அமான் நிகழ்வுகள்

“அமான்” அமீரகத்தில் உள்ள அடியற்கை நண்பர்களை ஒருங்கிணைத்து தாயகத்தில் கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்யும் ஒரு அமைப்பு. அமானில் நடைபெறும் நிகழ்வுகள்,செய்திகள் விபரங்கள் இங்கே பதிவு செய்யப்படும்.

ஜக்காத் மற்றும் சதக்காவை அமானுக்கு அளித்து உதவிடுங்கள்!

ஜக்காத் மற்றும் சதக்காவை அமானுக்கு அளித்து உதவிடுங்கள்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),   அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் 2008ஆம்   வருடம் பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு  அமீரகத்தில் வாழும் அடியக்கமங்கலம்   முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும்  ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து உருவாக்கிய   அமைப்புதான் இந்த அமான் என்ற சுருக்கமான பெயருடன் அமையப்பெற்ற   அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன்.   அடியக்கமங்கலத்தில் வாழும் இஸ்லாமிய   சமுதாயத்தில் ஏழ்மை நிலையால் கல்வியை தொடர முடியாத நிலையிலுள்ள ஏழை   மாணவர்களுக்கு கல்வியின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு […]

Continue Reading »

அமான் 9-வது ஒருங்கிணைந்த பொது குழு கூட்டம்

அமான் 9-வது ஒருங்கிணைந்த பொது குழு கூட்டம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அல்ஹம்துலில்லாஹ் ! 09/04/2016 – துபாய். நேற்று 8 ஏப்ரல் 2016, வெள்ளிக்கிழமை – பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை, தேரா துபாய் சப்கா பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள ராஃபி ஹோட்டலில், அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 9-வது ஒருங்கிணைந்த பொதுக் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.    ஜனாப். குத்துபுதீன் அவர்கள் கிராஅத்துடன் தொடங்கிய விழா, ஜனாப். நூருல் அமீன் முன்னிலையில்,  ஜனாப். பனி அப்தால் தலைமையில் துவங்கியது. கூட்டத்தில் ஜனாப். சுல்தான், துணை – தலைவர், அமான், வரவேற்புரை வழங்க; ஜனாப். […]

Continue Reading »

அபுதாபி மண்டல செயற் குழு கூட்டம் – 26-02-2016

அபுதாபி மண்டல  செயற் குழு கூட்டம் – 26-02-2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَانِ الرَّحِيمِ அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…). நேற்று 26/02/2016 அன்று அபுதாபி மண்டல செயற் குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் ஜனாப். ஹாஜா முபாரக் கிராத் ஓத,  துணை பொது செயலாளர் ஜெஹபர் சாதிக் வரவேற்புரை நல்க இனிதே துவங்கியது. கூட்டத்தில் அபுதாபி மண்டல ஜனாப். ஹாஜா முபாரக்,  ஜனாப். சிராஜ் ஹஜ்ரத்,  ஜனாப். ஷேக் தாவூத், ஜனாப். அல் அமீன் உரை நடத்தினர்  மற்றும் சில கோரிக்கையும், குறைகளையும் […]

Continue Reading »

வெகு விமர்சையாய் நடைபெற்ற அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்!

வெகு விமர்சையாய் நடைபெற்ற அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்!

கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 4 ஆம் தேதி நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்து கொண்ட ‘அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்’ வெகு விமர்சையாய் நடைபெற்றது. அப்பொழுது எடுக்கப்பட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. மிகவும் சிறப்பாய் நடந்த கபாடி, கிரிக்கெட் மற்றும் குழந்தைகள் விளையாட்டு விடியோக்கள்! CRICKET VIDEO LINK KABADI VIDEO LINK மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த இறைவனுக்கும், அமீரக வாழ்  நமதூர் மக்களுக்கும்  அமான் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம். […]

Continue Reading »

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 01/12/2015

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள்  01/12/2015

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 01/12/2015 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பிக்னிக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாட்சப், ஈமெயில் மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் நண்பர்கள் எத்தனை பெயர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றீர்கள் என்ற தகவல் நமக்கு முன்னேற்பாடாக சில வசதிகள்  செய்ய முடியும், அதனால் தயவுசெய்து எங்களுக்கு […]

Continue Reading »

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்!

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்!

********** அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் *************    அமீரக நேஷனல் தின விடுமுறையொட்டி வரும் வெள்ளிகிழமையில் 4–ஆம் தேதி டிசம்பர் மாதம் வெள்ளிகிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை துபாய் ஏர்போர்ட் டெர்மினல் 1 & 3 தாண்டிய ராஷிதியா / கவானீஜ் ரோட்டில் உள்ள முஷ்ரிப் பார்க் !!!! அமீரக வாழ அடியக்கமங்கல நண்பர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ளவும், குடும்பத்துடன் கலந்து கொள்ளவும் ஒரு அறிய வாய்ப்பு !!!   முன் […]

Continue Reading »

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம்! 11/Sep/2015

Filed in அமான் நிகழ்வுகள் by on September 10, 2015 0 Comments
அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம்! 11/Sep/2015

அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் நிர்வாகிகள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) இன்ஷா அல்லாஹ்! வருகின்ற 11/Sep/2015 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு “ அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் ஆலோசனை கூட்டம்” நடக்க உள்ளது. அது சமயம், நாம் கீழ்கண்ட விஷயங்களை பற்றி ஆலோசனை செய்து முடிவெடுக்க, அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். புதிய கல்வி உதவி மனுக்கள் பரிசீலனை கல்வியை நிறுவன ரீதியாக ஊக்கபடுத்த திட்டங்கள் பள்ளி துவங்கும் தேவை […]

Continue Reading »

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் “செயற்குழு கூட்டம்” ஆன்லைன்

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் “செயற்குழு கூட்டம்” ஆன்லைன்

அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களுக்கு, நாளை வெள்ளிக்கிழமை (28/08/2015) இரவு 9:00 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஆன்லைனில் நடக்க உள்ளது. அது சமயம், நாம் கீழ்கண்ட விஷயங்களை பற்றி முடிவெடுக்க, இன்ஷா அல்லாஹ் ஸ்கைப் வழியாக உங்களை சேர்த்துகொள்ளுங்கள். அமான் டியூசன் செனட்டர் – எதிர்கால வளர்ச்சி அமான் அலுவலகம் புதிய வசதிகள் புதிய கல்வி உதவி மனுக்கள் பரிசீலனை மற்றும் இதர நிதி சேமிக்கும் திட்டங்கள் உதவிகளை குறைத்து கல்வியை நிறுவன […]

Continue Reading »

இறைவன் உதவியால் துவங்கப்பட்ட அமான் டியூஷன் சென்டர்

இறைவன் உதவியால் துவங்கப்பட்ட அமான் டியூஷன் சென்டர்

கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி நமதூர் அமான் அலுவலகத்தில் அமான் டியூஷன் சென்டர் இறைவன் உதவியால் இனிதே துவங்கப்பட்டது. நமதூரை சார்ந்த இரு முதுநிலை  ஆசிரியர்களால் நடத்தப்படும் இந்த டியூஷன் சென்டரில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பை முதன்மையாக்கி மற்ற ஏனைய வகுப்புகளுக்கும் டியூஷன் எடுக்கபடுகிறது. தற்சமயம் சுமார் 15 மாணவர்களும் மேலும் மாணவ சேர்க்கையும் நடை பெற்று வருகிறது. இன்ஷா அல்லாஹ். பொது மக்கள் அனைவரும் தங்களுடைய மாணவ செல்வங்களை அனுப்பி பயன் பெறுமாறு […]

Continue Reading »

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – 03/07/2015

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – 03/07/2015

அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 03-7-2015 ரமலான் பிறை 16, ஹிஜ்ரி 1436 வெள்ளிக்கிழமை துபையில் நடைபெற்ற “அமான்” அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் அமீரகம் வாழ் அடியற்கை சகோதரர்கள் ஒருங்கினைந்த “அமான் இஃப்தார் நிகழ்ச்சி” சிறப்பாக நடந்திட உதவி செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!   அமான் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பித்த அனைத்து சகோதரர்களுக்கும்,குடும்பத்துடன் கலந்துகொண்ட சகோதரர்களுக்கும், தொலைதூரத்திலிருந்து நமதூர் சகோதரர்களை சந்திக்க வேண்டும் […]

Continue Reading »