அமான் நிகழ்வுகள்

“அமான்” அமீரகத்தில் உள்ள அடியற்கை நண்பர்களை ஒருங்கிணைத்து தாயகத்தில் கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்யும் ஒரு அமைப்பு. அமானில் நடைபெறும் நிகழ்வுகள்,செய்திகள் விபரங்கள் இங்கே பதிவு செய்யப்படும்.

23/09/2016 –அன்று நடைபெற்ற அமான் செயற்குழு கூட்டம்

Filed in அமான் நிகழ்வுகள் by on September 23, 2016 0 Comments
23/09/2016 –அன்று நடைபெற்ற அமான் செயற்குழு கூட்டம்

بسم الله الرحمن الرحيم அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), கடந்த வெள்ளிக்கிழமை 23/09/2016 மாலை அசருக்கு பின் 5:00 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஷார்ஜாஹ், அபுஷகரா, அல்-மதீனா பில்டிங்கில் நடைபெற்றது. அது சமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் புதிய கல்வி, மருத்துவ, கடன் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சந்தா மற்றும் நன்கொடை பாக்கிகளின் வசூல் முடுக்கி விடுவதென்றும் அமான் ஆன்லைன் போர்டல் மேனேஜ்மென்ட் […]

Continue Reading »

மிகவும் சிறப்பாக நடந்த அமான் தாயக நிகழ்ச்சி!

மிகவும் சிறப்பாக நடந்த அமான் தாயக நிகழ்ச்சி!

அடியக்கமங்கலம் – 14/08/2016. அமான் டியூஷன் சென்டர் கடந்த 15/08/2015 துவங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவேறியதையொற்றி முதல் வருட நிறைவு விழாவும், கடந்த ரமலான் மாதத்தில் நடந்த இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவும், கடந்த கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முதல் மூன்று மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கடந்த 14/08/2016 அன்று நமதூர் அடியக்கமங்கலம் பெரிய பள்ளி வாயிலில், அமான் அலுவலகம் முன்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை நமது […]

Continue Reading »

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்! 06-07-2016

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்! 06-07-2016

மாதங்களில் புனிதமான மாண்புமிகு ரமலானின் மாசற்ற நோன்பினை பசித்திருந்து நிறைவேற்றி இல்லாதோருக்கு கொடுத்துவந்து இறைவனின் நாட்டம் கொண்டு இனிதே கொண்டாடும் இந்தஈகை திருநாளில் இதயம் கனிந்த வாழ்த்துக்களை இனிதே தெரிவித்துக்கொள்கிறோம். இறைவன் கொடுத்த மறை ஒளி,வழிக்காட்ட .. சொர்க்கத்தின் கதவுகள்திறக்கப்பட்டன! நன்மையின் பக்கம் அழைக்கப்பட்டனர். ரமலான் மாதம்,உண்ணவில்லை,உறங்கவில்லை,ஆனாலும் சுனக்கமில்லை, நன்மையோடு உண்மையும் ,நடமாட்டம். இருப்பதில் கொடுத்து,இல்லாமை போக்க இஸ்லாமியர் ஓட்டம். சூரியன் உதிப்பது முதல்,மறையும் வரை உண்ணாமல், ஆனாலும் பசியில்லை, ஐந்துவேளை தொழுகையுடன்,எந்த வேலையும் பளுவில்லை, கடந்தோம் ரமலான் […]

Continue Reading »

வாட்ஸ்அப் வழியாக ***அமான்*** நடத்தும் இஸ்லாமிய கேள்வி❓ பதில் ✅

வாட்ஸ்அப் வழியாக ***அமான்*** நடத்தும்  இஸ்லாமிய  கேள்வி❓ பதில் ✅

பிஸ்மில்லாஹ்… உலகம் முழுவதும் வசிக்கும் அடியற்கை சகோதரர்கள் அனைவருக்கும் ***அமான்*** நடத்தும் வாட்ஸ்அப் வழியாக நடைப்பெறும் இஸ்லாமிய கேள்வி பதில் ✅ நிகழ்ச்சியில் பங்கு பெற்று மார்க்க தவல்களையும் பரிசுகளையும் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம். அமானின் வாட்ஸ்அப் # 00971525599052 உங்களுடைய அடியற்கையை சார்ந்த நண்பர் கல் போட்டியில் பங்கேற்க விரும்பினால் அவர்களுடைய  மொபைல் நம்பர் இந்த குரூப்பில் சேர்க்கவும் அல்லது +971 52 55 99 052 என்ற மொபைல் நம்பருக்கு அவர்களுடைய பெயர் மற்றும் மொபைல் நம்பர் அனுபிவைங்கள். 30/06/2016 […]

Continue Reading »

அமான் இப்தார் நிகழ்ச்சி

அமான் இப்தார் நிகழ்ச்சி

பிஸ்மில்லாஹ்! கருணை மிக்க அல்லாஹுதஆவின் உதவியால் அமான் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! 170 மேற்பட்ட சகோதரர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள். அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றி….. ஜசாகல்லாஹ் ஹைராஹ்… மேலும் பல நற்பணிகளை நாம் இலகுவாக செயல்படுத்திட நமக்கு அல்லாஹுதஆலா உதவி செய்வானாக. ஆமீன்! -அமான் நிர்வாகம் தொடர்புக்கு 052-5599052 Photos:  

Continue Reading »

அமான் ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – இன்று

அமான் ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – இன்று

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) இன்ஷாஅல்லாஹ், இன்று ஜூன் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5:30 மணி முதல் 8 மணி வரை நமது அமான் சார்பாக ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது சமயம் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தவறாது கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். குடும்பத்துடன் வருபவர்களுக்கு ஏற்ப பெண்களுக்கு தனி இடம் மற்றும் தனி BUFFET அல் ரிக்கா சம்மிட் ஹோட்டல் – முதல் தளம் / யூனியன் […]

Continue Reading »

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – 17/06/2016

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – 17/06/2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – அழைப்பிதழ் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தவறாது கலந்துக் கொள்ளவும்! ஜூன் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5:30 மணி முதல் 8 மணி வரை குடும்பத்துடன் வருபவர்களுக்கு ஏற்ப பெண்களுக்கு தனி இடம் மற்றும் தனி BUFFET!   June 17th – Friday – 5:30 PM to 8 PM Separate Arrangement for Ladies with SEPARATE BUFFET to […]

Continue Reading »

27/05/2016 – செயற்குழு கூட்டம் – தீர்மானங்கள் – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம்

27/05/2016 – செயற்குழு கூட்டம் – தீர்மானங்கள் – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம்

  بسم الله الرحمن الرحيم அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), கடந்த வெள்ளிக்கிழமை 27/05/2016 மாலை அசருக்கு பின் 4:30 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஷார்ஜாஹ், அபுஷகரா, அல்-மதீனா பில்டிங்கில் நடைபெற்றது. அது சமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் ஆலோசித்து எடுக்கப்பட்டன. புதிய கல்வி, மருத்துவ, கடன் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன கல்வி உதவி மனுக்களை – ஆராய்ந்து 1) உதவியாகவும் – மாணவரின் கல்வி தகுதி […]

Continue Reading »

2016 – 2017 அமான் பென்ஷன் உதவி திட்டம்!

2016 – 2017 அமான் பென்ஷன் உதவி  திட்டம்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 2016 – 2017 அமான் பென்ஷன் உதவி  திட்டம்! அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு உங்களுடைய ஆதரவை தொடர்ந்து நல்கிடுவீர்!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 42 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே. 2015-2016 – 42 ஸ்பான்சர்கள்  இதுவரை நம்முடைய […]

Continue Reading »

இந்தியாவில் டோஃபல் உதவித்தொகை: இடிஎஸ் அறிமுகம்

டெல்லி: இந்தியாவில் டோஃபல் உதவித்தொகைத் திட்டத்தை எஜுகேஷனல் டெஸ்ட்டிங் சர்வீஸ் (இடிஎஸ்) அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. டோஃபல் தேர்வு என்பது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழி மதிப்பீட்டுத் தேர்வாகும். உலகம் முழுவதும் 130 நாடுகளில் இந்தத் தேர்வு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 கோடி பேர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.toeflgoanywhere.org என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம். இந்தத் தேர்வுக்கான உதவித்தொகை திட்டத்தை இடிஎஸ் அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. 105,000 அமெரிக்க […]

Continue Reading »