செய்திகள்

“தேர்தல் வெப்பம்”- தேர்தல் செலவை தடுப்பது எப்படி

Filed in செய்திகள் by on May 9, 2016 1 Comment
“தேர்தல் வெப்பம்”- தேர்தல் செலவை தடுப்பது எப்படி

தேர்தல் வெப்பம், தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கிறது. தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சட்டசபை தேர்தலை நேர்மையாக, துாய்மையாக நடத்திட, பல்வேறு வகைகளில் முயன்று வருகிறார். வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார். இப்போதே கட்சியினர் பலர், வாக்காள தெய்வங்களுக்கு காணிக்கை படையல் போட கொண்டு செல்லும் பல பொருட்களும், பணக்கட்டுகளும் பறக்கும் படையால் கைப்பற்றப்படுகின்றன. தேர்தல் கமிஷன் தேர்தல் செலவினங்களை, எவ்வளவு தான் கடுமையாக கண்காணித்தாலும், கட்சிகளின் தேர்தல் செலவு, ஒவ்வொரு தேர்தலுக்கும் பல மடங்கு அதிகரித்து […]

Continue Reading »

அமான் 9-வது ஒருங்கிணைந்த பொது குழு கூட்டம்

அமான் 9-வது ஒருங்கிணைந்த பொது குழு கூட்டம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அல்ஹம்துலில்லாஹ் ! 09/04/2016 – துபாய். நேற்று 8 ஏப்ரல் 2016, வெள்ளிக்கிழமை – பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை, தேரா துபாய் சப்கா பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள ராஃபி ஹோட்டலில், அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 9-வது ஒருங்கிணைந்த பொதுக் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.    ஜனாப். குத்துபுதீன் அவர்கள் கிராஅத்துடன் தொடங்கிய விழா, ஜனாப். நூருல் அமீன் முன்னிலையில்,  ஜனாப். பனி அப்தால் தலைமையில் துவங்கியது. கூட்டத்தில் ஜனாப். சுல்தான், துணை – தலைவர், அமான், வரவேற்புரை வழங்க; ஜனாப். […]

Continue Reading »

சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட ராணுவ வீரர் உயிரிழந்தார்!

Filed in செய்திகள் by on February 11, 2016 0 Comments
சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட ராணுவ வீரர் உயிரிழந்தார்!

புதுடெல்லி, சியாச்சின் பனிப்பாறை சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலத்தில், கடல் மட்டத்தில் இருந்து 20,500 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலையில் அன்னிய சக்திகள், தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் நமது ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். உடலை உறையச் செய்யும் கடும் குளிரில் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 10 வீரர்கள் கடந்த 3–ந்தேதி ஏற்பட்ட திடீர் பனிப்பாறை […]

Continue Reading »

திருவாரூரில் நடந்த சிறு பான்மையினர் உரிமை கள் தின விழா!

Filed in செய்திகள் by on December 21, 2015 0 Comments
திருவாரூரில் நடந்த சிறு பான்மையினர் உரிமை கள் தின விழா!

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் ரூ.6¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மதிவாணன் வழங்கினார் திருவாரூரில் நடந்த சிறு பான்மையினர் உரிமை கள் தின விழாவில் ரூ.6 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மதிவாணன் வழங்கினார். சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா திருவாரூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் சிறு பான்மையினர் உரிமைகள் தின விழா நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவிற்கு மாவட்ட […]

Continue Reading »

கடும் மழை: சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

கடும் மழை: சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

சென்னையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார். சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன.  புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார். விமானத்தின் ஓடுபாதையில் […]

Continue Reading »

வளைகுடா நாடுகளில் வெப்பநிலை மேலும் உயரும்!

Filed in செய்திகள் by on November 13, 2015 0 Comments
வளைகுடா நாடுகளில் வெப்பநிலை மேலும் உயரும்!

வளைகுடா நாடுகளில் வெப்பநிலை மேலும் உயரும் என்கிறது ஒரு ஆய்வு! உலகம் வெப்பமடையும் போக்கு குறித்த ஒரு அமெரிக்க ஆய்வு, உலகின் சில பகுதிகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது.   மிக அதிக உஷ்ண நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இணைந்த ஒரு நிலை காரணமாக உடல் வேர்வையை வெளியிட்டு அதன் மூலம் குளிர்ச்சியடைவதை இயலாததாக்கிவிடும் என்று அது கூறுகிறது. […]

Continue Reading »

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

Filed in செய்திகள் by on August 2, 2015 0 Comments
ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு) பிறப்பு: 1931 […]

Continue Reading »

22 வயது கார் தொழிலாளியை கொன்ற ரோபோ

Filed in செய்திகள் by on July 6, 2015 0 Comments
22 வயது கார் தொழிலாளியை கொன்ற ரோபோ

22 வயது தொழிலாளி ஒருவர் ஒரு ரோபோவின் கையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி, பிராங்பேர்ட் வடக்கில் உள்ள வோக்ஸ்வாகன் கார் தொழிற்சாலையில் தானியங்கி இயந்திரங்கள் வேலை செய்யும் பகுதியில் வேலை செய்யும் ஒரு ரோபோதான் இந்த 22 வயது கார் தொழிலாளியை கொன்ற ரோபோ. தொழிலாளி அதனுடைய இயந்திர கையில் சிக்கி உலோகத்தகடின் மீது அழுத்தப்பட்டு அதனால் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் உயிரிழிக்க நேர்ந்தது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் மருத்துவர்களால் […]

Continue Reading »

திருவாரூரில் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3½ லட்சம் மோசடி

Filed in செய்திகள் by on June 15, 2015 0 Comments
திருவாரூரில் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3½ லட்சம் மோசடி

திருவாரூரில் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3½ லட்சம் மோசடி செய்த சேலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் நடத்தி வந்த நிறுவனத்தில் இருந்து 10 கணினி கள் பறிமுதல் செய்யப் பட்டன. போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் திருவாரூர் தெற்கு வீதியில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வரும் வையாபுரி என்பவர், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு […]

Continue Reading »

மாநில அளவில் 3-வது இடம்: திருவாரூர் பள்ளி

Filed in செய்திகள் by on May 27, 2015 1 Comment
மாநில அளவில் 3-வது இடம்: திருவாரூர் பள்ளி

திருவாரூர் ஆர்.சி. பாத்திமா மெட்ரிக் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. பள்ளி மாணவி ஜெ.சீதளபிரியா 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தையும், பள்ளி அளவில் முதல் இடத் தையும் பிடித்தார். எஸ்.ரேணுகா, எஸ்.சமீரா கோலி ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், எம்.ஜெயஸ்ரீ 495 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர். பள்ளியில் 34 பேர் 475-க்கு மேல், 24 பேர் 450-க்கு மேல், 31 பேர் 400-க்கு […]

Continue Reading »