அமான் நிகழ்வுகள்

“அமான்” அமீரகத்தில் உள்ள அடியற்கை நண்பர்களை ஒருங்கிணைத்து தாயகத்தில் கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்யும் ஒரு அமைப்பு. அமானில் நடைபெறும் நிகழ்வுகள்,செய்திகள் விபரங்கள் இங்கே பதிவு செய்யப்படும்.

நாளை – அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி

நாளை – அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி  – அழைப்பிதழ் நாளை – ஜூலை 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தவறாது கலந்துக் கொள்ளவும்!

Continue Reading »

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – அழைப்பிதழ்

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி  – அழைப்பிதழ்

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி  – அழைப்பிதழ் ஜூலை 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தவறாது கலந்துக் கொள்ளவும்!     குடும்பத்துடன் வருபவர்களுக்கு ஏற்ப பெண்களுக்கு தனி இடம் மற்றும் தனி BUFFET

Continue Reading »

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – தொடங்கியது

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – தொடங்கியது

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் ( இரண்டாம் கட்ட) – தொடங்கியது பட்டுவாடா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 22 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து இந்த வருடம் 38 மனுதாரர்கள் மாதாந்திர உதவி கேட்டு அமானுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். அமானுடைய  […]

Continue Reading »

அமான் – செயற்குழு கூட்டம்

அமான் – செயற்குழு கூட்டம்

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – அமான் – செயற்குழு கூட்டம் கூட்டத்தின் நிமிடங்கள் – MoM   நேற்று செவ்வாய்கிழமை 16/06/2015 இரவு 9:00 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஆன்லைனில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தை நமது அமான் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். பணி அப்தால் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்கள். முதலில் நமதூரிலிருந்து கலந்து கொண்ட APA பஷீர் அவர்கள் நமது பென்ஷன் திட்ட ஏற்பாடு, சகோதரர் காதர் அலி அவர்களுடைய உடல் நிலை, உதவிக்கான ஏற்பாடுகளை பற்றிய […]

Continue Reading »

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – இந்த ரமலான் முதல் தொடக்கம்

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – இந்த ரமலான் முதல் தொடக்கம்

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – இந்த ரமலான் முதல் தொடக்கம் ஜசாக்கல்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 22 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து இந்த வருடம் 38 மனுதாரர்கள் மாதாந்திர உதவி கேட்டு அமானுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். ஜசாக்கல்லாஹ்! […]

Continue Reading »

தாயக அலுவலகத்தில் அமானின் வெளிநாடுவாழ் அடியற்கை சகோதரர்கள்

தாயக அலுவலகத்தில் அமானின் வெளிநாடுவாழ் அடியற்கை சகோதரர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்!  நேற்று 02/06/2015  நமது தாயக அலுவலகத்தில் அமானின் வெளிநாடுவாழ் அடியற்கை சகோதரர்களுடனும் பிரதிநிதிகளுடனும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.  இதில் அமீரகத்திலிருந்து தாயகம் வந்திருந்த சகோதரர்கள் , ஹாஜா முபாரக், ஹஜ்ரத் சிராஜுதீன், அஹமத் கபீர், ரியாஜ் அலி, பஷீர் அஹமத், மற்றும் பஹ்ரைனிலிருந்து வந்திருந்த சகோதரர்கள் சபாயத் அலி, சலாவுதீன், மற்றும் தாயக பிரதிநிதிகள் ஜே.எம்.ஏ. முஹம்மது தாவூத், சுல்தான் சம்சுதீன் (பாபு), சாதிக் அலி (த்ரீ […]

Continue Reading »

அமான் ஒரு வருட பென்சன் திட்டத்திற்கான தனி நபர் ஸ்பான்ஸர் – நிறைவேறியுள்ளது

அமான் ஒரு வருட பென்சன் திட்டத்திற்கான தனி நபர் ஸ்பான்ஸர் – நிறைவேறியுள்ளது

அமான் ஒரு வருட பென்சன் திட்டத்திற்கான தனி நபர் ஸ்பான்ஸர் – நிறைவேறியுள்ளது! ஜசாக்கல்லாஹ்! அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு ஸ்பான்சர் செய்த அத்தனை நல்லிதயங்களுக்கும் அமான் நிர்வாகம் சார்பாக என்னுடைய முதற்கன் நன்றியும், அவர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலும் பரக்கத் செய்ய வேண்டி துஆ செய்தவனாக இருக்கின்றேன். Taken so for : 34 Remaining to Sponsor: 0   அடுத்த வாரத்தில் ரமதான் தொடங்க இருப்பதால், வல்ல அல்லாஹ் நம்முடைய அமான் பணிகளுக்கு உரு துணையாய் […]

Continue Reading »

அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு…! தலைவரின் மடல் 03/05/2015

அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு…! தலைவரின் மடல் 03/05/2015

அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு… தலைவரின் மடல் بِسْمِ اللَّهِ الرَّحْمَانِ الرَّحِيمِ அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…). மீண்டும் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தந்த வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக, நம்முடைய அமான் இணையதளம் வழியாக மீண்டும் உங்களை தொடர்பு கொள்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமோடு இருக்க துஆ செய்தவனாக ஆரம்பம் செய்கின்றேன். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 01/05/2015 அன்று  துபாய் மண்டல கூட்டம் […]

Continue Reading »

துபை மண்டல கூட்டம் 01-05-2015

துபை மண்டல கூட்டம் 01-05-2015

செய்திகள்,விபரங்கள்,

Continue Reading »

01/05/2015 – துபாய் மண்டல கூட்டம் – அன்புடன் அழைக்கிறோம்!

01/05/2015 – துபாய் மண்டல கூட்டம் – அன்புடன் அழைக்கிறோம்!

Continue Reading »