செய்திகள்

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மெரிட் லிஸ்ட்

Filed in செய்திகள் by on June 13, 2013 0 Comments
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மெரிட் லிஸ்ட்

இந்த 2013ம் ஆண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நாமக்கல் பள்ளி மாணவர் அபினேஷ் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், பல் மருத்துவ சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவப் படிப்பில் சேர, மாணவர்கள் மத்தியில் கடும் போட்டிஎப்போதுமே இருக்கும். அந்த வகையில், இந்தாண்டு அப்படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் எப்போது வெளிவரும் என்று மாணவரும் பெற்றோரும் காத்திருந்தனர்.

Continue Reading »

அரசு பள்ளிகளில் ஆங்கில மீடியம்

Filed in செய்திகள் by on June 13, 2013 0 Comments
அரசு பள்ளிகளில் ஆங்கில மீடியம்

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில், மொத்தம் 257 பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1200 அரசு துவக்க,நடுநிலைப் பள்ளிகளில், திருப்பூர் வடக்கு 27, திருப்பூர் தெற்கு 12, அவிநாசி 18, ஊத்துக்குளி 10, உடுமலை 9, வெள்ளக்கோவில் 6, தாராபுரம் 5, காங்கேயம் 4, பொங்கலூர் 3என மொத்தம் 94 பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவங்கப்படுகின்றன.

Continue Reading »

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல்

Filed in செய்திகள் by on June 13, 2013 0 Comments

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல், நேற்று மாலை வெளியிடப்பட்டது. பொறியியல் சேரும் மாணவர்கள், இ.சி.இ., – எம்.இ., பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய, ஆர்வம் தெரிவித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, 21ம் தேதி துவங்குகிறது.மாநிலத்தில் உள்ள, 550 பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள், இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன.

Continue Reading »

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல்

Filed in செய்திகள் by on June 13, 2013 0 Comments
என்ஜினீயரிங் மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல்

என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல்கட்ட பொது கவுன்சிலிங் 21–ந் தேதி தொடங்குகிறது.2 லட்சம் இடங்கள்தமிழ்நாட்டில் 550–க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 397 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களில் மாணவர்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 891 பேர். மாணவிகள் 74 ஆயிரத்து 506 பேர் […]

Continue Reading »

தமிழகத்தில், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்ந்துள்ளது

Filed in செய்திகள் by on June 13, 2013 0 Comments
தமிழகத்தில், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்ந்துள்ளது

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை, 52 ஆயிரத்தில் இருந்து, 58 ஆயிரமாக உயர்ந்துள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

Continue Reading »

பொறியியல், மருத்துவத் தொழில்கல்வி கட்டணத்தில் மாற்றமில்லை

Filed in செய்திகள் by on May 26, 2013 0 Comments

பொறியியல், மருத்துவத் தொழில்கல்வி கட்டணத்தில் மாற்றமில்லை: அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே Byபெங்களூர் First Published : 26 May 2013 02:25 AM IST பொறியியல், பல்மருத்துவம் மற்றும் மருத்துவத்தொழில்கல்விக்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார்.

Continue Reading »

ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது

ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,  ஆண்ட்ராய்டு போன்களுக்கான “ஃபேஸ்புக் ஹோம்” என்ற மென்பொருளை வெளியிட்டுள்ளது.

Continue Reading »

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

Filed in செய்திகள் by on May 9, 2013 0 Comments
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 1189 மதிப்பெண்கள் எடுத்து நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, மற்றும் அபினேஷ் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

Continue Reading »

உங்கள் நிலத்தின், வீட்டு மனையின்கீழ் உள்ள நீர் உங்களுடையதல்ல

Filed in செய்திகள் by on April 16, 2013 0 Comments
உங்கள் நிலத்தின், வீட்டு மனையின்கீழ் உள்ள நீர் உங்களுடையதல்ல

தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதை ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக வழங்குவது அரசின் கடமை என்ற கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் வண்ணம், ‘தேசிய தண்ணீர்க் கொள்கை’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீரை முழுக்க முழுக்க ஒரு வியாபாரப் பண்டமாகவே பார்க்கிறது இக்கொள்கை.

Continue Reading »

அமீரகத்தில் நிலநடுக்கம்

Filed in செய்திகள் by on April 9, 2013 0 Comments
அமீரகத்தில் நிலநடுக்கம்

தெற்கு ஈரானில் 6.3 ரிக்டர் அளவில் அரேபிய வளைகுடாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடலோர நகரங்களில், துபாய் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்டிலும் உணரப்பட்டது என்றாலும் சேத விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Continue Reading »