கட்டுரைகள்

அமான் – 10-வது வருட சிறப்பு கட்டுரை போட்டி 2017

அமான் – 10-வது வருட சிறப்பு கட்டுரை போட்டி 2017

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – அமான் நடத்தும் நமதூர் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான நமதூர் அளவிலான “கட்டுரை போட்டி” துபாய் – 09/03/2017 அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – அமான் – நடத்தும் நமதூர் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான நமதூர் அளவிலான “கட்டுரை போட்டி” 10-வது வருட பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இந்த கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு “அமான் சிந்தனை” விருது 2017 மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். மொத்தப் பரிசுகளின் மதிப்பு : […]

Continue Reading »

வெற்றித் தரும் இறையச்சம்!

வெற்றித் தரும் இறையச்சம்!

எப்போதும் ஒரு வகையான பயம், நம்முள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. பல்வேறு வகையான பயம் நொடிக்கு நொடி மாறி மாறி நம்மை சுற்றி வந்துக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பயம், உலகைப் பற்றிய பயம், வயோதிகத்தில் குடும்பம் நம்மை கை விட்டுவிடுமோ என்ற பயம், மரணத்தைப் பற்றிய பயம், அதற்குப் பின்னால் வரும் சொர்க்கம், நரகம் பற்றிய பயம்… இவ்வாறு பலவிதமான பயங்கள் சிலநேரங்களில் மனதில் தோன்றலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன?. நம்மையும் இந்த உலகத்தையும் படைத்து […]

Continue Reading »

இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவை!

இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவை!

மனித சமுதாயம் நேர்வழி பெற்று இவ்வுலக, மறுவுலக வாழ்வில் வெற்றி பெற இஸ்லாம் வழிகாட்டுகிறது. உணவு உண்பதில்கூட இஸ்லாம் சில வரையறைகளை வகுத்துள்ளது என்பதையும், அனுமதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், தடை செய்யப்பட்டவை ‘ஹராம்’ என்றும் இஸ்லாம் கூறுவதை முந்தைய அத்தியாயத்தில் விரிவாகப் படித்தோம். இவை தவிர இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை ஏராளம். எல்லாவிதமான போதைப்பொருட்களும், மதுபானங்களும், சூதாட்டமும் மனிதனுக்குத் தடுக்கப்பட்டவை. ‘‘மது மற்றும் சூதாட்டம் (இவற்றுக்குரிய கட்டளைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘இவ்விரண்டிலும் பெருங்கேடு […]

Continue Reading »

அறிவோம் இஸ்லாம் : நற்குணங்களின் தாயகம்

அறிவோம் இஸ்லாம் : நற்குணங்களின் தாயகம்

தினத்தந்தி – ஆன்மிகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். ஜனவரி 24, 04:15 AM நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மக்களில் மிக உன்னதமான குணத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும் இருந்ததில்லை. அவர்கள் […]

Continue Reading »

இந்திய சுதந்திரப் போரில்முஸ்லிம்களின் பங்கு!

இந்திய சுதந்திரப் போரில்முஸ்லிம்களின் பங்கு!

இந்தியாவில் 70 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்… ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்! வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற […]

Continue Reading »

ஈமானில் ஒளிரும் மகிமை!

ஈமானில் ஒளிரும் மகிமை!

இஸ்லாம் என்னும் மாளிகை ஐந்து தூண்களில் நிற்கிறது. அதில் முதலாவது மற்றும் முக்கியமான தூண்– ‘இறை நம்பிக்கை’ என்னும் ‘ஈமான்’ ஆகும். ‘ஈமான்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘அறிதல்’, ‘ஒப்புக்கொள்ளுதல்’ என்று பொருள். ‘இறைவன் ஒருவனே’ என்ற ஓரிறைக் கொள்கையை ஏற்பதே ‘ஈமான்’ என்றும், அதன்படி செயல்படுவதே ‘இஸ்லாம்’ என்றும் கூறுவர். ஈமான் என்பது நம்பிக்கையையும், இஸ்லாம் என்பது அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் செயல்களையும் குறிக்கும். அனைத்துக்கும் ‘தீன்’ (மார்க்கம்) என்ற பெயரையே நபிகளார் சூட்டியுள்ளார்கள். ‘‘அனைத்தையும் […]

Continue Reading »

இறை நம்பிக்கையின் ஒரு பகுதி சமூக சேவை!

இறை நம்பிக்கையின் ஒரு பகுதி சமூக சேவை!

  இறைவனை வணங்கி வாழும் முறைதான் இறை நம்பிக்கையின் அசைக்க முடியாத அடையாளம் என்று நினைக்க வேண்டாம். ஏன் என்றால் மக்களுக்கு சேவையாற்றுவதும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், இறைவனுக்காக மட்டும் செய்யப்படும் தொண்டு, மக்கள் தொண்டாக கருதப்படாது. இறைப்பணி, மக்கள் பணி ஆகிய இரு பணிகளிலும் ஒருவர் ஈடுபடுவது ஈமானின் பரிபூரணம் நிறைந்த பணியாக சிறப்புப் பெறுகிறது. ‘‘இறை நம்பிக்கைக்கு எழுபதுக்கும் அதிகமான கிளைகள் உண்டு. அவற்றில் சர்வ சாதாரணமானது ‘நோவினை தரும் […]

Continue Reading »

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ?

Filed in கட்டுரைகள் by on November 1, 2015 0 Comments
வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ?

பொருளாதார நெருக்கடி கடின உழைப்பின் மூலம் பெறும் ஊதியத்தை வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் வங்கிகளில் வட்டியாகச் செலுத்துவது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்து விட்டது. வட்டிக்கு வட்டி, கந்து வட்டி, ஸ்பீடு வட்டி எனப் பல வடிவிலான வட்டிகளால், வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளே, கடனில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் அந்த நாடுகளின் வளர்ச்சி தடைபடுகிறது. அப்படி வட்டிக்கு கடன் வாங்கும் வங்கிகளே பொருளாதார நெருக்கடியால் […]

Continue Reading »

உத்தம நபியும் உளவியலும் !

-மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்ஃபில்., நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மனங்களை அறிந்து அதற்கேற்பச் செயல்படுபவர்கள் என்பதை நாம் அறிவோம். மக்கள் மனங்களில் சிறு கீறல்கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒவ்வொரு வார்த்தையாக நிதானமாகப் பேசும் பண்புடையவர்கள். மக்களுக்குப் புரிந்ததோ இல்லையோ என்பதற்காகப் பெரும்பாலும் மும்மூன்று தடவை கூறுவார்கள். உளவியல் என்பது என்ன? மக்களின் உளமறிந்து அவர்களுக்கேற்றவாறு நடந்துகொள்வதே ஆகும். இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்தாம் அண்ணல் நபி (ஸல்) […]

Continue Reading »

அமீரகத்தின் ஜும்மா பயான் தமிழில்

Filed in இஸ்லாம், கட்டுரைகள் by on September 22, 2014 0 Comments
அமீரகத்தின் ஜும்மா பயான் தமிழில்

அமீரகத்தில் ஒவ்வொரு ஜும்மா (வெள்ளிக்கிழமை) தினத்தன்று நடத்தப்படும் (குத்பாஉரை) ஒவ்வொரு வாரமும் தமிழில் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.

Continue Reading »