வரலாறு

இந்திய விடுதலை – ஓர் அமானிதம்!

இந்திய விடுதலை – ஓர் அமானிதம்!

இஸ்லாம் ஓர் ஆன்மீக மார்க்கம். அது வணக்க வழிபாடுகளை மட்டுமே பெரிதும் வலியுறுத்துகின்றது என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் புரிதலாக இருக்கிறது. இந்தத் தவறான புரிதலே முஸ்லிம்கள் பல விடயங்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறுவதன் முக்கியக் காரணமாகவும் விளங்குகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தை ஆன்மீக மார்க்கமாக மட்டுமல்லாது அறிவியல் மார்க்கமாகவும், வாழ்வியல் மார்க்கமாகவும் அணுகி, ஆராய்ந்தால் மட்டுமே இஸ்லாத்தின் முழுமையான வடிவம் விளங்கும். இஸ்லாம் எதையெல்லாம் வலியுறுத்துகின்றது என்ற உண்மை புரியும். தொழுகை, நோன்பு போன்ற வணக்கவழிபாடுகளை […]

Continue Reading »

ஒரு கேள்வியில் உருவான பள்ளிக்கூடம் !

Filed in வரலாறு by on March 31, 2015 0 Comments
ஒரு கேள்வியில் உருவான பள்ளிக்கூடம் !

ஒரு கேள்வியில் உருவான பள்ளிக்கூடம் ! H.Q. நஜ்முத்தீன். எனக்கு மூத்தவர்களால் அன்புடன் ஹாஜியார் சேனா ஆனா (ஹாஜியார் செய்யது அப்துர் ரஹ்மான்) என்று அழைக்கப்பட்டவரும், எல்லோராலும் (B.S.A) பி.எஸ்.ஏ.ஹாஜியார் என்றும் அழைக்கப்பட்டவருமான எனக்கெல்லாம் முன்மாதிரியாக (Roll Model) திகழ்ந்தவருமான காக்கா பி.எஸ்.ஏ (B.S.A) அவர்கள். அல்லாஹ்வின் பக்கம் திரும்பிச் சென்றது. மடைதிறந்த வெள்ளம் போல கண்ணீரை வரவழைத்தாலும் சப்ரன் ஜமீல் என்ற பெருமானாரின் பொன்மொழியை ஏற்று அன்னாரின் வாழ்வில் நடந்த ஒரேயொரு துளியை மட்டும் உங்களுடன் […]

Continue Reading »

மனதை நெகிழ வைத்த நிகழ்வு: அமானிதம் பேணல்

Filed in வரலாறு by on March 25, 2015 0 Comments

23 ஆண்டு போராட்டத்திற்கு பின் கஅபாவிற்கு செல்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). கஅபாவின் சாவி யாரிடம் இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் வினவினார்கள். அதற்கு உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. அந்த சாவியை வாங்க அலீ (ரலி) அவர்களிடம் கட்டளையிட்டார்கள் அண்ணலார். அப்பொழுது உஸ்மான் பின் தல்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் உஸ்மானிடம் சாவியை கேட்டார். அனால் உஸ்மான், “நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை. ஆகையால் சாவியை தரமாட்டேன்” என்றார். பின் அலீ (ரலி) அவர்கள் சாவியை உஸ்மானிடம் இருந்து பிடுங்கி வந்தார். சாவி அல்லாஹ்வின் தூதர் […]

Continue Reading »

திப்பு சுல்தான் தமிழர்கள் புறக்கணிப்பது தப்பு !

Filed in வரலாறு by on February 13, 2014 0 Comments
திப்பு சுல்தான் தமிழர்கள் புறக்கணிப்பது தப்பு !

திப்பு சுல்தான் இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தேசியவாதிகள் கூட அவரைப் புறக்கணிப்பது கவலைக்குரியது. திப்புவை வைத்து தமிழ் தேசிய அரசியல் நடத்தும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தும், அதனை வேண்டுமென்றே தவற விடுவது ஆச்சரியத்திற்குரியது. (தமிழ் தேசியவாதிகளின் இந்து மத உணர்வு அதற்குத் தடையாக இருக்கலாம்.) ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்ட திப்பு சுல்த்தானிடம் இருந்து, தமிழ் தேசியம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது. தமிழ்நாட்டை […]

Continue Reading »

மைசூர் புலி திப்புசுல்தான்- வரலாறு படிப்போம்

Filed in வரலாறு by on December 8, 2013 0 Comments
மைசூர் புலி திப்புசுல்தான்- வரலாறு படிப்போம்

மைசூர் புலி திப்புசுல்தான் பெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக…. சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான்.

Continue Reading »

மாவீரர் ஹைதர் அலி-வரலாற்று உண்மைகள்

Filed in வரலாறு by on December 7, 2013 0 Comments
மாவீரர் ஹைதர் அலி-வரலாற்று உண்மைகள்

மாவீரர் ஹைதர் அலி மன்னரின் மகன் மன்னராவதுதான் இந்திய மரபு. விதிவிலக்காக அரச மரபில் பிறக்காதவர்களும் தங்களின் அறிவுத்திறத்தால், உடல்வலிமையால் ஆட்சியைப் பிடித்து மன்னராவதும் உண்டு. எளியவர்கள் தங்களின் அறிவால், துணிவால் அரியணையேறினாலும் அவர்கள் முழுவதுமாகத் தங்களை மன்னர்களாகவே கருதுவதில்லை. தாம் என்றும் ஒரு சாதாரண குடிமகன்தான் என்று நினைத்து குடிமக்களின் மன்னராகவே வாழ்வர். அத்தகையோருள் ஒருவர் ஹைதர் அலி.

Continue Reading »

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 3

Filed in வரலாறு by on September 2, 2012 0 Comments
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 3

ஒரு நாட்டு மன்னன் இன்னொரு நாட்டை ஆள்வதற்காகப் படை திரட்டிச் சென்று கைப்பற்றுவது என்பது சாதாரண விஷயமாகும். ஆனால், ஒரு நாட்டில் வியாபாரம் செய்வதற்காக வந்தவர்கள் அந்நாட்டைக் கைப்பற்றி அடிமையாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

Continue Reading »

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 2

Filed in வரலாறு by on September 2, 2012 0 Comments
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 2

சுமார் 850 வருடங்கள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியையும் அங்குள்ள முஸ்லிம்களையும் கருவறுத்த ஐரோப்பியரின் கர்வம் அடுத்து இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியையும் துடைத்தெறியத் தூண்டியது. அதற்காக பரங்கியர் பெற்றெடுத்ததே கிழக்கிந்தியக் கம்பெனி. இக்கம்பெனியின் ஒரே நோக்கம் முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது தான்.

Continue Reading »

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

Filed in வரலாறு by on September 2, 2012 0 Comments
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

ஏகாதிபத்திய வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, சுதந்திரக்காற்றைச் சுவாசித்து 61 வருடங்கள் கடந்து விட்டன.

Continue Reading »