செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 93 மில்லி மீட்டர் பதிவானது

Filed in செய்திகள் by on May 18, 2015 0 Comments
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 93 மில்லி மீட்டர் பதிவானது

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. திருத் துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 93 மில்லி மீட்டர் பதிவானது. வெயிலை மிஞ்சிய மழை முன்னதாக திருவாரூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் வெயிலை மிஞ்சும் விதமாக மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரங் களாக மழை காலம் போல் பர வலாக மழை பெய்து வருகிறது. கடந்த 4-ந் தேதி முதல் விட்டு, விட்டு பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக தீவிரமாக […]

Continue Reading »

நேபாள நிலநடுக்கத்தில் 2250 பலி, 5500 பேர் படுகாயம்: 66 லட்சம் மக்கள் பாதிப்பு- ஐ.நா. மதிப்பீடு

Filed in செய்திகள் by on April 26, 2015 0 Comments
நேபாள நிலநடுக்கத்தில் 2250 பலி, 5500 பேர் படுகாயம்: 66 லட்சம் மக்கள் பாதிப்பு- ஐ.நா. மதிப்பீடு

காத்மாண்டு, ஏப்.26- நேபாளத்தில் நேற்றைய நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த கோரப் பேரழிவினால் 5500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 66 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, காத்மாண்டுவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேபாளத்துக்கான ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளர் ஜேமி மெக்கோல்ட்ரிக், இந்த கொடூரமான பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றும் மீட்புப் பணிகளில் நேபாள அரசுக்கு நாங்கள் […]

Continue Reading »

நேபாளத்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

Filed in செய்திகள் by on April 25, 2015 0 Comments
நேபாளத்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

காத்மாண்டு, நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின்  காரணமாக அங்குள்ள பல கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. ஆனாலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. கட்டிடங்கள் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளதால் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலம் நடுக்கத்தால் இந்தியாவிலும் லேசான நில அதிர்வு  உணரப்பட்டது. சுமார் […]

Continue Reading »

இசைமுரசு நாகூர் ஈ.எம்.ஹனீபா மறைவு

Filed in செய்திகள் by on April 9, 2015 0 Comments
இசைமுரசு நாகூர் ஈ.எம்.ஹனீபா மறைவு

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்… தமிழ் இசை உலகின் ஜாம்பவான் இசைமுரசு ஈ.எம்.ஹனீபா  தமது வெண்கல குரலில் இஸ்லாமிய சிந்தனைகளை தூண்டும் பல்வேறு சரித்திர நிகழ்வுகளையும் கூட பாடல்களாக பாடி தமிழகம் மட்டுமல்லாமல் உலகில் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர். தமிழகத்தின் கிராமம் முதல் நகரம் வரை ஈ.எம்.ஹனிபா அவர்களின் கால் பதியாத ஊர்கள் என்பதே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மேடை கச்சேரி நடத்தியவர். இறைவனிடம் கையேந்துங்கள்….அவன் இல்லையென்று […]

Continue Reading »

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்…தீவுவாசிகள்

Filed in செய்திகள் by on April 6, 2015 0 Comments
மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்…தீவுவாசிகள்

‘மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்’ என்று இந்திய பெருங்கடலில் உள்ள குட்டித்தீவான குடஹூவாதூ தீவுவாசிகள் தெரிவித்து உள்ளனர்.

Continue Reading »

வாகன விபத்தில் மார்க்க அறிஞர்கள் 9 பேர் உயிரிழப்பு

Filed in செய்திகள் by on April 4, 2015 2 Comments

நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பள்ளப்பட்டி மக்தூமியா அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் எட்டு பேரும் முஅத்தினும் ஆக மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டனர் என்றும் ஒருவர் படுகாயமுற்று மருத்துவமனையில் உள்ளார் என்று செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையாகவும் உள்ளது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இறந்தவர்களின் மறுமை வாழ்வுக்கு வல்ல நாயனிடம் துஆச் செய்வோமாக! மார்க்கம் கற்ற கல்லூரியின் 9 ஆசிரியர்கள் […]

Continue Reading »

கட்டுமான பணியின்போது பரிதாபம்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலி

Filed in செய்திகள் by on March 31, 2015 0 Comments
கட்டுமான பணியின்போது பரிதாபம்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலி

திருவாரூர் அருகே கட்டுமான பணியின்போது மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் படுகாயம் அடைந்த 16 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Continue Reading »

விமானத்தின் கடைசி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி

Filed in செய்திகள் by on March 28, 2015 0 Comments
விமானத்தின் கடைசி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி

பாரீஸ், ஆல்ப்ஸ் மலையில் மோதி விமானத்தை விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்பது துணை விமானி ஆன்ட்ரூஸின் சதித்திட்டமாக இருந்திருக்கிறது. அதற்கு வசதியாக விமானி, இயல்பாக கழிவறைக்கு சென்ற நேரத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விட்டார்.

Continue Reading »

பிரான்ஸ் விமான விபத்தில் சுற்றுலா சென்ற ஜெர்மனி பள்ளி குழந்தைகளும் பலி: உருக்கமான தகவல்

Filed in செய்திகள் by on March 25, 2015 0 Comments
பிரான்ஸ் விமான விபத்தில் சுற்றுலா சென்ற ஜெர்மனி பள்ளி குழந்தைகளும் பலி: உருக்கமான தகவல்

பாரீஸ், மார்ச். 25– ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டோர்ப் நகருக்கு ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ–320 ரக விமானம் நேற்று காலை 10.01 மணிக்கு புறப்பட்டு சென்றது. இது ஐரோப்பாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுப்தான்சாவின் துணை நிறுவனமாகும்.

Continue Reading »

ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்து : பயணித்த 148 பேரும் பலி!

Filed in செய்திகள் by on March 25, 2015 0 Comments
ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்து : பயணித்த 148 பேரும் பலி!

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில், 148 பேருடன் பறந்த ‘ஏ320′ ஜெர்மனி நாட்டின் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில்  148 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் அனைவருமே உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சுவதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்தார்.

Continue Reading »