கல்வி வழிக்காட்டி

கற்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய தளம்

கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி http://bookboon.com. இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் […]

Continue Reading »

வாங்க வேண்டாம் வாடகைக்கு கிடைக்கும்

எல்லுச்சாமி கார்த்திக் (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்) லெண்டிங் லைப்ரரிகளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது அது ஆன்லைனிலும் ஆரம்பமாகி இருக்கிறது. RENTMYTEXT.IN என்ற இணையதளம் மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை ஆன்லைன் மூலம் வாடகைக்கு வழங்கி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக பாடப் புத்தகங்களை ஆன்லைனில் வழங்கும் ஒரே நிறுவனமும் இதுதான். இந்த இணையதளம் குறித்த தகவல்களை நம்மிடம் விவரிக்கிறார் அதன் நிறுவனர் விசேஷ் ஜெயாவந்த்: ஆசிரியரிடம் உள்ள புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தோ, பழைய புத்தகக் கடைகளில் […]

Continue Reading »

பள்ளிக்கூடங்களின் புதிய பரிணாமம்!!

பள்ளிக்கூடங்களின் புதிய பரிணாமம்!!

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தின் இறை இல்ல கல்வித் திட்டமாக தொடங்கப்பட்டு பின்னர் ஆசிரியர்களின் வீடுகளில் செயல்பட்டு பத்தாம் நூற்றாண்டில் அப்போதைய பாக்தாத் மன்னர் நிஜாம் அல் முலூக் அவர்கள் மூலம் பள்ளிக்கூடங்களாக உருப்பெற்றதை நாம் அறிவோம்.

Continue Reading »

கல்வி கற்க இனி என்ன கவலை!

கல்வி கற்க இனி என்ன கவலை!

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்! கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கியில் காத்திருக்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். ‘உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?” ”வசதி இருந்தா நாங்க எதுக்குசார் கடன் கேட்டுவர்றோம்?”- இது மாணவனின் பதில். கடைசிவரை மாணவர்களுக்குப் போராட்டம் மட்டுமே மிஞ்சுகிறது.

Continue Reading »

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு.

 பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Continue Reading »

பிளஸ் டூவுக்குப் பின் மருத்துவப் படிப்புகள்

கீதா பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தவிர, மருத்துவம் தொடர்பான பல்வேறு படிப்புகளைப் படிக்கலாம்.

Continue Reading »

என்ஜினீயர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பல்வேறு பணிகளில் சேர விரும்பும் என்ஜினீயரிங் மாணவர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வை எழுத வேண்டும்.

Continue Reading »

விண்வெளி தொழில்நுட்பப் படிப்புகளை இலவசமாகப் படிக்கலாம்!

பொன். தனசேகரன் விண்வெளித் துறையில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி

Continue Reading »

குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி

குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி

 சென்னை : குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், ‘குடும்பத்தில் முதல் பட்டதாரி’ என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading »

veta english class by Rajagopal sir

Continue Reading »