கட்டுரைகள்

சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி தேனீ

Filed in கட்டுரைகள் by on January 7, 2014 0 Comments
சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி தேனீ

அற்புத நோய் நிவாரணி தேன் அருள்மறைக் குர் ஆனில் அல்லாஹ், தேனீக்களைச் சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி எனக் குறிப்பிடுகிறான். அத்தோடு நாம் அதனை அல்லாஹ்வின் அத்தாட்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறான். அருள்மறை குர் ஆனின் 16-வது அத்தியாயத்தில்,

Continue Reading »

மூன்றாவது பத்தில், ரமலான்!

Filed in கட்டுரைகள் by on July 30, 2013 0 Comments
மூன்றாவது பத்தில், ரமலான்!

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும். அல்லாஹ் அல் குர்ஆனில், நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் […]

Continue Reading »

இஸ்லாமும் நவீன தொடர்பு சாதனங்களும்

இஸ்லாத்தை உலகின் மூலை முடுக்குகளிளெல்லாம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை, ஒவ்வொரு வீட்டின் கதவையும் இலகுவில் தட்டக்கூடிய சந்தர்ப்பத்தை நவீன தொடர்பாடல் ஊடகங்கள் நமக்குத் தருகின்றன. எனவே அல்லாஹ்வுடைய தீனை உலகில் மேலோங்கச் செய்யும் நோக்குடன் இவற்றையும் நாம் பயன்படுத்த முன்வரல் வேண்டும்.

Continue Reading »

ஹலால் ஹராம் சட்டவிதிகள் – 09

இஸ்லாம் ஹராத்திற்கு இட்டுச் செல்லும் வழிகள் அனைத்தையும் தடைசெய்வது போன்றே ஹராத்தைச் செய்வதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தந்திரமான வழிமுறைகளைக் கையாள்வதையும் தடை செய்துள்ளது. பனூ இஸ்ரவேலர்கள் அல்லாஹ் அவர்கள் மீது ஹராமாக்கியிருந்த சில விஷயங்களை தந்திரமான வழிகளைக் கையாண்டு ஹலாலாக்கிக் கொண்டதை இஸ்லாம் கண்டித்தது.

Continue Reading »

அடிப்படையில் எல்லாம் ஆகுமானவையே!

அடிப்படையில் எல்லாம் ஆகுமானவையே! இது ஹலால் ஹராம் தொடர்பாக இஸ்லாம் வகுத்துள்ள முதல் அடிப்படை விதியாகும். அடிப்படையில் அல்லாஹ் படைத்த அனைத்துப் பொருட்களும் அதனால் பெறப்படும் பயன்களும் ஹலாலானவை முபாஹானவை அதாவது ஆகுமானவை. தெளிவான நம்பகமான ஒரு சட்டவசனம் ஹராமெனக் காட்டுகின்ற ஒன்றே ஹராம் எனக் கொள்ளப்படும். எனவே ஒன்றை ஹலால் என்று கூறுவதற்கு ஆதாரம் அவசியப்படுவதில்லை.

Continue Reading »

உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம்

மனிதர்களின் பெரும்பாலான நேரத்தைப் பொருளாதாரச் சிந்தனைகளும், செயல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. பொருளை சம்பாதிப்பது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச் செல்வது போன்ற சிந்தனைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பதை காண முடிகின்றது.

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 13

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 13

மீடியா எப்படி முஸ்லிம்களைக் கொல்கிறது? இங்கே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும்,பிரபல மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் கூற்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையில் முஸ்லிம் இனப்படுகொலைகள் நடந்தேறின.ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட வாயில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன; அழிக்கப்பட்டன.

Continue Reading »

ஆண்டு தோறும் அனுஷ்டிக்கும் துக்கம்(?!)

Filed in கட்டுரைகள் by on November 17, 2012 2 Comments
ஆண்டு தோறும் அனுஷ்டிக்கும் துக்கம்(?!)

முஹர்ரம் மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளையும், முஸ்லிமான ஒவ்வொருவரும் அவற்றை விட்டும் முழுமையாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் முந்திய பதிவுகளில் பார்த்தோம். அப்படியானால், நபி(ஸல்) அவர்களின் அருமைப் பேரரான ஹுஸைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நாளை எப்படி நினைவு கூர்வது?

Continue Reading »

முஹர்ரம் (பத்தாவது நாள்) ஆஷூரா நோன்பு

Filed in கட்டுரைகள் by on November 17, 2012 0 Comments
முஹர்ரம் (பத்தாவது நாள்) ஆஷூரா நோன்பு

ஹுஸைன்(ரலி) அவர்களின் நினைவாகதான் முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு நோற்கிறோம் என்ற ஒரு தவறான நம்பிக்கை சில இஸ்லாமியர்களிடத்தில் உள்ளது. ஆனால் இந்த நாளில், இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு விதமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரே நாளில் நடந்த அந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் எந்த அடிப்படையில் நாம் தீர்மானிக்க‌வேண்டும்?

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 12

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 12

சென்ற தொடர்களில் மொத்த மீடியாவிலும் நடந்துகொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களின் பின்னணியைப் பார்த்தோம். இந்தப் பின்னணியை நாம் எதற்காக விளக்கினோம் என்றால் இதனைப் புரிந்துகொண்டால்தான் இதற்குப் பிறகு வரும் விஷயங்கள் நமக்கு நன்றாகப் புரிய வரும்.

Continue Reading »