காட்சியகம்

அமான் இப்தார் நிகழ்ச்சி 2017

அமான் இப்தார் நிகழ்ச்சி 2017

அல்லாஹுவின் உதவியால் அமான் இப்தார் 2017 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி ஜசாக்கல்லாஹைரன் – அமான் நிர்வாகம்.

Continue Reading »

அமான் பட்டி மன்றம் 2017

சமூக வலைதளங்களால் அதிகம் விளைவது நன்மையா? தீமையா?    

Continue Reading »

அமான் 10ஆம் ஆண்டு பொதுக்குழு வீடியோ முதல் பகுதி

அமான் 10ஆம் ஆண்டு பொதுக்குழு வீடியோ முதல் பகுதி

     

Continue Reading »

வெகு விமர்சையாக நடந்த அமான் 10- ஆம் ஆண்டு பொதுக்குழு

வெகு விமர்சையாக நடந்த அமான் 10- ஆம் ஆண்டு பொதுக்குழு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அல்ஹம்துலில்லாஹ் ! 13/04/2017 – துபாய். கடந்த 8 ஏப்ரல் 2017, வெள்ளிக்கிழமை – பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை, தேரா துபாயில் உள்ள லேண்ட் மார்க் ஹோட்டலில், அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 10-வது ஒருங்கிணைந்த பொதுக் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  ஜனாப். சிறுவன். நவ்ஃபல்  அவர்கள் கிராஅத்துடன் தொடங்கிய விழா, ஜனாப். A. R. ஹாஜா ஷவுகத்  அலி முன்னிலையில்,  ஜனாப். பனி அப்தால் தலைமையில் துவங்கியது. கூட்டத்தில் ஜனாப். A. P. A. பஷீர் அஹமது, துணை தலைவர், அமான், வரவேற்புரை வழங்க; ஜனாப். E. […]

Continue Reading »

அமான் அடியற்கை பிக்னிக் 2016! ஒளி தொகுப்பு

அமான் அடியற்கை பிக்னிக் 2016! ஒளி தொகுப்பு

Continue Reading »

இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை பிக்னிக் 2016!

இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை  பிக்னிக் 2016!

துபாய், அமீரகம் 09-12-2016. இப்படியும் ஒருநாள் – அமீரக வாழ் அடியற்கை சொந்தங்களை ஒன்றுக்கூட்டிய அடியற்கை முஸ்லிம் அசோசியேசன் (அமான்) பிக்னிக் 2016 நவீன விஞ்ஞான உலகத்தில் ஒன்றுக்கூடல், கூடி பேசுதல் என்ற உன்னதமான பாசப்பிணைப்பு கலந்துரையாடல் நடைமுறையில் சாத்தியமில்லை என்று சொல்லும் அளவுக்கு முகநூலும், வாட்ஸ்அப்பும் நம்மை ஆக்ரமித்துவிட்டன. ஒரே வீட்டில் உள்ளவர்கள்கூட பேசிக்கொள்ள முடியாத நிலைக்கு இன்றைய நவீன உலகம் அழைத்து செல்கிறது. ஆனால் இன்று துபாய் முஷ்ரிப் பூங்காவில் நடைப்பெற்ற அமான் பிக்னிக் […]

Continue Reading »

2015 – ல் நடந்த அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – புகைப்பட தொகுப்பு

2015 – ல் நடந்த அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – புகைப்பட தொகுப்பு

சென்ற வருடம் 2015 நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்து கொண்ட ‘அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்’ வெகு விமர்சையாய் நடந்தது. மேலும் இந்த 2016 வருடமும் நிகழ்ச்சியை சிறப்பித்து தற இறைவனிடம் துஆ செய்து, அமீரக வாழ்  நமதூர் நண்பர்கள், குடும்பங்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். சென்ற வருடம் 2015 பிக்னிக்கின்  பொழுது எடுக்கப்பட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. மிகவும் சிறப்பாய் நடந்த கபாடி, கிரிக்கெட் மற்றும் குழந்தைகள் விளையாட்டு விடியோக்கள்! CRICKET VIDEO LINK […]

Continue Reading »

மிகவும் சிறப்பாக நடந்த அமான் தாயக நிகழ்ச்சி!

மிகவும் சிறப்பாக நடந்த அமான் தாயக நிகழ்ச்சி!

அடியக்கமங்கலம் – 14/08/2016. அமான் டியூஷன் சென்டர் கடந்த 15/08/2015 துவங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவேறியதையொற்றி முதல் வருட நிறைவு விழாவும், கடந்த ரமலான் மாதத்தில் நடந்த இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவும், கடந்த கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முதல் மூன்று மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கடந்த 14/08/2016 அன்று நமதூர் அடியக்கமங்கலம் பெரிய பள்ளி வாயிலில், அமான் அலுவலகம் முன்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை நமது […]

Continue Reading »

27/05/2016 – செயற்குழு கூட்டம் – தீர்மானங்கள் – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம்

27/05/2016 – செயற்குழு கூட்டம் – தீர்மானங்கள் – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம்

  بسم الله الرحمن الرحيم அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), கடந்த வெள்ளிக்கிழமை 27/05/2016 மாலை அசருக்கு பின் 4:30 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஷார்ஜாஹ், அபுஷகரா, அல்-மதீனா பில்டிங்கில் நடைபெற்றது. அது சமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் ஆலோசித்து எடுக்கப்பட்டன. புதிய கல்வி, மருத்துவ, கடன் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன கல்வி உதவி மனுக்களை – ஆராய்ந்து 1) உதவியாகவும் – மாணவரின் கல்வி தகுதி […]

Continue Reading »

அமான் 9-வது ஒருங்கிணைந்த பொது குழு கூட்டம்

அமான் 9-வது ஒருங்கிணைந்த பொது குழு கூட்டம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அல்ஹம்துலில்லாஹ் ! 09/04/2016 – துபாய். நேற்று 8 ஏப்ரல் 2016, வெள்ளிக்கிழமை – பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை, தேரா துபாய் சப்கா பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள ராஃபி ஹோட்டலில், அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 9-வது ஒருங்கிணைந்த பொதுக் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.    ஜனாப். குத்துபுதீன் அவர்கள் கிராஅத்துடன் தொடங்கிய விழா, ஜனாப். நூருல் அமீன் முன்னிலையில்,  ஜனாப். பனி அப்தால் தலைமையில் துவங்கியது. கூட்டத்தில் ஜனாப். சுல்தான், துணை – தலைவர், அமான், வரவேற்புரை வழங்க; ஜனாப். […]

Continue Reading »