கட்டுரைகள்

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 11

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 11

கலீஃபா ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பேரரசர் சார்லி மேக்னி (Emperor Charlemagne) என்ற கிறிஸ்தவ மன்னருக்குத் தூதுச் செய்தியை அனுப்பி நீண்ட காலமாக நிலவி வந்த பகைமையுணர்ச்சியைப் போக்கி நட்புறவையும், நல்லுறவையும் வளர்க்க முயற்சி செய்தார். ஆனால் ஐரோப்பா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சென்ற தொடரில் கண்டோம்.

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 10

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 10

இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் மேற்குலகம் தொடுக்கும் தாக்குதல்கள் அனைத்தும் சிலுவைகளின் (Crusades) அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்று சென்ற தொடரில் கண்டோம். இந்தச் சிலுவைகள்தாம் பலப் பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்தின்பால் ஐரோப்பாவின் மனநிலையை – அதன் கண்ணோட்டத்தைத் தீர்மானித்து வைத்துள்ளது.  ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்து,

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 9

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 9

பகைமையின் வேர்கள் முன்பெல்லாம் இரு நாடாளும் அவைகளிலும் (பாராளுமன்றம், ராஜ்யசபை) என்ன பேசப்பட்டதோ, விவாதிக்கப்பட்டதோ, முடிவெடுக்கப்பட்டதோ அவைதான் மீடியாவில் செய்திகளாக வெளிவரும். ஆனால் இப்பொழுது மீடியாவில் என்ன செய்திகளாக வெளிவருகின்றனவோ அவையே நாடாளும் அவைகளில் விவாதப் பொருளாக மாறுகின்றன.

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 8

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 8

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மட்டும் எதிரானவை அல்ல. இன்னும் பல விஷயங்களுக்கும் எதிரானவை என்று சென்ற தொடரில் பார்த்தோம்.

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 7

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 7

அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகளைப் பரப்பும் முகமாக அங்கே அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம். இனி இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இங்கேயும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை.

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 6

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 6

ஒரு சதவீத மக்களால் நிர்வகிக்கப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதிக சக்தி படைத்த ஊடகங்களான தொலைக்காட்சியும், ஹாலிவுட் திரைப்படங்களும் உலகெங்கும் பரப்பி வருகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம். அமெரிக்க தேசிய ஆர்வம் என்பது அடிப்படையில் 4 அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 5

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 5

தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பிரபலமான அமெரிக்க நாளிதழ்கள் அதிக செல்வாக்கு படைத்தவை என்று சென்ற தொடரில் கண்டோம். தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்தான் சதாம் ஹுஸைனைப் பற்றிய “கொடுமையான” செய்திகளை கதை கதையாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதன் செய்தியாளர் ஜுடித் மில்லர் என்பவர்தான் WMD எனப்படும் பேரழிவு தரும் ஆயுதங்கள் (Weapon of Mass Destruction) ஈராக்கில் இருப்பதாக பல சிறப்புக் கட்டுரைகளை எழுதித் […]

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 4

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 4

டைம் வார்னர்’ என்றொரு நிறுவனம். இது இன்னொரு முன்னணி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம். இது ‘டைம்’ பத்திரிகை, HBO, CNN, அமெரிக்கா ஆன்லைன் ஆகிய செய்திச் சேனல்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. TW என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘டைம் வார்னர்’ நிறுவனம் நல்ல ஒருங்கிணைக்கப்பட்ட ஊடக நிறுவனம். இது வெளியிடும் ‘டைம்’ பத்திரிகை உலகிலேயே மிகப் பிரபலமானது.

Continue Reading »

ஹிஜாப்: தன்னம்பிக்கையின் அடையாளம்!

Filed in கட்டுரைகள் by on October 22, 2012 1 Comment
ஹிஜாப்: தன்னம்பிக்கையின் அடையாளம்!

22 Oct 2012 இஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படும் காலக்கட்டத்தில் அதே ஆடையை அணிந்த பெண்மணி புரட்சியின் சின்னமாக புகழாரம் சூட்டப்பட்டு பிரபல டைம் மாத இதழின் “பர்ஸன் ஆஃப் த இயரில்” ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். உலகில் மிகப்பெரிய கெளரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசை வாங்க ஹிஜாப் அணிந்த பெண்மணி மேடையில் தோன்றுகிறார்.

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 3

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 3

22 Oct 2012 மீடியா என்றால் உலகின் அனைத்துத் தரப்புச் செய்திகளும் அங்கே அங்கம் வகிக்கவேண்டும். எல்லோரது செய்திகளும் இடம் பெறவேண்டும். உலகின் நாலாபுறங்களிலிருந்தும் செய்திகள் பரிமாறப்பட வேண்டும். அனைத்து மக்களின் கலாச்சாரங்களும் அதில் பிரதிபலிக்க வேண்டும். எல்லா மக்களின் இன்பங்களும், துன்பங்களும் அங்கே பரிசீலிக்கப்படவேண்டும்.

Continue Reading »