உடல்நலம்

உடலின் உறுப்புகள் சீராக செயல்பட தண்ணீர்

Filed in உடல்நலம் by on January 25, 2014 0 Comments

நமது உடலின் உறுப்புகள் சீராக செயல்பட தண்ணீர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாக செய்து முடிக்க தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. குடிக்கும் தண்ணீரில் ஏலக்காய் தோலையோ, ஆரஞ்ச் தோலையோ போட்டு வைத்தால் தண்ணீர் வாசனையாக இருப்பதோடு, அதில் கலந்துள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் கொல்லப்படும். சாப்பிடும் முன்: சாப்பிட உட்காரு முன், தேவையான அளவு சூடு செய்த தண்ணீரை ஒரு டம்ளர் குடிக்கலாம். அந்த […]

Continue Reading »

சேனைக்கிழங்கு பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

Filed in உடல்நலம் by on January 25, 2014 0 Comments
சேனைக்கிழங்கு பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு! கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்கு. ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும். அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள். இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள். கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை […]

Continue Reading »

வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

Filed in உடல்நலம் by on January 25, 2014 0 Comments
வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

பூசணிக்காய் பறங்கிக்காய் போன்ற தோற்றத்தில் சாம்பல் நிறத்தில் காணப்படும் பூசணிக்காய். இது சாம்பல் நிறத்தில் காணப்படுவதால்தான் ஆங்கிலத்தில் இதற்கு ஆஷ் கார்ட் என்று பெயர் இட்டுள்ளனர். ஆஷ்கார்ட் என்பதற்கு தமிழில் சாம்பல் பூசணி என்று பொருள். கோடைக்காலத்தில் வெப்பத்தினால் உடலில் அதிகம் உண்டாகும் வெப்பத்தை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் வழங்குவார்கள். பூசணிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோவும், தென்னமெரிக்காவுந்தான். இதன் தாவர விஞ்ஞானப் பெயர் பெனின்காசா ஹிஸ்பிடா (Banincasa Hispida) என்பதாகும். சாம்பல் […]

Continue Reading »

இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி

Filed in உடல்நலம் by on January 24, 2014 0 Comments
இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி

இரத்த அழுத்தம் குறைய செலரி செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம். செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது. காளானைப் போலவே இதுவும் ஓர் அரிய காய்கறியாகும். 1994 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மின்க்லீ என்பவர் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டார். தினமும் அவர் இரண்டு செலரித் தண்டுகள் வீதம் […]

Continue Reading »

காதுக்குடுமி (Cerumen) ! சுத்தம் செய்வது எப்படி?

Filed in உடல்நலம் by on January 7, 2014 0 Comments
காதுக்குடுமி (Cerumen) ! சுத்தம் செய்வது எப்படி?

காதுக் குடுமியை அகற்றுவது எப்படி? இப்படிக் கேட்பவர்கள் பலர், குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

Continue Reading »

சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவு

Filed in உடல்நலம் by on January 2, 2014 0 Comments
சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவு

சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவு உணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளளோம். உலக வங்கியின் கணக்குப்படி, உலகின் எடை குறைவான குழந்தைகளில் 40.9 சதவிகிதத்தினரும், ஊட்டச்சத்து குறைவால் வளர்ச்சி தடைபட்டுள்ள குழந்தைகளில் 34 சதவிகிதத்தினரும், இந்தியக் குழந்தைகள்தான். அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்று முன் நிற்பவை சிறு மற்றும் குறு தானியங்கள்தான். தானியங்களில் உள்ள உணவுச்சத்துக்கள் சிறுதானியங்களில் மிகுதியான […]

Continue Reading »

உடலை சுத்தப்படுத்தும் சுடு தண்ணீர்

Filed in உடல்நலம் by on January 2, 2014 0 Comments
உடலை சுத்தப்படுத்தும் சுடு தண்ணீர்

உடலை சுத்தப்படுத்தும் சுடு தண்ணீர் தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும். அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனைக் கலந்து குடித்தால், உடலுக்கு நல்லது. மலச்சிக்கல் சரிசெய்ய இன்று […]

Continue Reading »

ஆரோக்கியமான மனிதன்-உடல்,மன நலம் பேணுவோம்

Filed in உடல்நலம் by on December 18, 2013 0 Comments
ஆரோக்கியமான மனிதன்-உடல்,மன நலம் பேணுவோம்

உடல் மன நலம் பேணுவோம் ஆரோக்கியமான மனிதன் என்றவுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  சிறந்த உடல் நலம் கொண்ட ஒருவர்தான் ஆரோக்கியமானவர்  என்பது பெரும்பாலோனாவரின் அபிப்பிராயம்.. சில சந்தர்ப்பங்களில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடலுடன் சேர்ந்து மனமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். உண்மையான ஆரோக்கியம் என்பது என்ன என்பதை பகிர்ந்து கொள்வதே இக் கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும். முதலில், உடல் ஆரோக்கியம் பற்றிய பார்வையைச் செலுத்துவோம்.   உணவு, உடல் சார்ந்த ஒழுக்கம்,  உடற்பயிற்சி என்பனவற்றின் கூட்டு விளைவே உடல் ஆரோக்கியத்தின் […]

Continue Reading »

மீன் ஏன் சாப்பிட வேண்டும்?

Filed in உடல்நலம் by on November 8, 2013 0 Comments
மீன் ஏன் சாப்பிட வேண்டும்?

மீன் எவ்வளவு சுவையானது என்பதை ரசித்துச் சாப்பிடும் மக்களால் மட்டும்தான் சொல்ல முடியும்.சில மாவட்ட மக்களுக்கு மீன் இல்லாமல் சாப்பாடே இருக்காது.குமரி மாவட்ட மக்கள் அதற்குச் சிறந்த உதாரணம்.

Continue Reading »

சீனத்து நெல்லிக்கனி கிவி (KIWI) மருத்துவ குணங்கள்

Filed in உடல்நலம் by on October 1, 2013 0 Comments
சீனத்து நெல்லிக்கனி கிவி (KIWI) மருத்துவ குணங்கள்

கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும்  நல்லது. மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது? இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, […]

Continue Reading »