செய்திகள்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாடாளமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு சம்பளம்? என்னென்ன சலுகைகள் ?

Filed in செய்திகள் by on September 21, 2012 0 Comments
நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாடாளமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு சம்பளம்? என்னென்ன சலுகைகள் ?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாடாளமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு சம்பளம்? என்னென்ன சலுகைகள் ?  நாடாளமன்ற உறுப்பினருக்கு மாதம் 50,000 ரூபாய் சம்பளம், அது போக தினப்படியாக 2,000 ரூபாய் நாடாளமன்ற கூட்டம் நடைபெறும்போது. ஒரு நாடாளமன்ற உறுப்பினர் வருடத்திற்கு 34 தடவை இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம், அவருடன், அவரது மனைவி, குழந்தைகள், சொந்தக்காரர்கள் என யாரை வேண்டுமானாலும், எத்தனை பேரை வேண்டுமானாலும் இலவசமாக அழைத்துச் செல்லலாம்!. உடன் செல்பவர்கள் வருடத்திற்கு 8 முறை அவரை காண தனியாக இலவசமாக […]

Continue Reading »

பாகிஸ்தானிய பெண் ஒருவர் ஷார்ஜாவில் காரில் இறந்து காணப்பட்டார்

Filed in செய்திகள் by on September 9, 2012 0 Comments
பாகிஸ்தானிய பெண் ஒருவர் ஷார்ஜாவில்  காரில் இறந்து காணப்பட்டார்

36 வயது பாகிஸ்தானிய பெண் ஒருவர் ஷார்ஜாவில்  காரில் இறந்து காணப்பட்டார், இந்த செய்தி ஐக்கிய அரபு எமிரேட் தினசரி செய்தித்தாளில் ஞாயிறன்று வெளியிடப்பட்டது.  வியாழக்கிழமை நள்ளிரவு  Yarmouk மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரு துபாய்-பதிவு மெர்சிடிஸ் காரின் உள்ளே பிணம் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது,  என்று ஷார்ஜா போலீஸ் கூறினர்.   “பெண் உடலில் சில காயங்கள்,கொலை செய்யும்போது ஏற்பட்டதாக இருக்கக்கூடும் என்று  போலீசார் தெரிவித்தனர்.”   ஒரு வாரத்திற்கு முன்னர்தான் ஒரு  […]

Continue Reading »