செய்திகள்

07-04-2017 – அமான் 10-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்!

07-04-2017 – அமான் 10-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு السلام عليكم …. இன்ஷா அல்லாஹ் வருகிற 07-04-2017 வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் தேரா துபை நாசர் ஸ்கொயர் பணியாஸ் மெட்றோ ஸ்டேஷன் அருகில் ** லேண்ட்மார்க் ஹோட்டலில் ** அடியற்கை சகோதரர்கள் அனைவரும் சங்கமித்திடும் அமான் 10-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்க்கு தாங்கள் அல்லாஹுக்காக அவசியம் வருகை தந்து  சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்! இப்படிக்கு – அமான் நிர்வாகம் ஜும்மா தொழுகை பின் […]

Continue Reading »

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு!

Filed in செய்திகள் by on December 7, 2016 0 Comments
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு!

‘சிறப்பு வாய்ந்த ஆளுமைமிக்க தமிழக தலைவரை நாடு இழந்து விட்டது’ ஜெயலலிதா மறைவு! கடந்த 05.12.16 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக வைத்திருந்து பல நல்ல திட்டங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களுக்குப் பேரிழப்புதான். பொதுவாக ஒருவர் மரணிக்கும்போது சம்பிரதாயமாக அளவுக்கு மீறிப் புகழ்வது மனிதர்களின் இயல்பாக அமைந்துள்ளது. எந்தத் தலைவர் மரணித்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் இவருக்கு நிகர் யாருமில்லை என்றும் புகழ்வதும், […]

Continue Reading »

ஈகை பெருநாள் வாழ்த்துகள்.

Filed in செய்திகள் by on September 12, 2016 0 Comments
ஈகை பெருநாள் வாழ்த்துகள்.

அடியக்கமங்கல வாழ் மக்கள், நண்பர்கள்  உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் அமானுடைய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.               இந்த நன்னாளில் இறைவன்  நம் அனைவருக்கும் சந்தோசத்தையும், உடல் நலத்தையும், மன அமைதியையும், உள்ளத் தூய்மையையும் தந்தருள்வானாக. ஆமீன்.  

Continue Reading »

இந்திய சுதந்திரப் போரில்முஸ்லிம்களின் பங்கு!

இந்திய சுதந்திரப் போரில்முஸ்லிம்களின் பங்கு!

இந்தியாவில் 70 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்… ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்! வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற […]

Continue Reading »

துபாயில் ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

துபாயில் ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

இன்னும் ஹஜ்ஜு பெருநாளுக்கு ஒரு மாதத்துக்கு குறைந்த நாட்களே இருக்கும் பச்சத்தில், இங்கு பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கான “ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை”  நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை முறையே தனியார் ஊழியர்களுக்கு செப்டம்பர் 9 முதல் செப் 13 வரை விடுமுறை என்றும் அரசு பணியாளர்களுக்கு செப் 9 முதல் செப் 14 வரை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Continue Reading »

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – 17/06/2016

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – 17/06/2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – அழைப்பிதழ் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தவறாது கலந்துக் கொள்ளவும்! ஜூன் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5:30 மணி முதல் 8 மணி வரை குடும்பத்துடன் வருபவர்களுக்கு ஏற்ப பெண்களுக்கு தனி இடம் மற்றும் தனி BUFFET!   June 17th – Friday – 5:30 PM to 8 PM Separate Arrangement for Ladies with SEPARATE BUFFET to […]

Continue Reading »

ரமலான் முபாரக்!

ரமலான் முபாரக்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அன்பிற்குரிய அமான் மற்றும் அடியற்கை சகோதரர்களுக்கு ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தாங்கள் அனைவருக்கும் அமானின் ரமலான் நல்வாழ்த்துக்கள். ரமலான் நம் அனைவரின் இதயங்களில் தங்கி நமது ஆன்மா ஒளிரட்டும் உள்ளே. நாம் அனைவரும், இந்த ரமலானில் நல்ல பல இபாதத்துகளில் ஈடுபட்டு இறைவனின் பொருத்தத்தை அடையும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக! ஆமீன். -அமான் நிர்வாகிகள்  

Continue Reading »

27/05/2016 – செயற்குழு கூட்டம் – தீர்மானங்கள் – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம்

27/05/2016 – செயற்குழு கூட்டம் – தீர்மானங்கள் – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம்

  بسم الله الرحمن الرحيم அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), கடந்த வெள்ளிக்கிழமை 27/05/2016 மாலை அசருக்கு பின் 4:30 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஷார்ஜாஹ், அபுஷகரா, அல்-மதீனா பில்டிங்கில் நடைபெற்றது. அது சமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் ஆலோசித்து எடுக்கப்பட்டன. புதிய கல்வி, மருத்துவ, கடன் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன கல்வி உதவி மனுக்களை – ஆராய்ந்து 1) உதவியாகவும் – மாணவரின் கல்வி தகுதி […]

Continue Reading »

2016 – 2017 அமான் பென்ஷன் உதவி திட்டம்!

2016 – 2017 அமான் பென்ஷன் உதவி  திட்டம்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 2016 – 2017 அமான் பென்ஷன் உதவி  திட்டம்! அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு உங்களுடைய ஆதரவை தொடர்ந்து நல்கிடுவீர்!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 42 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே. 2015-2016 – 42 ஸ்பான்சர்கள்  இதுவரை நம்முடைய […]

Continue Reading »

ஜக்காத் மற்றும் சதக்காவை அமானுக்கு அளித்து உதவிடுங்கள்!

ஜக்காத் மற்றும் சதக்காவை அமானுக்கு அளித்து உதவிடுங்கள்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),   அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் 2008ஆம்   வருடம் பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு  அமீரகத்தில் வாழும் அடியக்கமங்கலம்   முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும்  ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து உருவாக்கிய   அமைப்புதான் இந்த அமான் என்ற சுருக்கமான பெயருடன் அமையப்பெற்ற   அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன்.   அடியக்கமங்கலத்தில் வாழும் இஸ்லாமிய   சமுதாயத்தில் ஏழ்மை நிலையால் கல்வியை தொடர முடியாத நிலையிலுள்ள ஏழை   மாணவர்களுக்கு கல்வியின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு […]

Continue Reading »