பயனுள்ள தகவல்கள்

சி.எஃப்.பி ஆவது எப்படி

சி.எஃப்.பி ஆவது எப்படி

‘இன்றைய தேதியில் பலருக்கும் நிதி நிர்வாகம் குறித்து பல சந்தேகங்கள். சரியான நிதி நிர்வாக ஆலோசனை சொல்கிறவர்களுக்கு இப்போது ஏகப்பட்ட டிமாண்ட். டாக்டரை போல தேடிவந்து, பணத்தைக் கொடுத்து ஆலோசனை வாங்கி செல்கிறவர்கள் பலர். சி.எஃப்.பி. என சுருக்கமாகச் சொல்லப்படும் இந்த படிப்பு

Continue Reading »

சாதிக்க வழிகாட்டும் தொழிற்பயிற்சி!

சாதிக்க வழிகாட்டும் தொழிற்பயிற்சி!

ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்து வரும் காலம் இது. எல்லாப் பெண்களுமே தங்களுடைய சொந்தக்காலில் நிற்கவே விரும்புகிறார்கள். ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டால் நம்மாலும் முன்னேற முடியும் என்கிற மனோபாவம் அவர்களிடையே மேலோங்கி இருக்கிறது

Continue Reading »

காஸ்ட் அக்கவுண்ட்டிங்

காஸ்ட் அக்கவுண்ட்டிங்

 சி.ஏ. படிப்பு எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஐ.சி.டபிள்யூ.ஏ.? காஸ்ட் அக்கவுன்டிங் என்கிற இந்த படிப்பு பற்றி பலருக்கும் தெரிவதில்லை. எல்லா நிறுவனங்களுக்கும் ஆடிட்டிங் முக்கியம் என்கிற மாதிரி

Continue Reading »

ஃபயர் அண்டு சேஃப்டி மேனேஜ்மெண்ட்

ஃபயர் அண்டு சேஃப்டி மேனேஜ்மெண்ட்

ஆண்டனி செல்வராஜ், நிர்வாக இயக்குநர், நிஸ்ட் இன்ஸ்டிடியூட் (NISt Institute) சில படிப்புகளுக்கு இருக்கும் வாய்ப்புகளும், மதிப்புகளும் நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. சமீப காலங்களில் அதிகரித்து வரும் தீ விபத்துகளால் ‘ஃபயர் அண்ட் சேஃப்டி மேனேஜ்மென்ட்’ படிப்புக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு குறைந்தபட்ச தகுதி என்ன? எங்கு படிக்க வேண்டும்? என்பதுபோன்ற விவரங்களைப் பார்க்கலாம்.

Continue Reading »

குடியரசுத் தலைவர்கள் அன்று முதல் இன்று வரை

குடியரசுத் தலைவர்கள் அன்று முதல் இன்று வரை

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் இருந்து இப்படியொரு ஒரு குடியசுத் தலைவர் தேர்தலை இந்த தேசம் சந்தித்ததும் இல்லை; இனி சந்திக்கப்போவதும் இல்லை எனலாம்.

Continue Reading »

மடிகணினி உபயோகிக்கும் ஆண்களின் கவனத்திற்கு!

Filed in பயனுள்ள தகவல்கள் by on September 8, 2012 0 Comments
மடிகணினி உபயோகிக்கும் ஆண்களின் கவனத்திற்கு!

மடிக்கணினிகளில் வை-பை மூலம் இணையத்தினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணினிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு மடியில் வைத்து மடிக் கணினிகளைப் பாவிப்பதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இக் கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் […]

Continue Reading »

2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை

Filed in பயனுள்ள தகவல்கள் by on September 8, 2012 0 Comments

2000 ஆண்டு தொடங்கும் முன்னால்,Y2K என்று ஒரு பிரச்னை அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டது. கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள், 2000 ஆண்டு தொடங்கும்போது தவறாக தேதியைக் கணக்கிடத் தொடங்கும் என்றும்  இதனால் உலகெங்கும் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் பேசப்பட்டது. பல நிறுவனங்கள் தற்காப்பு நடவடிக்கையாகப் பல வழிகளைக் கையாண்டனர். இறுதியில் எதிர்பார்த்த இழப்புகள் ஏற்படவில்லை. அதற்கான தேவையான மாற்றங்களைப் பல நிறுவனங்கள் தாங்களாக மேற்கொண்டனர். இப்போது இன்னொரு பிரச்னை எதிர்பார்க்கப்படுகிறது. இது 2038 ஆம் […]

Continue Reading »