ஹதீஸ் தொகுப்பு

அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவி

அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவி

6952. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்’ என்றார்கள். அப்போது ஒருவர், இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்திற்குள்ளானவனுக்கு நான் உதவுவேன்.

Continue Reading »

சலிப்பேற்படாமல் அறிவுரை வழங்க

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 28, 2012 1 Comment
சலிப்பேற்படாமல் அறிவுரை வழங்க

58. (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும்,

Continue Reading »

ஹதீஸ் தொகுப்பு

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 24, 2012 0 Comments
ஹதீஸ் தொகுப்பு

9. ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி ) Volume :1 Book :2

Continue Reading »

ஒரு பெண்ணை மணமுடிக்கும் நோக்கங்கள்

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 15, 2012 0 Comments
ஒரு பெண்ணை மணமுடிக்கும் நோக்கங்கள்

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

Continue Reading »

ஸுப்ஹு, அஸர் தொழுகையை பேணிக்கொள்வது

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 6, 2012 0 Comments
ஸுப்ஹு, அஸர் தொழுகையை பேணிக்கொள்வது

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் சூரியன் உதயத்திற்கு முன் (ஃபஜ்ரையும்) அது (மாலையில்) அடைவதற்குமுன் அஸரையும் தொழுதவர் நரகம் புகமாட்டார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றேன்

Continue Reading »

ஐந்து தொழுகைகள் அவைகளுக்கு மத்தியில் ஏற்படும் (சிறிய குற்றங்களுக்குப்) பரிகாரமாகும்

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 6, 2012 0 Comments
ஐந்து தொழுகைகள் அவைகளுக்கு மத்தியில் ஏற்படும் (சிறிய குற்றங்களுக்குப்) பரிகாரமாகும்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் (ஒரு நாளின்) ஐந்து தொழுகைகள், ஒரு ஜும்ஆ (தொழுகை)யிலிருந்து (அடுத்த) ஜும்ஆவரை இவைகளுக்கு மத்தியில் ஏற்படும் (சிறிய) குற்றங்களுக்குப் பரிகாரமாகும். பெரும்பாவங்களில் ஒருவன் மூழ்கி விடாதவரை

Continue Reading »

பொறுமையும் நபிவழியே!

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 6, 2012 0 Comments
பொறுமையும் நபிவழியே!

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நாங்கள் ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் இருந்த போது கிராமத்து அரபி ஒருவர் வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்க துவங்கி விட்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தோழர்கள் “தடுத்துக்கொள்”

Continue Reading »

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது.

Filed in ஹதீஸ் தொகுப்பு by on October 27, 2012 0 Comments
இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். ’’இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காண்பித்தார்கள். ஹதீஸ் 6026

Continue Reading »

உலகில் உயர்ந்து விடுகிற எந்த பொருளாயினும் ஒருநாள் அது கீழே வரும்!

Filed in ஹதீஸ் தொகுப்பு by on October 25, 2012 0 Comments
உலகில் உயர்ந்து விடுகிற எந்த பொருளாயினும் ஒருநாள் அது கீழே வரும்!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்லமுடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய) தாக இருந்தது. (ஒரு பயணத்தின்போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுட்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்தி சென்றார்.

Continue Reading »

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே!

Filed in ஹதீஸ் தொகுப்பு by on October 24, 2012 0 Comments
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ‘ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே ஒருவரின் ‘ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

Continue Reading »