உடல்நலம்

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, இஞ்சி காய்ந்தால் சுக்கு

Filed in உடல்நலம் by on October 1, 2013 0 Comments
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, இஞ்சி காய்ந்தால் சுக்கு

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் […]

Continue Reading »

ஆஸ்துமாவும் மாற்று சிகிச்சையும் ஒரு ஆய்வு

Filed in உடல்நலம் by on September 12, 2013 0 Comments
ஆஸ்துமாவும் மாற்று சிகிச்சையும் ஒரு ஆய்வு

ஆஸ்துமா,ஆலோபதியும்  மாற்று சிகிச்சையும் “ஆஸ்துமாவுக்கு, அலோபதி மருந்துடன், மாற்று சிகிச்சையிலான மருந்தை சாப்பிடலாமா?’ என, பலரும் என்னிடம் கேட்கின்றனர். இதற்கு, “சாப்பிடலாம்’ எனச் சொல்வேன். அதே சமயம், அலோபதி மருந்தை நிறுத்தி விட்டு, மாற்று மருந்தை மட்டும் சாப்பிடலாமா எனக் கேட்டால், அந்தப் பரிந்துரையை நான் ஏற்க மாட்டேன். பிரதான மருந்தைப் பரிந்துரைக்கும், அலோபதி சிகிச்சை முறை என்பது வேறு; அதோடு கூடிய, துணை சிகிச்சை முறை என்பது வேறு; மாற்று மருத்துவ முறை என்பது வேறு. […]

Continue Reading »

உடலை ஆரோக்கியமாக பராமரிக்க கேழ்வரகு

Filed in உடல்நலம் by on September 12, 2013 0 Comments
உடலை ஆரோக்கியமாக பராமரிக்க கேழ்வரகு

கேழ்வரகு(RAAGI) ஒரு சத்து வாய்ந்த உணவு மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்ற வை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம். பண்டைய தமிழகத்தில் அரிசியைக் காட்டிலும் சிறுதானியங்களே, தினமும் உண்ணும் உணவாக […]

Continue Reading »

இதய நோய் வராமல் தடுக்க -வந்த பின் செய்யவேண்டிய பயிற்சிகள்

Filed in உடல்நலம் by on August 20, 2013 0 Comments

உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயானிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.

Continue Reading »

சிறுநீரகக் கோளாறு பாதித்த உழவர்களுக்கு உதவித்தொகை

Filed in உடல்நலம் by on August 20, 2013 1 Comment

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் மேற்கொள்ளும் உழவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள 18 வயது முதல் 65 வயதுக்குள்பட்ட உழவர் உறுப்பினர்கள் சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிப்படைந்து சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்க உத்தரவிட்டுள்ளனர். […]

Continue Reading »

இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான்

Filed in உடல்நலம் by on August 11, 2013 0 Comments
இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான்

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.

Continue Reading »

சர்க்கரை வியாதிக்கும் கொலஸ்ற்றாலுக்கும் மருந்தாகும் வெந்தயம்

Filed in உடல்நலம் by on August 7, 2013 2 Comments
சர்க்கரை வியாதிக்கும் கொலஸ்ற்றாலுக்கும் மருந்தாகும் வெந்தயம்

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. * ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்.

Continue Reading »

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

Filed in உடல்நலம் by on July 30, 2013 1 Comment
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும். வைட்டமின் ஏ, சி, இ: வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு […]

Continue Reading »

பொடுகை போக்க எளிய வழிகள்

Filed in உடல்நலம் by on July 11, 2013 0 Comments
பொடுகை போக்க எளிய வழிகள்

பொடுகைப் போக்க வேப்பம்பூ: தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு வேப்பம்பூ பயன்படுகிறது.  இது கோடை காலம் ஆகையால் வேப்பம்பூ (Neem flowers) அதிகம் கிடைக்கும். நூறுகிராம் அளவுள்ள வேப்பம்பூவை , இருநூறு கிராம் தேங்காய் எண்ணையுடன் (Coconut Oil) கலந்து நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். காய்ச்சிய எண்ணெய் இளம் சூடாக இருக்கும்பொழுது எடுத்து தலையில் நன்கு தேய்த்து ஊறவைக்கவும். அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு வேப்பம்பூ கலந்த […]

Continue Reading »

இரத்தச் சோகையைப் போக்கும் உலர் திராட்சை!

Filed in உடல்நலம் by on July 1, 2013 0 Comments
இரத்தச் சோகையைப் போக்கும் உலர் திராட்சை!

உலர் திராட்சை பழத்தில் 20 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

Continue Reading »