உடல்நலம்

தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்

Filed in உடல்நலம் by on July 1, 2013 0 Comments
தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்று வருவதை சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.

Continue Reading »

முள்ளங்கி-தோல் நோய்களைக் குணப்படுத்தும்

Filed in உடல்நலம் by on May 31, 2013 0 Comments
முள்ளங்கி-தோல் நோய்களைக் குணப்படுத்தும்

தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. பசியைத் தூண்டும் இயல்புடையவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். இந்த இரு குணங்களுக்காகவே முள்ளங்கிக் கிழங்கை உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

Continue Reading »

உருளைக்கிழங்கு-மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள்

Filed in உடல்நலம் by on May 31, 2013 0 Comments
உருளைக்கிழங்கு-மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள்

மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு! சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.

Continue Reading »

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

Filed in உடல்நலம் by on April 1, 2013 0 Comments
உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

உருளைக்கிழங்கு உலகம் முழுக்க சுலபமாகக் கிடைக்கும் மலிவான காய் ஆகும். குறிப்பாக வட இந்தியாவில் உருளைக்கிழங்கு பிரதான உணவு.

Continue Reading »

தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு

Filed in உடல்நலம் by on April 1, 2013 0 Comments
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.

Continue Reading »

இருதயப் பிரச்சனையா?

Filed in உடல்நலம் by on April 1, 2013 0 Comments
இருதயப் பிரச்சனையா?

இருதயப் பிரச்சனையா? ஓபன் ஹார்ட் சர்ஜரி இல்லாமலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று கோருகிறது.

Continue Reading »

பே‌ரிச்சையின் பலன்

Filed in உடல்நலம் by on April 1, 2013 0 Comments
பே‌ரிச்சையின் பலன்

சத்துப் பொருட்களை எளிதில் பெற இயற்கை சில பல பொருட்களை நம்மிடத்தில் தந்துள்ளது. அதில் பேரிச்சை மிகவும் அற்புதமான ஒன்று. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும்

Continue Reading »

பசலைக் கீரையின் மகத்துவம்

Filed in உடல்நலம் by on March 18, 2013 0 Comments
பசலைக் கீரையின் மகத்துவம்

இலைக்காய்கறிகளுள் மிக முக்கியமானது பசலைக்கீரை. இது ஸ்பினாஷ் (Spinash) என்றும் வழங்கப்படுகிறது. இருதய நோயைத் தடுப்பதற்கும், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குறைப்பதற்கும் மக்னீசியம் அவசியம். மக்னீசியம் அதிகம் உள்ள இலைக்காய்கறிகளை நன்கு சேர்த்துக்கொண்டால் மாரடைப்பையும் இதய நோய்களையும் முற்றிலும் தடுக்கலாம்.

Continue Reading »

இளமை காக்கும் தலை(மை)

இளமை காக்கும் தலை(மை)

டாக்டர் எல். மகாதேவன் ayurved@sancharnet.in panchakarma101@yahoo.co.in இளநரை இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

Continue Reading »

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)

Filed in உடல்நலம் by on March 16, 2013 1 Comment

பாட்டி வைத்தியம் – சுரேஷ் குமார் மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

Continue Reading »