பல்சுவைப் பகுதி

ரமலான் முபாரக்!

ரமலான் முபாரக்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அன்பிற்குரிய அமான் மற்றும் அடியற்கை சகோதரர்களுக்கு ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தாங்கள் அனைவருக்கும் அமானின் ரமலான் நல்வாழ்த்துக்கள். ரமலான் நம் அனைவரின் இதயங்களில் தங்கி நமது ஆன்மா ஒளிரட்டும் உள்ளே. நாம் அனைவரும், இந்த ரமலானில் நல்ல பல இபாதத்துகளில் ஈடுபட்டு இறைவனின் பொருத்தத்தை அடையும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக! ஆமீன். -அமான் நிர்வாகிகள்  

Continue Reading »

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுங்க!

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுங்க!

நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை குறைக்க உதவும். உங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். அதுவே உங்களையும், உங்களுடைய குழந்தையையும் இணைக்க உதவும் மிகக் சிறந்த வழியாகும். வேகமாக வளர்ந்து வரும் மற்றும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை குழந்தையாகவே இருக்க […]

Continue Reading »

சிக்கன் லாலி பாப்

சிக்கன் லாலி பாப்

தேவையான பொருட்கள் : சிக்கன் லாலிபாப் துண்டுகள் – 8 முட்டை – 1 மிளகாய் பொடி – 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பிரெட் தூள் – 1 கப் கார்ன் ப்ளார் – 1 டேபிள் ஸ்பூன் அஜினமோட்டோ – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிக்க […]

Continue Reading »

படித்ததில் பிடித்தது – முஸ்லிம்களின் சொல்வழக்கு!

படித்ததில் பிடித்தது – முஸ்லிம்களின் சொல்வழக்கு!

சமீப காலத்தில் இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது, நமது முஸ்லிம்களின் சொல் வழக்கில் படிக்க அருமையாய் இருந்தது. நமதூர் சொல் வழக்கை கொண்டு யாராவது  எழுத மாட்டார்களா என்று ஏக்கமாய் இருந்தது. நமதூர் மக்களுடன் இதை பகிர்வதில் ஒரு சந்தோஷம். பரங்கிப்பேட்டேரியன் 2016 தனது ஊரின் ஹிஸ்டரியோட first line கூட தெரியாமல் ” நோவியண்டா”  என்று கெத்து காட்டும் சராசரி பரங்கிப்பேட்டைகாரர் பற்றிய casual update இது. லேசா ஏத்திகட்டின பாயேடு கைலி.. SEIKO (JAPAN)  […]

Continue Reading »

ப்ரீடம் ரூ.251 ஸ்மார்ட்போனின் முன் பதிவு நிறுத்தம் வாடிக்கையாளர்கள் தவிப்பு!

Filed in பல்சுவைப் பகுதி by on February 20, 2016 0 Comments
ப்ரீடம் ரூ.251 ஸ்மார்ட்போனின் முன் பதிவு நிறுத்தம் வாடிக்கையாளர்கள் தவிப்பு!

புதுடெல்லி, உலகின் மிகக்குறைந்த விலையில் ப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ‘ரிங்கிங் பெல்ஸ்’, உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ரூ.251–க்கு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. இந்த குறைந்த விலை ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு  பி்ப்ரவரி 17-ம் தேதி காலை 6 மணிக்கு  தொடங்கி வரும்  22-ம் தேதி இரவு 8 மணி வரை நடைபெறும் […]

Continue Reading »

பூமியை விண்கல் தாக்கினால் மீண்டும் பனியுகம் ஏற்படும்!

Filed in பல்சுவைப் பகுதி by on February 11, 2016 0 Comments
பூமியை விண்கல் தாக்கினால் மீண்டும் பனியுகம் ஏற்படும்!

வாஷிங்டன். அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் சமீபத்தில், விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய அது மார்ச் மாதத்தின் போது நிலாவை விட 21 மடங்கு அருகில் பூமியை கடக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தேசிய வளிமண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்லஸ் பார்தீன், பேசும் போது இந்த விண்கல் பூமியில் விழுந்தால் 15 கிலோ […]

Continue Reading »

நகை வாங்க சரியான தருணம்!

Filed in பல்சுவைப் பகுதி by on December 22, 2015 0 Comments
நகை வாங்க சரியான தருணம்!

21 Dec 2015 / துபாய். 22 KT ஆபரண தங்க விலை 7 ஆண்டுக்கு பிறகு DHS 120.00 என்ற தாழ் நிலைக்கு வந்துவிட்டு மீண்டும் மேலே போக ஆரம்பித்துள்ளது, இன்றைய விலை 122.25 (அமான் வெப்சைட் படி). எனவே வரும் மாதங்களில் கல்யாணம் மற்றும் விசேஷங்களுக்கு நகை வாங்க இது சரியான தருணம். மேலே உள்ள சார்ட்(Chart)-ல் டிசம்பர் 2009 இருந்த அதே 120+ என்ற நிலைமை இந்த மாதம் டிசம்பர் 2015 ல் […]

Continue Reading »

கூகுளின் மின்னல் வேக கணினி! குவாண்டம் கணினி!!

Filed in பல்சுவைப் பகுதி by on December 21, 2015 0 Comments
கூகுளின் மின்னல் வேக கணினி! குவாண்டம் கணினி!!

கூகுள் நிறுவனம், ‘குவாண்டம்’ தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இவை சாதாரண டேப்லெட்களை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கொண்டது. மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசொப்ட் நிறுவனம், ‘நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளிலேயே பணிபுரிவோம்’ […]

Continue Reading »

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி – ஓர் அனுபவம்

Filed in பல்சுவைப் பகுதி by on December 17, 2015 0 Comments
ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி – ஓர் அனுபவம்

ஷார்ஜாவின் ஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற அனுபவமும், ஆனந்தமும் என்றைக்கும் மறக்க இயலாதது. பொருளீட்ட வேண்டிய நிர்பந்தத்தின் காரணமாக விமானம் ஏறி துபாய் வந்தபோது, இனி வரும் காலங்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமே என்ற கவலைதான் மற்ற எல்லாக் கவலைகளையும் விட பெரும் கவலையாக மனதை ஆட்கொண்டிருந்தது. அந்தக் கவலைக்கு அருமருந்தாக […]

Continue Reading »

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது – வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது!

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது – வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது!

அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது. இது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10 000 மடங்குகள் பெரியதாகும். லைஃபை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண LED மின்குமிழ், இணைய இணைப்பு, […]

Continue Reading »