பல்சுவைப் பகுதி

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 01/12/2015

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள்  01/12/2015

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 01/12/2015 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பிக்னிக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாட்சப், ஈமெயில் மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் நண்பர்கள் எத்தனை பெயர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றீர்கள் என்ற தகவல் நமக்கு முன்னேற்பாடாக சில வசதிகள்  செய்ய முடியும், அதனால் தயவுசெய்து எங்களுக்கு […]

Continue Reading »

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 (போன மாதம் வந்த விண்டோஸ் 10 அல்ல) தெரிந்து கொள்வோம்

Filed in பல்சுவைப் பகுதி by on November 24, 2015 0 Comments
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 (போன மாதம் வந்த விண்டோஸ் 10 அல்ல)  தெரிந்து கொள்வோம்

மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 (போன மாதம் வந்த விண்டோஸ் 10 அல்ல) முதல்முறையாக நவம்பர் 1985 ல் தான் வெளிவந்தது . அதன் பழைய ஸ்க்ரீன் களை ஒரு முறை பாப்போம். ஏனென்றால் நம்மில் பலர் அதனை கண்டது கூட கிடையாது. தற்போது விண்டோஸ் போன மாதம் வந்த விண்டோஸ் 10.0 வரை வந்துள்ளது.

Continue Reading »

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!

ஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர் நிலைகளை கட்டமைத்து ஒவ்வொரு வருடமும் தனது உழைப்பின் பயனை இத்தகைய நீர் நிலைகளில் சேமித்து வைத்து கோடை காலத்திலும் மக்களுக்கு உதவிய தண்ணீர் கொடையாளியான மழை இன்று உக்கிர கோபத்தில் கொந்தளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி பகுதி முழுவதையும் தனது உக்கிர போராட்டத்தால் வெள்ளப்பகுதியாக்கி அங்குள்ள மக்களை மிரட்டி வருகிறது மழை.அந்த மக்கள் தான் நீர் நிலைப்பகுதிகளில் வீடு,கடைகள் போன்ற கட்டிடங்கள் கட்டி மழை […]

Continue Reading »

இறை நம்பிக்கையின் ஒரு பகுதி சமூக சேவை!

இறை நம்பிக்கையின் ஒரு பகுதி சமூக சேவை!

  இறைவனை வணங்கி வாழும் முறைதான் இறை நம்பிக்கையின் அசைக்க முடியாத அடையாளம் என்று நினைக்க வேண்டாம். ஏன் என்றால் மக்களுக்கு சேவையாற்றுவதும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், இறைவனுக்காக மட்டும் செய்யப்படும் தொண்டு, மக்கள் தொண்டாக கருதப்படாது. இறைப்பணி, மக்கள் பணி ஆகிய இரு பணிகளிலும் ஒருவர் ஈடுபடுவது ஈமானின் பரிபூரணம் நிறைந்த பணியாக சிறப்புப் பெறுகிறது. ‘‘இறை நம்பிக்கைக்கு எழுபதுக்கும் அதிகமான கிளைகள் உண்டு. அவற்றில் சர்வ சாதாரணமானது ‘நோவினை தரும் […]

Continue Reading »

ஐலான் குர்தி – தண்ணீரில் முழுதாய் மூழ்கி முடிந்திருக்கிறது பாருங்கள்…

Filed in பல்சுவைப் பகுதி by on September 15, 2015 1 Comment
ஐலான் குர்தி – தண்ணீரில் முழுதாய் மூழ்கி  முடிந்திருக்கிறது பாருங்கள்…

பம்பரம் விடும் வயதில் என்னைப் படகில் ஏற்றி பாதி வழியில் பட்டென்று இறக்கிவிட்டவர்கள் அவர்களல்ல. நீங்கள்தான். என் தாயின் விரல் கோதிய என் தலைமயிர்களை கடலின் அலை கோத நான் கண்ணயர்ந்திருக்கிறேன். பாருங்கள். தூங்குவதற்கு தொட்டிலே இல்லாத எனக்கு கடற்பரப்பில் கட்டில் தந்த உங்கள் கருணையை என்னவென்று சொல்லுவேன். எனது தந்தையின் விரல்களைப் பிடித்து நடந்த எனது கைகள் இன்று மணலை இறுகப் பிடித்து மரத்துக்கிடக்கிறது பாருங்கள். ஒரு வாளித் தண்ணீரை தலையில் ஊற்றும் போதே திடுக்கிடும் […]

Continue Reading »

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

Filed in பல்சுவைப் பகுதி by on September 7, 2015 0 Comments
வெள்ளைப் பூக்களின் … பயணம் !

வெள்ளைப் பூக்களின் … பயணம் ! ‘பொற்கிழி’ கவிஞர் தமிழ்மாமணி மு. ஹிதாயத்துல்லா   ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !   அதன்படி, புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும் வெள்ளைப் பூக்களே ! எதுவும் எனதில்லை எல்லாமே உனது என்றே எல்லாம் துறந்து ஏகனே கதியென்று செல்லும் இறைக் காதலர்களே …!   உங்கள் தாகம் புரிகிறது பாலைவனமே …….. தாகமாய் படுத்திருக்க அந்தப் பாலைவனச் சீமைக்கா…… […]

Continue Reading »

சயாம் மரண ரயில் – மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!

சயாம் மரண ரயில் – மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!

BURMA SIAM RAILWAY சயாம் மரண ரயில் – மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு! எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன்

Continue Reading »

திருவாரூரில் இருக்கும் ஒரு ரயில்வே மேம்பாலத்தை மரண பாலம் என்று கூறுவதுண்டு – ஜப்பானில்?

திருவாரூரில் இருக்கும் ஒரு ரயில்வே மேம்பாலத்தை மரண பாலம் என்று கூறுவதுண்டு – ஜப்பானில்?

என்ன, இந்த பாலத்தை பார்த்தவுடனே அடி வயிறு கலங்குதா?சாதாரணமாக பாலங்களின் வடிவமைப்பு வாகனங்கள் எளிதாக ஏறி, இறங்கும் விதத்தில் அமைக்கப்படுவதுண்டு. ஆனால், அந்த இடத்தின் நில அமைப்பு, கட்டடங்கள் போன்றவற்றை கருதி, வளைவு நெளிவுகளுடன் மாற்றி அமைக்கின்றனர்.

Continue Reading »

கடிதம் எழுதிட ஆசை – ராபியா குமாரன்

கடிதம் எழுதிட ஆசை – ராபியா குமாரன்     உயிரிருக்கும் வரை நினைவிலிருக்கும் என் பள்ளிப்பருவது…   தொலைதூரம் சென்ற உறவுகள் கடிதங்களால் உறவாடிய காலமது…   வேலை வேண்டி, கடல் தாண்டி, துபாயில் வசித்த தாய்மாமாவிடமிருந்து தவறாமல் கடிதங்கள் வந்த நேரமது…   தபால்காரர் ‘தபால்’ என்று வீட்டு முற்றத்தில் வீசிய மறுகணமே என் பாட்டியின் கரங்களில் தவழும் அந்தக் கடிதம்…   கடிதத்தை பிரிக்கும் அந்த நொடிப் பொழுதில் முகம் முழுவதும் மகிழ்ச்சியே மலர்ந்திருக்கும்… […]

Continue Reading »

அமான் இணையதளம் பற்றிய ஒரு சிறு புள்ளி விபரம்

அமான் இணையதளம் பற்றிய ஒரு சிறு புள்ளி விபரம்

அமான் இணையதளம் அதிகம் பார்க்கபடும் தளமாக மாறி வருகிறது. இதனைப்பற்றிய ஒரு சிறு புள்ளி விபரம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

Continue Reading »