பயனுள்ள தகவல்கள்

பேஸ்புக் லைவ் டெஸ்க்டாப்பிலும் வழங்கப்பட்டது!

பேஸ்புக் லைவ் டெஸ்க்டாப்பிலும் வழங்கப்பட்டது!

பேஸ்புக் லைவ் எனும் நேரலை வீடியோ ஸ்டிரீம் செய்யும் வசதி கணினிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வெப்கேமரா கொண்டு கணினிகளில் இருந்தே பேஸ்புக் லைவ் வீடியோ ஸ்டிரீம் செய்யலாம். சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் லைவ் வசதி முதற்கட்டமாக ஸ்மார்ட்போன் மற்றும் பேஸ்புக் பேஜ்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் பேஸ்புக் லைவ் அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. இதனால் பேஸ்புக் பயன்படுத்துவோர் கணினிகளில் இருந்து நேரலை வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். பேஸ்புக்கின் இந்த வசதி மூலம் வெப்கேமரா கொண்டு யார் […]

Continue Reading »

வெற்றித் தரும் இறையச்சம்!

வெற்றித் தரும் இறையச்சம்!

எப்போதும் ஒரு வகையான பயம், நம்முள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. பல்வேறு வகையான பயம் நொடிக்கு நொடி மாறி மாறி நம்மை சுற்றி வந்துக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பயம், உலகைப் பற்றிய பயம், வயோதிகத்தில் குடும்பம் நம்மை கை விட்டுவிடுமோ என்ற பயம், மரணத்தைப் பற்றிய பயம், அதற்குப் பின்னால் வரும் சொர்க்கம், நரகம் பற்றிய பயம்… இவ்வாறு பலவிதமான பயங்கள் சிலநேரங்களில் மனதில் தோன்றலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன?. நம்மையும் இந்த உலகத்தையும் படைத்து […]

Continue Reading »

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

மைதா மாவால் செய்யப்படும் பரோட்டா உடலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. மைதாவால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம்.! பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணீர் விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். […]

Continue Reading »

ஒருங்கிணைந்த ஐந்து வருட எம்.எஸ்சி சாப்ட்வேர் இன்ஜினியரிங்

ஒருங்கிணைந்த ஐந்து வருட எம்.எஸ்சி சாப்ட்வேர் இன்ஜினியரிங்

பிளஸ் 2வில் 900+ மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். இன்ஜினியரிங் படிக்க விரும்பவில்லை. ஆனால் வீட்டில் இதைப் படிக்கச் சொல்கிறார்கள். ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., சாப்ட்வேர் (Integrated M.Sc. Software Engg.) படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்பு தானா? கடந்த சில ஆண்டுகளாக எம்.எஸ்சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த படிப்பான இதை இன்ஜினியரிங் கல்லூரிகளில் தான் படிக்க முடியும். சாப்ட்வேர் இன்ஜினியரிங் மற்றும் ஐ.டி., துறைகளின் அடிப்படைத் திறன்களை […]

Continue Reading »

பிளஸ் 2 படித்து அடுத்ததாக சி.ஏ., படிக்க முடியுமா? முடிக்க முடியுமா?

பிளஸ் 2 படித்து அடுத்ததாக சி.ஏ., படிக்க  முடியுமா? முடிக்க முடியுமா?

கார்ப்பரேட் துறையின் அபார வளர்ச்சியால் சி.ஏ., படிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இன்று பெருகி வருகிறார்கள். எந்த நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சி.ஏ., தகுதி பெற்றவர் சிறப்பான பணியிலிருப்பதையும் நல்ல சம்பளம் பெறுவதையும் காணலாம். அக்கவுண்டிங் மற்றும் நிதி தொடர்பான சிறப்புப் பணிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள். நிதி மேலாண்மை, ஆடிட்டிங் போன்ற தொடர்புப் பணிகளும் இவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியாவில் பதிவு செய்து கொண்டுள்ள சி.ஏக்கள் மட்டும் தான் சார்ட்டர்ட் […]

Continue Reading »

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்! ஆன்-லைன் படிப்புகள்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்! ஆன்-லைன் படிப்புகள்!

பொருளாதார சூழ்நிலையால் வெளிநாட்டுக்கு சென்று படிக்க முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டாம். அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால், சர்வதேச கல்வி, எங்கும், எப்போதும் சாத்தியமாகிறது! ஆம், இணைய வழி சேவை மூலம், உலகில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும், உங்களது விருப்பத்திற்கு ஏற்ப உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்பை பெற முடியும்! ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் எளிதில் […]

Continue Reading »

பள்ளிப் படிப்பு வேறு! கல்லூரி படிப்பு என்பது வேறு!

பள்ளிப் படிப்பு வரை எப்படியோ முடித்தாகிவிட்டது என்று, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவர். பள்ளிப் படிப்பு என்பது, குறிப்பாக பிளஸ் 2 படிப்பானது, ஒருவரின் உயர்கல்வி வாய்ப்பை நிர்ணயிக்கும் அம்சம் மட்டுமே. ஆனாலும், தனித்திறமையும், சாதனை வேட்கையும் கொண்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, வாழ்க்கையில் முன்னேறி, புகழ்பெற்று விடுகிறார்கள். இங்கே, கல்லூரிப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், அது கலை – அறிவியல் படிப்போ, மருத்துவப் படிப்போ, […]

Continue Reading »

கல்வி உதவி தொகை – சிறுபான்மையினருக்கு

கல்வி உதவி தொகை – சிறுபான்மையினருக்கு

கல்வி உதவி தொகை – சிறுபான்மையினருக்கு (1-ஆம் முதல் 12-ஆம் வகுப்பு வரை) தமிழ் நாட்டில் அரசு உதவி பெரும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களில், சிறுபான்மையினருக்கு கல்வி உதவி தொகை (1-ஆம் முதல் 12-ஆம் வகுப்பு வரை)  ஆன்லைனில்  விண்ணப்பிக்க கால கெடு  30/09/2016 வரை நீட்டிப்பு. Phone: 044-28520033 E-Mail: tnminoritieswelfare@yahoo.com URL: http://scholarships.gov.in/  

Continue Reading »

இந்திய விடுதலை – ஓர் அமானிதம்!

இந்திய விடுதலை – ஓர் அமானிதம்!

இஸ்லாம் ஓர் ஆன்மீக மார்க்கம். அது வணக்க வழிபாடுகளை மட்டுமே பெரிதும் வலியுறுத்துகின்றது என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் புரிதலாக இருக்கிறது. இந்தத் தவறான புரிதலே முஸ்லிம்கள் பல விடயங்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறுவதன் முக்கியக் காரணமாகவும் விளங்குகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தை ஆன்மீக மார்க்கமாக மட்டுமல்லாது அறிவியல் மார்க்கமாகவும், வாழ்வியல் மார்க்கமாகவும் அணுகி, ஆராய்ந்தால் மட்டுமே இஸ்லாத்தின் முழுமையான வடிவம் விளங்கும். இஸ்லாம் எதையெல்லாம் வலியுறுத்துகின்றது என்ற உண்மை புரியும். தொழுகை, நோன்பு போன்ற வணக்கவழிபாடுகளை […]

Continue Reading »

துபாயில் ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

துபாயில் ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

இன்னும் ஹஜ்ஜு பெருநாளுக்கு ஒரு மாதத்துக்கு குறைந்த நாட்களே இருக்கும் பச்சத்தில், இங்கு பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கான “ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை”  நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை முறையே தனியார் ஊழியர்களுக்கு செப்டம்பர் 9 முதல் செப் 13 வரை விடுமுறை என்றும் அரசு பணியாளர்களுக்கு செப் 9 முதல் செப் 14 வரை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Continue Reading »