இஸ்லாம்

இஸ்லாம் என்பது மனித சமூகத்தைப் படைத்த இறைவனால் அவர்களுக்காகத் தெரிவு செய்யப் பட்ட வாழ்வு நெறியாகும். அந்த இஸ்லாம் பற்றிய சிறு குறிப்புக்களை எளிய நடைமுறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இங்கு பதிவு செய்யப்படும்

Ramadhan Thoughts:எண்ணத்தில் நலமிருந்தால்..

Filed in இஸ்லாம் by on July 13, 2013 0 Comments
Ramadhan Thoughts:எண்ணத்தில் நலமிருந்தால்..

ரமலான் சிந்தனைகள் மனிதனுக்கு மிகமுக்கியம் நல்லஎண்ணம். பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள், அற்பக் காரியங்கள்ஆகி விடுகின்றன,” என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அதேநேரம், பரிசுத்த நினைவுடன் செய்யப்படும் சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன. செயல்கள் எல்லாம் அதன் எண்ணத்தைப் பொறுத்தே நடைபெறுகின்றன. இன்னும்மனிதனுக்கு எண்ணியதே கிடைக்கும்.உறுதியாக அல்லாஹ் உங்களின் உருவங்களையும் கோலங்களையும்,உங்கள் சொத்து சுகங்களையும் பார்ப்பதே இல்லை. அவன் பார்ப்பதெல்லாம் உங்களுடைய உள்ளங்களையும், உங்களின் செயல்களையும் பார்த்தே தீர்ப்பளிக்கின்றான் என்றும் நபிகளார் […]

Continue Reading »

நிறத்தைக் குறை சொல்லாதீர்!

Filed in இஸ்லாம் by on July 11, 2013 2 Comments
நிறத்தைக் குறை சொல்லாதீர்!

நிறத்தைக் குறை சொல்லாதீர்! கருப்பு என்ற ஒரே காரணத்துக்காக சில பெண்கள் நல்ல மாப்பிள்ளைகளையும், சில ஆண்கள் நல்ல பெண்களையும் ஒதுக்கிவிடுகிறார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நிறபேதம் பார்த்ததில்லை.இதனை அறிவுறுத்தும்விதமாக, “”வெள்ளை நிறத்தவர்கள் கருப்பு நிறத்தவர்களையும், உயரமானவர்கள் குள்ளமானவர்களையும், முதலாளிகள் பணிஆட்களையும் இழிவாகப் பேசக்கூடாது,” என்கிறார்கள். அபிசீனிய நாட்டைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்கள், அண்ணலாரின் நெருங்கிய தோழர். கருப்பான இவர் அடிமையாக இருந்தார். கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். அவரது எஜமானர் அவரை சுடுமணலில் படுக்க வைத்து […]

Continue Reading »

பசி எடுக்கிறது என்று யாரிடமும் கைநீட்டாதீர்கள்!(Ramadhan Thoughts)

Filed in இஸ்லாம் by on July 11, 2013 0 Comments
பசி எடுக்கிறது என்று யாரிடமும் கைநீட்டாதீர்கள்!(Ramadhan Thoughts)

Today’s Ramadhan Thoughts:Begging பசியை யாரொருவன் பொறுத்துக் கொள்கிறானோ அவனுக்கு இறையருள் உண்டு. ஒருவனுக்கு பசி ஏற்பட்டாலோ, தேவை ஏற்பட்டாலோ அதைப் பகிரங்கப்படுத்தாமல் மக்களிடம் மறைத்து விடுவானாகில் ஒரு வருடம் ஹலாலான உணவை அவனுக்கு கொடுப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான், என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். “”பசித்தவர்களுக்கு இறைவன் நிச்சயம் உணவளிப்பான். பசிக்கிறதே என அடுத்தவர்களிடம் உணவு கேட்காதீர்கள் என்றும்,””ஒருவன் யாசகத்தின் ஒரு கதவைத் திறந்தால், அல்லாஹ் அவன் மீது ஏழ்மையின் எழுபது கதவுகளைத் திறந்து விடுகிறான், […]

Continue Reading »

நோன்பு பொறுமையில் பாதி

Filed in இஸ்லாம் by on July 7, 2013 0 Comments
நோன்பு பொறுமையில் பாதி

Ramadhan Mubarak நோன்பு “பொறுமையில் பாதி, பொறுமை இறை நம்பிக்கையில் பாதி,” என்கிறார்கள் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள். இஸ்லாமின் பல தூண்களில் நோன்பு(fasting in ramadan)தனித்துவம் பெறுகிறது.

Continue Reading »

இன்றைய ரமலான் சிந்தனைகள்-1

Filed in இஸ்லாம் by on July 7, 2013 0 Comments
இன்றைய ரமலான் சிந்தனைகள்-1

அமீரகத்தில் வேலை நேரம் ரமலான் மாதத்தில் குறைக்கப்படும். இதனை நாம் நன்மையான வழியில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் இந்த பதிவின் நோக்கம். குர் ஆனை ரமலான் மாதத்தில் ஓதி முடிக்க சில யோசனைகள் . சுமாராக 600 பக்கங்கள் கொண்ட குர் ஆனை ஒரு மாதத்தில் ஓதி முடிக்க தினமும் 20 பக்கங்கள் ஓத வேண்டும்.என்ன கஷ்டமாக தோன்றுகிறதா? அதையே இதை இப்படி பிரித்துக்கொண்டால் சுலபமாக இருக்கும். ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகை. […]

Continue Reading »

திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பிரார்த்தனைகள்

Filed in இஸ்லாம் by on July 7, 2013 1 Comment
திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பிரார்த்தனைகள்

رَبَّنَـا ظَلَمْنـَا أَنْفُـسَنَا وَإنْ لَّمْ تَغْفِـرْلَنَا وَتَرْحَمْنَـا لَنَكُـوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ 01. எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து, கிருபை செய்யா விட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்ட மடைந்தவர்களாகி விடுவோம். ..

Continue Reading »

ரமலான் சிந்தனைகள்: பொறுமையின் பெருமை!

Filed in இஸ்லாம் by on July 7, 2013 0 Comments
ரமலான் சிந்தனைகள்: பொறுமையின் பெருமை!

ரமலான் நோன்பு காலத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது பொறுமையும், பிறர் மீது அன்பு செலுத்துவதும் ஆகும். இதோ ஒரு சம்பவம்.

Continue Reading »

ரமலான் சிந்தனைகள்

Filed in இஸ்லாம் by on July 5, 2013 0 Comments
ரமலான் சிந்தனைகள்

 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படகூடிய மாதமான புனித ரமலான் மாதத்தை நெருங்கி விட்டோம். இம்மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம் தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்த்து இறைவழிபாடுகளில் அதிகமதிகம்  கவனம் செலுத்தி இறையருளை பெற வேண்டும் என்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும்.

Continue Reading »

உளுவின் சிறப்புகள்

Filed in இஸ்லாம் by on June 12, 2013 0 Comments
உளுவின் சிறப்புகள்

கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ ஃபிக்ஹ் என்பது இஸ்லாமிய சட்டம் சம்மந்தப்பட்ட கலைக்கு சொல்லப்படும். இக்கலையை இரண்டு வகையாக பிரிக்கலாம். 1. இஸ்லாமிய சட்டத்தை ஆழமாக ஆராய்ந்து சட்டங்களை பிரித்தெடுப்பது. -இந்த ஆராய்ச்சியில் பெரும் அறிஞர்கள் ஈடுபடுகிறார்கள்.

Continue Reading »

கியாமத்[இறுதி தீர்ப்பு] நாள் (FINAL JUDGEMENT DAY)

Filed in இஸ்லாம் by on May 11, 2013 0 Comments
கியாமத்[இறுதி தீர்ப்பு] நாள் (FINAL JUDGEMENT DAY)

ஒரு நாள் நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். 18:47   அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும். 73:14

Continue Reading »