உடல்நலம்

இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம்

Filed in உடல்நலம் by on August 29, 2016 0 Comments
இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம்

இளநீர்  பெயரிலேயே இளமை,மென்மை. இது தேங்காயாக முற்றுவதற்கு முன் கிடைக்கும் நீர். இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம். இதில் சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான பண்புகள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் அதிக அளவு மக்களால் பருகப்படும் பானமாகும். இந்த இளநீர் ஆரோக்கியமான தேங்காயை சேதமடையாமல் திறப்பதன் மூலம் பெறப்படுகிறது. அதன் உள்ளே தெளிவான இனிப்பு நிறைந்த திரவம், பல வகையான கலவைகள் நிறைந்த ரசாயானங்கள் அடங்கியது சர்க்கரை, வைட்டமின்கள் , கனிமங்கள் , மின்பகுளிகள் , […]

Continue Reading »

ரத்த அழுத்தம் வராமல் தடுப்பது எப்படி?

Filed in உடல்நலம் by on August 28, 2016 0 Comments
ரத்த அழுத்தம் வராமல் தடுப்பது எப்படி?

இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது. இந்த இரத்த அழுத்த நோய் எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல கேள்விகள் எழும். இரத்த அழுத்தம் என்றால் என்ன உடலில் உள்ள திசுக்களுக்குத் […]

Continue Reading »

புற்றுநோயை தடுக்கும் ஆஸ்பிரின்

Filed in உடல்நலம் by on May 28, 2016 0 Comments
புற்றுநோயை தடுக்கும் ஆஸ்பிரின்

ஆஸ்பிரின் புற்றுநோய் வளர்ச்சியை ஆரம்ப நிலையில் தடுக்க உதவுவது மற்றும் இதய நலத்திற்கு பாதுகாப்பு அளிப்பது என்பது தெரிந்த ஒன்று. புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுப்பதில் ஆஸ்பிரினுக்கு உள்ள தொடர்பை குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 17 ஆய்வுகளை பகுத்தாய்ந்த கார்டிஃப்  பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் இந்த எளிய வலி நிவாரணி மார்பக, குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயால் நேரும் மரண அபாயத்தை ஐந்தில் ஒரு பங்கு குறைப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு ஆஸ்பிரினின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை […]

Continue Reading »

சிறுநீரகத்துக்கு நலன் தரும் பழங்கள்

Filed in உடல்நலம் by on May 14, 2016 0 Comments
சிறுநீரகத்துக்கு நலன் தரும் பழங்கள்

How to clean Kidney க்ரேன் பழங்கள் சிறுநீரகப் பாதை நோய்த்தொற்றைத் தடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும், பாக்டீரியா கிருமி சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரும் குழாயில் நுழையாமல் தடுக்கிறது. சிறுநீரகத்தில் படியும் அதிகப்படியான கால்சியம் ஆக்சலேட் படிமத்தை அகற்றி சுத்தம் செய்கிறது. இதனால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க முடியும். நம் ஊரில் க்ரேன்பெர்ரி பழங்கள் கிடைப்பது இல்லை. ஆனால், ஜூஸ் கிடைக்கிறது. அதிகப்படியான சர்க்கரை, சுவையூட்டிகள், பதப்படுத்திகள் இல்லாத ஆர்கானிக் ஜூஸாகப் பார்த்து […]

Continue Reading »

வெந்தயம் ஒரு மா மருந்து – நபிமருத்துவம்

Filed in உடல்நலம் by on May 9, 2016 3 Comments
வெந்தயம் ஒரு மா மருந்து – நபிமருத்துவம்

நபிமருத்துவம் வெந்தயம் வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள். இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் […]

Continue Reading »

புற்றுநோயை தடுக்கவும்,முதுமையை தள்ளிபோடவும் உதவும் தக்காளி

Filed in உடல்நலம் by on November 6, 2015 0 Comments
புற்றுநோயை தடுக்கவும்,முதுமையை தள்ளிபோடவும் உதவும் தக்காளி

சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்துக்கான நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியது தக்காளி என்கிறார் மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் சுமன் அகர்வால். இதோ அவர் தரும் தகவல். LYCOPENE என்கிற மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் தக்காளியில் அபிரிமிதமாக இருக்கின்றன.சமைத்த பிறகும், பதப்படுத்தப்பட்ட பிறகும் கூட தன் இயல்புகளை இழக்காத குணம் தக்காளிக்கு உண்டு. புற்றுநோயை தடுக்கவும்,முதுமையை தள்ளிபோடவும், டீஜெனரேட்டிவெ டிசீஸ் எனப்படும் சிதைவு நோய்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. இது அடிபோனெக்டின்(Adiponectin) என்கிற ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால் […]

Continue Reading »

அப்துல் கலாமின் அடையாளங்களில் பலரும் அறிந்திடாதது அவரது மருத்துவ முகம்

Filed in உடல்நலம் by on October 10, 2015 0 Comments
அப்துல் கலாமின் அடையாளங்களில் பலரும் அறிந்திடாதது அவரது மருத்துவ முகம்

A.P.J.ABDUL KALAM ஏவுகணை நாயகன், இளைஞர்களை நம்பியவர், பேராசிரியர் ,அதிகமான டாக்டர் பட்டங்களை பெற்றவர், விண்வெளி ஆராய்ச்சியாளர், பொக்ரான் அணுகுண்டு வெடிப்பின் சூத்ரதாரி ,பிரதமரின் அறிவியல், ஆலொசகர்,பாரத ரத்னா முன்னாள் ஜனாதிபதி என எண்ணற்ற அப்துல் கலாமின் அடையாளங்களில் பலரும் அறிந்திடாதது அவரது மருத்துவ முகம். ஆம். இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் கருவியிலும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான காலிப்பர் தயாரிப்பிலும் கலாமின் பங்களிப்பு முக்கியமானவை. இதயத்தின் ரத்தகுழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க இருவகை சிகிச்சைகள் இருக்கின்றன. ஒன்று ஆஞ்சியோபிளாஸ்ட், […]

Continue Reading »

பாதரசத்தின் வேதியியல் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள்.

Filed in உடல்நலம் by on October 10, 2015 0 Comments
பாதரசத்தின் வேதியியல் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள்.

பாதரசத்தின் வேதியியல் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள். பாதரசம் என்பது நீர்ம உலோகம்.உலோகங்களிலேயே மிகவும் அடர்த்தியானது பாதரசம் தான்.13.6 மி.லி. அளவு பாதரசம் ஒரு கிலோ எடை கொண்டது என்றால் அதன் அடர்த்தியை புரிந்து கொள்ளமுடியும். பாதரசம் உடலுக்குள் சென்று ரத்தம் தசையில் கலந்து விட்டால் அதனை எந்த சிகிச்சையாலும் பிரிக்க முடியாது. ரத்தத்தின் அடர்த்தியை அதிகரித்து மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களை அடைத்துவிடும். இதனால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்கள் ஏராளம். பாதரசத்தை வெப்பபடுத்தும்போது அதிலிருந்து வெளிப்படும் […]

Continue Reading »

சிறுநீரக் கற்கள் ஏன் சிலருக்கு உண்டாகின்றது ?

Filed in உடல்நலம் by on May 29, 2015 0 Comments
சிறுநீரக் கற்கள் ஏன் சிலருக்கு உண்டாகின்றது ?

Kidney stone and Treatment சிறுநீரகக் கற்கள் யாருக்கு வரலாம் ? சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக 30-60 வயதினருக்கு அதிக வாய்ப்பு. அதிலும் கீழ்கண்டவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்பு. 1. ஆண்கள். 2. வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வசிப்பவர்களுக்கு, 3.வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு உதாரணம் இரயில் எஞ்சின் ஓட்டுநர்கள். சில சுற்று வட்டாரங்களில் கடினத்தன்மை அதிகம் உள்ள தண்ணீரை குடிக்க வேண்டி இருப்பவர்களுக்கு (STONE BELT […]

Continue Reading »

மூளையின் செயல்பாட்டுத்திறன்:ஞாபக மறதி வியாதி

Filed in உடல்நலம் by on May 10, 2015 0 Comments
மூளையின் செயல்பாட்டுத்திறன்:ஞாபக மறதி வியாதி

வயது ஏற ஏற நமது மூளையின் செயல்பாட்டுத்திறன் குறைந்து கொண்டே வரும். மூளையின் திசுக்கள் சுருங்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது தவிர்க்க முடியாது. ஞாபக சக்தி குறையும். அல்சைமர்ஸ் வியாதி தாக்கும். இது மூப்படைவதால் ஏற்படும் குறைகள். இவற்றை நாம் போக்க முடியாது. ஆனால் இதன் வேகத்தை கட்டுப்படுத்தி, மூளையானது செயலிழக்கும் தன்மையை குறைக்கலாம். Free Radicals எனப்படும் நமக்கு ஒவ்வாத சக்திகள் நம் உடலில் சேராவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இவைகள் நம் கட்டுப்பாட்டுக்குள் […]

Continue Reading »