இஸ்லாம்

இஸ்லாம் என்பது மனித சமூகத்தைப் படைத்த இறைவனால் அவர்களுக்காகத் தெரிவு செய்யப் பட்ட வாழ்வு நெறியாகும். அந்த இஸ்லாம் பற்றிய சிறு குறிப்புக்களை எளிய நடைமுறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இங்கு பதிவு செய்யப்படும்

வேற்றுமை கொள்ளாதீர்கள்

Filed in ஹதீஸ் தொகுப்பு by on September 8, 2012 0 Comments
வேற்றுமை கொள்ளாதீர்கள்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள், “வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு அதனால் அழிந்தனர்”. ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 2410

Continue Reading »

உலகம் மற்றும் அதிலுள்ள பொருட்கள் அனைத்தையும் விட சிறந்தது

Filed in ஹதீஸ் தொகுப்பு by on September 8, 2012 0 Comments
உலகம் மற்றும் அதிலுள்ள பொருட்கள் அனைத்தையும் விட சிறந்தது

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் உலகம் மற்றும் அதிலுள்ள பொருட்கள் அனைத்தையும் விட சிறந்த இரண்டு ரக்அத்துகள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:   பஜ்ரின் ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துகள், உலகம் மற்றும் உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் விட சிறந்ததாகும். ஆதாரம்:முஸ்லிம்

Continue Reading »

சொர்க்கத்தில் நமது அந்தஸ்த்து

Filed in ஹதீஸ் தொகுப்பு by on September 8, 2012 0 Comments
சொர்க்கத்தில் நமது அந்தஸ்த்து

மறுமை நாளில் (குர்ஆனை படித்து அதனடிப்படையில் நடந்த)வரிடம் குர்ஆனிய தோழர் ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பீரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும். என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) நூல்:அபூதாவுத் நூல்:திர்மிதி.

Continue Reading »

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 3

Filed in வரலாறு by on September 2, 2012 0 Comments
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 3

ஒரு நாட்டு மன்னன் இன்னொரு நாட்டை ஆள்வதற்காகப் படை திரட்டிச் சென்று கைப்பற்றுவது என்பது சாதாரண விஷயமாகும். ஆனால், ஒரு நாட்டில் வியாபாரம் செய்வதற்காக வந்தவர்கள் அந்நாட்டைக் கைப்பற்றி அடிமையாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

Continue Reading »

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 2

Filed in வரலாறு by on September 2, 2012 0 Comments
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 2

சுமார் 850 வருடங்கள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியையும் அங்குள்ள முஸ்லிம்களையும் கருவறுத்த ஐரோப்பியரின் கர்வம் அடுத்து இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியையும் துடைத்தெறியத் தூண்டியது. அதற்காக பரங்கியர் பெற்றெடுத்ததே கிழக்கிந்தியக் கம்பெனி. இக்கம்பெனியின் ஒரே நோக்கம் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது தான்.

Continue Reading »

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

Filed in வரலாறு by on September 2, 2012 0 Comments
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

ஏகாதிபத்திய வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, சுதந்திரக்காற்றைச் சுவாசித்து 61 வருடங்கள் கடந்து விட்டன.

Continue Reading »