Continue Reading »