அமான் நிகழ்வுகள்

“அமான்” அமீரகத்தில் உள்ள அடியற்கை நண்பர்களை ஒருங்கிணைத்து தாயகத்தில் கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்யும் ஒரு அமைப்பு. அமானில் நடைபெறும் நிகழ்வுகள்,செய்திகள் விபரங்கள் இங்கே பதிவு செய்யப்படும்.

10/03/2017 சிறப்பு ஆலோசனை கூட்டம் – அமான் 10-ஆம் ஆண்டு பொதுக்குழு

10/03/2017 சிறப்பு ஆலோசனை கூட்டம் – அமான் 10-ஆம் ஆண்டு பொதுக்குழு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அமான் 10-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்த, வருகின்ற 10.03.2017 வெள்ளிக்கிழமை துபாய் பனி அண்ணன் அலுவலகத்தில்  சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் நடக்க  உள்ளது. அது சமயம்,  தாங்கள் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு மேலான ஆலோசனைகளை வழங்கியும், விழாக்குழுவில் அங்கம் வகிக்குமாறும் அன்புடன் கேட்டுகொள்கிறோம். இந்த செய்தியை நமதூர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பனி அண்ணன் அலுவலகம் யுனைடெட் ஹைபர் மார்க்கெட் எதிர்ப்புறம் (பழைய […]

Continue Reading »

07/04/2017 அமான் 10- ஆம் ஆண்டு பொதுக்குழு

Filed in அமான் நிகழ்வுகள் by on February 22, 2017 0 Comments
07/04/2017 அமான் 10- ஆம் ஆண்டு பொதுக்குழு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), நமது “அமான் 10-ஆம் ஆண்டு பொதுக்குழு” இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 07.04.2017 வெள்ளிக்கிழமை நடத்துவது என்று கடந்த வாரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாகவும் மேலும் பயனுள்ளதாகவும் நடத்த, தங்களுடைய மேலான ஆலோசனைகளையும் பங்களிப்பையும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த செய்தியை நமதூர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் அமான் 10-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்த, […]

Continue Reading »

17/02/2017 – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம்

Filed in அமான் நிகழ்வுகள் by on February 15, 2017 0 Comments
17/02/2017 – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம்

17/02/2017 – வெள்ளிக்கிழமை – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம் – துபாய் – அன்புடன் அழைக்கிறோம்! இடம்: பனி அண்ணன் அலுவலகம், யுனைடெட் ஹைபர் மார்க்கெட் எதிர்ப்புறம், தேரா துபாய் அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் நிர்வாகிகள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) இன்ஷா அல்லாஹ்! வருகின்ற 17/Feb/2017 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு “ஆலோசனை கூட்டம்” நடக்க உள்ளது. அது சமயம், நாம் கீழ்கண்ட விஷயங்களை பற்றி ஆலோசனை […]

Continue Reading »

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கோச்சிங்… அமான் டியூசன் சென்டரில்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கோச்சிங்… அமான் டியூசன் சென்டரில்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) நமதூரில் அமான் சார்பாக டியூஷன் சென்டர் நடைபெறுவது அறிந்ததே. வருகின்ற 10-ஆம் பொது தேர்வினை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அமான் டியூசன் சென்டரில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கோச்சிங் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நமதூர் மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்!   AMAN Tuition Centre at Adiyakkamangalam will be conducting additional special classes for 10th class students […]

Continue Reading »

அமான் அடியற்கை பிக்னிக் 2016! ஒளி தொகுப்பு

அமான் அடியற்கை பிக்னிக் 2016! ஒளி தொகுப்பு

Continue Reading »

இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை பிக்னிக் 2016!

இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை  பிக்னிக் 2016!

துபாய், அமீரகம் 09-12-2016. இப்படியும் ஒருநாள் – அமீரக வாழ் அடியற்கை சொந்தங்களை ஒன்றுக்கூட்டிய அடியற்கை முஸ்லிம் அசோசியேசன் (அமான்) பிக்னிக் 2016 நவீன விஞ்ஞான உலகத்தில் ஒன்றுக்கூடல், கூடி பேசுதல் என்ற உன்னதமான பாசப்பிணைப்பு கலந்துரையாடல் நடைமுறையில் சாத்தியமில்லை என்று சொல்லும் அளவுக்கு முகநூலும், வாட்ஸ்அப்பும் நம்மை ஆக்ரமித்துவிட்டன. ஒரே வீட்டில் உள்ளவர்கள்கூட பேசிக்கொள்ள முடியாத நிலைக்கு இன்றைய நவீன உலகம் அழைத்து செல்கிறது. ஆனால் இன்று துபாய் முஷ்ரிப் பூங்காவில் நடைப்பெற்ற அமான் பிக்னிக் […]

Continue Reading »

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 07/12/2016

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள்  07/12/2016

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 07/12/2016 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பிக்னிக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாட்சப், ஈமெயில் மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் நண்பர்கள் எத்தனை பெயர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றீர்கள் என்ற தகவல் நமக்கு முன்னேற்பாடாக சில வசதிகள்  செய்ய முடியும், அதனால் தயவுசெய்து எங்களுக்கு நீங்கள் […]

Continue Reading »

2015 – ல் நடந்த அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – புகைப்பட தொகுப்பு

2015 – ல் நடந்த அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – புகைப்பட தொகுப்பு

சென்ற வருடம் 2015 நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்து கொண்ட ‘அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்’ வெகு விமர்சையாய் நடந்தது. மேலும் இந்த 2016 வருடமும் நிகழ்ச்சியை சிறப்பித்து தற இறைவனிடம் துஆ செய்து, அமீரக வாழ்  நமதூர் நண்பர்கள், குடும்பங்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். சென்ற வருடம் 2015 பிக்னிக்கின்  பொழுது எடுக்கப்பட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. மிகவும் சிறப்பாய் நடந்த கபாடி, கிரிக்கெட் மற்றும் குழந்தைகள் விளையாட்டு விடியோக்கள்! CRICKET VIDEO LINK […]

Continue Reading »

2016 அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்

Filed in அமான் நிகழ்வுகள் by on November 30, 2016 0 Comments
2016 அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்

Continue Reading »

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016!

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016!

 09/12/2016 – வெள்ளிக்கிழமை அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016! வரும் 9–ஆம் தேதி டிசம்பர் மாதம் வெள்ளிகிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை துபாய் ஏர்போர்ட் டெர்மினல் 1 & 3 தாண்டிய ராஷிதியா / கவானீஜ் ரோட்டில் உள்ள முஷ்ரிப் பார்க்கில்  அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் !!!! அமீரக வாழ அடியக்கமங்கல நண்பர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ளவும், குடும்பத்துடன் கலந்து கொள்ளவும் ஒரு அறிய வாய்ப்பு !!!   முன் பதிவு […]

Continue Reading »