பல்சுவைப் பகுதி

உங்களுக்கு சோலார் தேவையா?

விலை நிலவரம் தெரிய இந்த பக்கத்தை பார்க்கவும்:  http://blazepower.com/solar-power-plant.php தங்களின் கேள்விகளை இந்த மின்னஞ்சளுக்கு அனுப்பவும்:  support@blazepower.com

Continue Reading »

ஆங்கில பாடப் பயிற்சி

Filed in பல்சுவைப் பகுதி by on December 13, 2012 0 Comments
ஆங்கில பாடப் பயிற்சி

ஆங்கிலத்தில் எப்படி நேரம் கேட்டறிவது எனப் பார்ப்போமா? What is the time now? இப்பொழுது நேரம் என்ன? Do you know what time it is? உனக்குத் தெரியுமா எத்தனை மணி (என்று)? Can you tell me the time? உன்னால் எனக்கு நேரத்தைச் சொல்ல முடியுமா?

Continue Reading »

உறையும் பனியிலும் கனியும் “காக்கி”!

Filed in பல்சுவைப் பகுதி by on November 22, 2012 0 Comments
உறையும் பனியிலும் கனியும் “காக்கி”!

“காக்கி” என்ற “ஷரன் ஃப்ரூட்” நுங்கின் வழவழப்பும் சப்போட்டாவின் சுவையும் கலந்ததுபோல் இருக்கும், சத்துக்கள் நிறைந்த “காக்கி”(Kaki) பழத்தைப் பற்றிய சில தகவல்களையும் அதன் சத்துக்களையும் பற்றி பார்ப்போம்.

Continue Reading »

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2012

Filed in பல்சுவைப் பகுதி by on November 6, 2012 0 Comments
ஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2012

ஷார்ஜா:நவம்பர் 07 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் 2012ம் ஆண்டிற்கான 31வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஹால் எண் 5, ஸ்டால் எண் N2-ல் மலையாளப் பதிப்பகமான தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் இடம் பெறுகிறது. தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் இலக்கியச்சோலை தமிழ் நூல்கள் இடம் பெறுகின்றன.

Continue Reading »

ஆமை புகுந்த வீடு விளங்காது: ஏன்?

Filed in பல்சுவைப் பகுதி by on October 17, 2012 0 Comments
ஆமை புகுந்த வீடு விளங்காது: ஏன்?

இதற்கு இரண்டு வித விளக்கங்கள் உண்டு: (1).  கல்லாமை, இயலாமை, அறியாமை கொண்ட மக்கள் உள்ள வீடு விளங்காது. (2). குளங்களும், கடற்கரை கொண்ட கிராமங்களில் ஆமைகளின் நடமாட்டம் இருக்கும். ஆமை போன்ற மிகவும் மெதுவாக நகரும் ஒரு பிராணி தம் வாசல், படி, ஆகியவற்றை தாண்டி வீட்டிற்குள் நுழைவது கூடத் தெரியாமல் வீட்டை பேணும் மக்கள் இருக்கும் அந்த வீடு எப்படி நன்றாக பேணிக் காக்கப்படும்?   வேறு அர்த்தங்கள்  இருந்தால் நீங்களும் தெரியப்படுத்தலாமே    

Continue Reading »

கணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor

கணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor

[நடுவினில் இருப்பவர் தான் 15 வயதே நிரம்பிய  Jack Andraka] International Science and Engineering ஒவ்வொரு வருடமும் சிறந்த மேல் நிலை பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை அளித்து வருகின்றது. இந்த வருடம் 15 வயதே நிரம்பிய  Jack Andraka-க்கு இந்த Gordon E. Moore விருது வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading »

நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார மனக்குமுறல்

நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார மனக்குமுறல்

வெளிநாட்டு பணம் அதிக அளவில் நம் நாட்டிற்கு வந்தால் தான்  குழிக்குள் சென்று கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியும். ஆனால் தனிமனிதர் எவரேனும் அயல் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் அதற்கு 12.36 % புதிய சேவை வரி விதிக்க

Continue Reading »

கல்லாமை தரும் படிப்பினை!

கல்லாமை தரும் படிப்பினை!

கற்றதை விற்கக் கடவுச் சீட்டுக் கரத்தில்; மிரட்சியில் விழிகள்; மிரண்டது விசாவா இல்லை வெளியேற முடியா மிசாவா…! முட்டியக் கண்ணீரால் சொந்தங்களை முகர்ந்துவிட்டு விட்டுச் செல்கிறேன் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இதயத்தைப் பிடித்துக் கொண்டு…! கட்டிய மனைவி கண்ணீருடன்; ஆறுதல் சொல்ல அருகில் சென்று அழுதுவிட்டு நானும் வருவேன்…! உறவுகள் வாசலில் முகாமிட; பொங்கி வரும் அழுகையைக் கைக்குட்டைக்குச் சமர்பிக்க…! கட்டி உருண்ட நண்பர்களோ கட்டிப்பிடித்து என் சட்டையை நனைக்க…! கை அசைத்து காருக்குள் நான்; கனத்துப் […]

Continue Reading »

சட்டம் அறிவோம் : ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை !

சட்டம் அறிவோம் : ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை !

இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதிபேராணைகள். ரிட் மனு ( WRIT ) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணைகள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமாக பயன்படுத்தப்படுவது Habeas corpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை.

Continue Reading »

பார்வைகளின் நான்கு பிரிவுகள்

பார்வைகளின் நான்கு பிரிவுகள்

பார்வைகள் என்றால் கண்பார்வைகள் அல்ல. வாழ்க்கைப் பார்வைகள் முதல் பார்வை பின்னோக்கிப் பார்த்தல். ஒரு மனிதனுக்குத் தான் கடந்து வந்த பாதைமீது பார்வை எப்போதும் இருக்க வேண்டும்.

Continue Reading »