காட்சியகம்

Dr Zakir Naik Answers on BLACK MAGIC

Filed in வீடியோஸ் by on September 2, 2012 0 Comments
Dr Zakir Naik Answers on BLACK MAGIC

Continue Reading »

BABRI MASJID & RAM JANAM BHOOMI Issue by Dr. Zakir Naik

Filed in வீடியோஸ் by on September 2, 2012 0 Comments
BABRI MASJID & RAM JANAM BHOOMI Issue by Dr. Zakir Naik

Continue Reading »

துபை மண்டல இஃப்தார் நிகழ்ச்சி -10/8/2012

துபை மண்டல இஃப்தார் நிகழ்ச்சி -10/8/2012

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அல்லாஹ்வின் கிருபையால் அமான் துபை மண்டல இப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக 10/8/2012 நடைபெற்றது. அமான் தலைவர் ஜனாப்.ஹாஜா சவுக்கத் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். சிறப்பு சொற்பொழிவு ஜனாப்.மெளலவி சிராஜ் ஹஜரத் அவர்கள் நிகழ்த்த, ஜனாப்.ஹாஜா ஹுசைன் அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சியின் சிறப்பம்சம் கத்தாரிலிருந்து நமதூர் ரஹ்மானியா தெரு ஜனாப்.முஹம்மது யாஸீன் அவர்களின் மகன் ஜைனுல் ஆபிதீன்(சேட்)அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தது. நிகழ்ச்சி ஏற்பாடு:துபை மண்டல செயலாளர்கள் […]

Continue Reading »

ஷார்ஜாஹ் இஃப்தார் நிகழ்ச்சி (3-8-2012)

ஷார்ஜாஹ் இஃப்தார் நிகழ்ச்சி (3-8-2012)

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அல்லாஹ் உதவியினால் 3/8/2012 அன்று ஷார்ஜா மண்டல இப்தார் நிகழ்ச்சி அபுசஹாராவில் மிக சிறப்பாக நடந்தேறியது. ஷார்ஜாஹ் மண்டல உறுப்பினர்களும்,அபுதாபியிலிருந்தும் துபாயிலிருந்தும் அமான் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சிறிது நேரம் ஜனாப்.மவ்லவி சிராஜ் ஹஜரத் மற்றும் சகோதரர் சயீத்(நாகூர்) ஜகாத்தை பற்றிய தலைப்பில் உரையாற்றினர்.நிறைவாக தலைவர் ஜனாப்.சவுக்கத் அலி அவர்கள் அமான் அரையாண்டு பொதுக்குழு கூட்டம் வருகின்ற செப்டம்பர் 14ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அமான் உறுப்பினர்கள் […]

Continue Reading »

அமானின் தாயக அலுவலகம் திறப்பு விழா 09-07-2012

அமானின் தாயக அலுவலகம் திறப்பு விழா 09-07-2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 09.07.2012 திங்கள் கிழமை அன்று மாலை 05:30 மணியளவில் நமதூரில் அமானின் தாயக அலுவலகம் அடியக்கமங்கலம் முஸ்லிம் மஹாஜன சபைத்தலைவர் ஜனாப். ஜே.எம்.ஏ.முஹம்மது தாவூது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Continue Reading »

அமான் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு

அமான் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு

அமீரகத்தில் அடியற்கை சகோதரர்களின் சங்கமம்அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், அமீரகத்தில் கடந்த 10.02.2012 அன்று வெள்ளிக்கிழமை காலை பொழுது விடுமுறை நாள் என்றாலும் துபை மாநகரம் பரபரப்பாகவே இருந்தது. தேரா துபை முத்தீனா தெருவில் மட்டும், எப்போதும் பரபரப்பாக இருக்கும் நிலைமைக்கு மாறாக அமைதியாக இருந்தது.

Continue Reading »

அமான் உதயம் “முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் 15-2-2008”

அமான் உதயம் “முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் 15-2-2008”

அல்லாஹ்வின் அருளால், அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம், ஹிஜ்ரி 1429 ம் ஆண்டு ஸபர் மாதம் பிறை 8 வெள்ளிக்கிழமை (15-02-2008) அன்று ஐக்கிய அரபு அமீரகம், தேரா, துபை, அஸ்கான் D பிளாக் கட்டிடத்தில் அமீரகம் வாழ் அடியக்கமங்கலம் முஸ்லிம் சகோதரர்கள் நடத்திய முதல் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் AMAN தொடங்கப்பட்டது. இதன் செயல்பாடுகள், சட்டதிட்டங்கள், மற்றும் நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்பட்டது.

Continue Reading »