இஸ்லாம்

இஸ்லாம் என்பது மனித சமூகத்தைப் படைத்த இறைவனால் அவர்களுக்காகத் தெரிவு செய்யப் பட்ட வாழ்வு நெறியாகும். அந்த இஸ்லாம் பற்றிய சிறு குறிப்புக்களை எளிய நடைமுறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இங்கு பதிவு செய்யப்படும்

அமீரகத்தின் ஜும்மா பயான் தமிழில்

Filed in இஸ்லாம், கட்டுரைகள் by on September 22, 2014 0 Comments
அமீரகத்தின் ஜும்மா பயான் தமிழில்

அமீரகத்தில் ஒவ்வொரு ஜும்மா (வெள்ளிக்கிழமை) தினத்தன்று நடத்தப்படும் (குத்பாஉரை) ஒவ்வொரு வாரமும் தமிழில் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.

Continue Reading »

கல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள்-Abdul Basith Bukhari

Continue Reading »

பெருமானாரின் ஒழுக்கங்கள்

Filed in இஸ்லாம் by on August 9, 2014 0 Comments
பெருமானாரின் ஒழுக்கங்கள்

பெருமானாரின் ஒழுக்கங்களும் நடைமுறைகளும் மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள் பெருமானாரின் பேசும் ஒழுக்கங்கள் நபீயவர்கள் பேசும்போது ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிறுத்திபேசுவார்கள். கேட்பவர்கள் மிகஎளிதாக அதை மனனம் செய்துகொள்ளமுடியும். யாரும் நபீயவர்களின் வார்த்தைகளை எண்ணிவிடவிரும்பினால் எண்ணிவிடும் அளவுக்கு நிதானமாகப் பேசுவார்கள். நபீயவர்கள் தங்கள் தோழர்கள் மனனம் செய்துகொள்வதற்காக முக்கியமான விடயங்களை மூன்று மூன்று தடவை கூறுவார்கள். சபைகளில் தெளிவாகச் சொல்லமுடியாத விடயங்களை மறைமுகமாகக் கூறுவார்கள். சில விடயங்களை மிகவும் வலியுறுத்திக் கூறுவதாகயிருந்தால் சாய்ந்து உட்கார்ந்து இருந்தாலும் […]

Continue Reading »

பெருமானார் (ஸல்) அவர்களின் பண்புகள்

Filed in இஸ்லாம் by on August 9, 2014 0 Comments
பெருமானார் (ஸல்) அவர்களின் பண்புகள்

மௌலவீ  MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள் பெருமானார் (ஸல்) பண்புகள் நபியவர்கள் சாய்ந்து உட்காருவதாக இருந்தால் பெரும்பாலும் தங்களின் இடது பக்கம் சாய்ந்து உட்காருவார்கள்.பருவத்தின் முதல் மழை பெய்தால் மேலாடைகளைக் கழற்றிவிட்டு மழையில் நனைவார்கள்.நபியவர்கள் மகிழ்ச்சிமிகுந்த நேரத்தில் தங்களின் அருளான பார்வையை கீழே தாழ்த்துவார்கள். நபீயவர்கள் கவலையோடு இருக்கும் நேரத்திலே அடிக்கடி தங்களின் புனித மிகு திருக்கரங்களை தலையிலும், தாடியிலும் தேய்த்துக் கொள்வார்கள். நபீயவர்கள் ஆழ்ந்த சிந்தனையின் போது குச்சியால் நிலத்தை சில நேரங்களில் கீறுவார்கள். […]

Continue Reading »

திப்பு சுல்தான் தமிழர்கள் புறக்கணிப்பது தப்பு !

Filed in வரலாறு by on February 13, 2014 0 Comments
திப்பு சுல்தான் தமிழர்கள் புறக்கணிப்பது தப்பு !

திப்பு சுல்தான் இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தேசியவாதிகள் கூட அவரைப் புறக்கணிப்பது கவலைக்குரியது. திப்புவை வைத்து தமிழ் தேசிய அரசியல் நடத்தும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தும், அதனை வேண்டுமென்றே தவற விடுவது ஆச்சரியத்திற்குரியது. (தமிழ் தேசியவாதிகளின் இந்து மத உணர்வு அதற்குத் தடையாக இருக்கலாம்.) ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்ட திப்பு சுல்த்தானிடம் இருந்து, தமிழ் தேசியம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது. தமிழ்நாட்டை […]

Continue Reading »

நீ வெற்றியடைய விரும்புகிறாய்! மறுமையிலும்

Filed in இஸ்லாம் by on January 26, 2014 0 Comments
நீ வெற்றியடைய விரும்புகிறாய்! மறுமையிலும்

சொர்க்கப் பாதைகள் M. முஜிபுர் ரஹ்மான் உமரீ அழிந்துவிடும் அற்ப உலகம், இந்திரியத் துளியால் உருவான உடல், அல்லாஹ்வால் வழங்கப்பட்ட இரவல் உயிர், நிரந்தரமற்ற வாழ்நாள், இவைகளுடன் மனிதன் தன் வாழ்க்கை படகை மரணத்தை நோக்கி ஓட்டிக் கொண்டிருக்கின்றான். பிறப்புதான் வாழ்வின் ஆரம்பம் இறப்புதான் அதன் முடிவு என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம்களான நாம், மரணம் என்பது மறுமை வாழ்வின் வாயில். அதில் நுழைந்த பிறகுதான் அழியாத பெருவாழ்வு உள்ளது […]

Continue Reading »

இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

Filed in இஸ்லாம் by on January 26, 2014 0 Comments
இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

இன்றைய தினம் செய்தீர்க‌ளா?

Continue Reading »

சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி தேனீ

Filed in கட்டுரைகள் by on January 7, 2014 0 Comments
சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி தேனீ

அற்புத நோய் நிவாரணி தேன் அருள்மறைக் குர் ஆனில் அல்லாஹ், தேனீக்களைச் சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி எனக் குறிப்பிடுகிறான். அத்தோடு நாம் அதனை அல்லாஹ்வின் அத்தாட்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறான். அருள்மறை குர் ஆனின் 16-வது அத்தியாயத்தில்,

Continue Reading »

மைசூர் புலி திப்புசுல்தான்- வரலாறு படிப்போம்

Filed in வரலாறு by on December 8, 2013 0 Comments
மைசூர் புலி திப்புசுல்தான்- வரலாறு படிப்போம்

மைசூர் புலி திப்புசுல்தான் பெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக…. சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான்.

Continue Reading »

மாவீரர் ஹைதர் அலி-வரலாற்று உண்மைகள்

Filed in வரலாறு by on December 7, 2013 0 Comments
மாவீரர் ஹைதர் அலி-வரலாற்று உண்மைகள்

மாவீரர் ஹைதர் அலி மன்னரின் மகன் மன்னராவதுதான் இந்திய மரபு. விதிவிலக்காக அரச மரபில் பிறக்காதவர்களும் தங்களின் அறிவுத்திறத்தால், உடல்வலிமையால் ஆட்சியைப் பிடித்து மன்னராவதும் உண்டு. எளியவர்கள் தங்களின் அறிவால், துணிவால் அரியணையேறினாலும் அவர்கள் முழுவதுமாகத் தங்களை மன்னர்களாகவே கருதுவதில்லை. தாம் என்றும் ஒரு சாதாரண குடிமகன்தான் என்று நினைத்து குடிமக்களின் மன்னராகவே வாழ்வர். அத்தகையோருள் ஒருவர் ஹைதர் அலி.

Continue Reading »