அமான் நிகழ்வுகள்

“அமான்” அமீரகத்தில் உள்ள அடியற்கை நண்பர்களை ஒருங்கிணைத்து தாயகத்தில் கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்யும் ஒரு அமைப்பு. அமானில் நடைபெறும் நிகழ்வுகள்,செய்திகள் விபரங்கள் இங்கே பதிவு செய்யப்படும்.

அமான் இப்தார் நிகழ்ச்சி 2017

அமான் இப்தார் நிகழ்ச்சி 2017

அல்லாஹுவின் உதவியால் அமான் இப்தார் 2017 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி ஜசாக்கல்லாஹைரன் – அமான் நிர்வாகம்.

Continue Reading »

அமான் இப்தார் நிகழ்ச்சி 09-06-2017

அமான் இப்தார் நிகழ்ச்சி 09-06-2017

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – அழைப்பிதழ் உங்கள் குடும்பத்துடன் தவறாது கலந்துக் கொள்ளவும்! இன்ஷா அல்லாஹ் ஜூன் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5:30 மணி முதல் 8 மணி வரை பெண்களுக்கு தனி இடம் மற்றும் BUFFET! Karachi Darbar Restaurant Party Hall, Near Abu baker Al Siddique Metro Station, Hor Al Anz, Dubai.

Continue Reading »

அமான் பட்டி மன்றம் 2017

சமூக வலைதளங்களால் அதிகம் விளைவது நன்மையா? தீமையா?    

Continue Reading »

அமான் நிர்வாகிகள் 2017 – 2018

அமான் நிர்வாகிகள் 2017 – 2018

Continue Reading »

அமான் 10ஆம் ஆண்டு பொதுக்குழு வீடியோ முதல் பகுதி

அமான் 10ஆம் ஆண்டு பொதுக்குழு வீடியோ முதல் பகுதி

     

Continue Reading »

வெகு விமர்சையாக நடந்த அமான் 10- ஆம் ஆண்டு பொதுக்குழு

வெகு விமர்சையாக நடந்த அமான் 10- ஆம் ஆண்டு பொதுக்குழு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) அல்ஹம்துலில்லாஹ் ! 13/04/2017 – துபாய். கடந்த 8 ஏப்ரல் 2017, வெள்ளிக்கிழமை – பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை, தேரா துபாயில் உள்ள லேண்ட் மார்க் ஹோட்டலில், அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 10-வது ஒருங்கிணைந்த பொதுக் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  ஜனாப். சிறுவன். நவ்ஃபல்  அவர்கள் கிராஅத்துடன் தொடங்கிய விழா, ஜனாப். A. R. ஹாஜா ஷவுகத்  அலி முன்னிலையில்,  ஜனாப். பனி அப்தால் தலைமையில் துவங்கியது. கூட்டத்தில் ஜனாப். A. P. A. பஷீர் அஹமது, துணை தலைவர், அமான், வரவேற்புரை வழங்க; ஜனாப். E. […]

Continue Reading »

அமான் 10-வது ஒருங்கிணைந்த பொது குழு கூட்டம் – நிகழ்ச்சி நிரல்

அமான் 10-வது ஒருங்கிணைந்த பொது குழு கூட்டம் – நிகழ்ச்சி நிரல்

நிகழ்ச்சி நிரல் மதிய விருந்து கிராஅத் முன்மொழிதல் முன்னிலை ஜனாப். A. R. ஹாஜா ஷவுகத் அலி , ஒருங்கிணைப்பாளர், அமான் தலைமை ஜனாப். A. பனி அப்தல், ஒருங்கிணைப்பாளர், அமான் வரவேற்புரை ஜனாப். A. P. A. பஷீர் அஹமது, துணை தலைவர், அமான் நற்செய்தி ஜனாப். E. N. A. நூருல் அமீன், கௌரவ தலைவர், அமான் சிறப்புரைகள் “அமானில் உங்கள் பங்களிப்பும் மக்கள் சேவையும்” ஜனாப். H. சிராஜ் ஹஜ்ரத், முன்னாள் தலைவர், […]

Continue Reading »

07-04-2017 – அமான் 10-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்!

07-04-2017 – அமான் 10-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு السلام عليكم …. இன்ஷா அல்லாஹ் வருகிற 07-04-2017 வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் தேரா துபை நாசர் ஸ்கொயர் பணியாஸ் மெட்றோ ஸ்டேஷன் அருகில் ** லேண்ட்மார்க் ஹோட்டலில் ** அடியற்கை சகோதரர்கள் அனைவரும் சங்கமித்திடும் அமான் 10-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்க்கு தாங்கள் அல்லாஹுக்காக அவசியம் வருகை தந்து  சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்! இப்படிக்கு – அமான் நிர்வாகம் ஜும்மா தொழுகை பின் […]

Continue Reading »

அமான் – வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா!

அமான் – வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)   கடந்த வெள்ளிக்கிழமை மாலை(17/03/2017) அடியக்கமங்கலம் முஸ்லீம் அசோசியேஷன் (அமான்) அலுவலகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு அண்ணன் இமாமுதீன், கு.இ.அஹமது கபீர், சபியுர் ரஹ்மான் புதுத்தெரு ஜாஹிர் ஹுசைன்  A.L. முஹம்மமது ஃபைசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமானின் அடியற்கை பிரதிநிதி அண்ணன் சாதிக்அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள், ரயிலடித்தெரு பள்ளி இமாம் அத்தீக் ரஹ்மான் அவர்கள் கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தார்கள். அமானின் மற்றொரு அடியற்கை […]

Continue Reading »

அமான் – 10-வது வருட சிறப்பு கட்டுரை போட்டி 2017

அமான் – 10-வது வருட சிறப்பு கட்டுரை போட்டி 2017

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – அமான் நடத்தும் நமதூர் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான நமதூர் அளவிலான “கட்டுரை போட்டி” துபாய் – 09/03/2017 அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – அமான் – நடத்தும் நமதூர் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கான நமதூர் அளவிலான “கட்டுரை போட்டி” 10-வது வருட பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இந்த கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு “அமான் சிந்தனை” விருது 2017 மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். மொத்தப் பரிசுகளின் மதிப்பு : […]

Continue Reading »