கல்வி வழிக்காட்டி

படித்ததில் பிடித்தது – முஸ்லிம்களின் சொல்வழக்கு!

படித்ததில் பிடித்தது – முஸ்லிம்களின் சொல்வழக்கு!

சமீப காலத்தில் இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது, நமது முஸ்லிம்களின் சொல் வழக்கில் படிக்க அருமையாய் இருந்தது. நமதூர் சொல் வழக்கை கொண்டு யாராவது  எழுத மாட்டார்களா என்று ஏக்கமாய் இருந்தது. நமதூர் மக்களுடன் இதை பகிர்வதில் ஒரு சந்தோஷம். பரங்கிப்பேட்டேரியன் 2016 தனது ஊரின் ஹிஸ்டரியோட first line கூட தெரியாமல் ” நோவியண்டா”  என்று கெத்து காட்டும் சராசரி பரங்கிப்பேட்டைகாரர் பற்றிய casual update இது. லேசா ஏத்திகட்டின பாயேடு கைலி.. SEIKO (JAPAN)  […]

Continue Reading »

வணிகத்துறை:Commerce group

வணிகத்துறை:Commerce group

வணிகத்துறை (Commerce group)  இதை அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. இருந்தாலும் கூட சிறிது சந்தேகம் உள்ளவர்கள் தொடரலாம். வணிகம் என்பது சட்டம், சமூகம் , அரசியல் , தொழில்நுட்ப மற்றும் கலாச்சார அமைப்பு ஆகிய அனைத்து துறைகளிலும் ஒரு கிளையாக அமைந்துள்ளது. இந்த துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. பொதுவாக கார்போரேட் நிறுவனத்தில் பணியெடுக்க விரும்பும் மாணவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுக்கிறார்கள். நபருக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் வணிகரீதியிலான அனைத்து […]

Continue Reading »

இராணுவ மருத்துவக் கல்லூரி புனே

இராணுவ மருத்துவக் கல்லூரி புனே

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ் நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும். கட்டணம் எதுவும் இல்லாலும், கல்லூரி விடுமுறையில் ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் சொந்த ஊருக்குச் சென்று வரவும், புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.12 ஆயிரம், யூனிபார்ம் வாங்குவதற்காக முதல் ஆண்டில் ரூ.6 ஆயிரம், அடுத்த ஆண்டு உடைகள் பராமரிப்பதற்காக ஆண்டுக்கு […]

Continue Reading »

தமிழ்நாட்டில் உயர்ந்த மதிப்பீடு உள்ள பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் உயர்ந்த மதிப்பீடு உள்ள பொறியியல் கல்லூரிகள்

திறமையான ஆசிரியர்கள், தேசிய முக்கியத்துவம்,உள் கட்டமைப்பு,உயர் தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு புள்ளியியல் மற்றும் தரமான கல்வி போன்ற பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் பொறியியல் நிறுவனங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மாறுபாடுகள் இருந்தால் அமான் இதற்கு பொறுப்பேற்காது. ஆய்விற்கு உட்பட்டது.        

Continue Reading »

கலைத்துறை படிப்புகள்(Arts Group Stream)

கலைத்துறை படிப்புகள்(Arts Group Stream)

ARTS GROUP STREAM கலை என்பது ஒரு பொதுவான வார்த்தை. அனைவரும் அறிந்ததே. ஆனால்  கலையின் உண்மையான அர்த்தம் பல பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளது. பண்பாடு,கலாச்சாரம் இன்னும் இதுபோல் பல. பார்வையின் மூலம் உணரப்படும் கலை,தொடுதல் மூலம் உணரப்படும் கலை,அலங்கார கலை,நிகழ்த்தப்படும் கலை இலக்கியக்கலை

Continue Reading »

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு முடிந்து,நல்லதொரு கல்வி

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு முடிந்து,நல்லதொரு கல்வி

நல்லதொரு கல்வி !தரமான  வாழ்க்கை தரமான  வாழ்க்கை வாழ்வதற்கு நல்லதொரு கல்வி கட்டயமாக இருக்கிறது. மாணவர்கள் சரியான வழியை தேர்ந்தெடுப்பதற்கும் நல்ல ஆலோசனைக்காகவும் அங்கே இங்கே என்று தேடி அலைகிறார்கள். அவர்களுக்காக இந்த பதிவு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு முடிந்தது.

Continue Reading »

இந்தியாவில் உயர்கல்வியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

இந்தியாவில் உயர்கல்வியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

இந்தியாவின் கல்வி முறை, உலகின் மிகப் பெரிய, ஆய்வுகளில் ஒன்றாக செய்யப்பட்டு வருகிறது.  இந்த அறிக்கை ஐம்பது மிக முக்கியமான நபர்களிடம் ஆழமான நேர்காணல் மூலம் விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் இருந்தாலும் (தமிழாக்கம் செய்து தருபவர்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்) கண்டிப்பாக படிக்க வேண்டியது. இதன் ஆசிரியர் Lynne Heslop இருபது ஆண்டுகள் சர்வதேச கல்வியில் அனுபவம் கொண்டவர்.இவர் பிரிட்டிஷ் கவுன்சிலின் மத்திய ,தெற்கு ஆசியா பிராந்திய கல்வி இயக்குனர் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியாவின் மூத்த […]

Continue Reading »

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலவரம்பு

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலவரம்பு

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம்,  www.momascholarship.gov.in  […]

Continue Reading »

கல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள்-Abdul Basith Bukhari

Continue Reading »

அடுத்து என்ன படிக்கலாம்? தொடர்ச்சி

 ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் என்கிற கேள்வி எழும்போதே எந்தப் படிப்பு மோஸ்ட் வான்டட் என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது. உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள் கல்வியாளர்கள் என்று ஒரு குழுவே இணைந்து ஆராய்ந்து முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்படுத்தியுள்ளது. என்ஜினீயரிங் துவங்கி பிபிவில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி. பொதுவாக பன்னிரண்டாம்வகுப்பு முடித்த […]

Continue Reading »