கல்வி வழிக்காட்டி

Sri Rajagopal sir’s Spoken English for you

Continue Reading »

veta english class by Rajagopal sir

Continue Reading »

தற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் எனது மகளை அடுத்து என்ன படிப்பில் சேர்க்கலாம்?

 பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் நீங்கள் உங்களது படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சிக்கும் அதே சமயம் உங்களது பாடங்களில் சிறப்புத் திறன் பெற்று நன்கு புரிந்து படிப்பது மிக முக்கியம்.

Continue Reading »

இன்டீரீயர் டிசைனிங் பிரிவல் மேற்படிப்பு என்ன படிக்கலாம்?

     இப் படிப்பை முடிப்பவருக்கு பொதுவாக இந்தத் துறையில் இன்டீரியர் டெகரேட்டர், தியேட்டர் செட் டிசைனர், எக்சிபிஷன் டிசைனர், விண்டோஸ் டிஸ்பிளே டிசைனர் போன்ற வேலைகள் கிடைக்கின்றன. என்றாலும் வெறும் படிப்பு இருப்பதால் மட்டுமே வேலை கிடைக்காது அல்லவா? எனவே நீங்கள் இந்தத் துறையில் சிறப்பாக உருவாக பின்வரும் தன்மைகளையும் தகுதிகளையும் பெற்றிருப்பது கூடுதல் பலன் தரும்.

Continue Reading »

உதவித்தொகைக்கு உதவும் வலைத்தளங்கள்

செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.

Continue Reading »

பிர்லா கல்வி நிலையத்தின் எம்.சி.ஏ.

       ராஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிர்லா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் எம்.சி.ஏ. படிப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்நிறுவனத்தின் கல்வி நிறுவனங்கள் அலகாபாத், ஜெய்பூர், கொல்கத்தா, லால்பூர் மற்றும் நொய்டாவில் இயங்கி வருகின்றன. மாணவர்கள் ஆன்-லைன் நுழைவுத்தேர்வு மற்றும் இளநிலை மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களை 25 ஏப்ரல் 2013க்கு முன்னதாக அனுப்ப வேண்டும். ஆன்-லைன் நுழைவுத்தேர்வு ஜூன் 1 & 2 ஆகிய நாட்களில் நடைபெறும். கூடுதல் தகவல்களுக்கு காணுங்கள் www.bitmesra.ac.in

Continue Reading »

இணையம் வழியே அரபி மொழி பயில

http://www.madinaharabic.com/

Continue Reading »

K. C. Mahindra Scholarship for Post-Graduate Studies Abroad

http://www.sakshieducation.com/(S(bvguio55oc5acw55moy0jl55))/ScholarshipsStory.aspx?nid=25362&cid=2&sid=25&chid=12&tid=0   Last date for submission of applications: 31st March, 2013

Continue Reading »

இளநிலை பட்டப்படிப்புகள்

http://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?cat=3

Continue Reading »

பயோமெடிக்கல் இன்ஜினியரிங்

அலகாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில்,ஒருங்கிணைந்த எம்.டெக்.,பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புக்கு,சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Continue Reading »