கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்!

படித்ததில் பிடித்தது – முஸ்லிம்களின் சொல்வழக்கு!

படித்ததில் பிடித்தது – முஸ்லிம்களின் சொல்வழக்கு!

சமீப காலத்தில் இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது, நமது முஸ்லிம்களின் சொல் வழக்கில் படிக்க அருமையாய் இருந்தது. நமதூர் சொல் வழக்கை கொண்டு யாராவது  எழுத மாட்டார்களா என்று ஏக்கமாய் இருந்தது. நமதூர் மக்களுடன் இதை பகிர்வதில் ஒரு சந்தோஷம். பரங்கிப்பேட்டேரியன் 2016 தனது ஊரின் ஹிஸ்டரியோட first line கூட தெரியாமல் ” நோவியண்டா”  என்று கெத்து காட்டும் சராசரி பரங்கிப்பேட்டைகாரர் பற்றிய casual update இது. லேசா ஏத்திகட்டின பாயேடு கைலி.. SEIKO (JAPAN)  […]

Continue Reading »

கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் – 03

கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் – 03

– செம்பியன் உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தையும் நெடில் தொடர்க் குற்றியலுகரத்தையும் எப்படிப் பிரித்தறிவது? நாகு, காடு, மாசு, மாடு, ஆடு, தேடு, யாது, காது, பாகு, ஆறு –  இந்தச் சொற்களில் வரும் ‘உ’ கரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும். ‘உ’கரத்தின் முன் ஒரு நெடில் எழுத்துதான் இருக்கவேண்டும். நாகு என்பதில் உள்ள ‘நா’ வை ‘ந்’ + ஆ எனப் பிரித்துப் பார்த்து, ‘உ’கரத்துக்கு முன் உயிர் எழுத்து வந்துள்ளதே..  அதனால் இதனை உயிர்த் […]

Continue Reading »

கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்! – 02

கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்! – 02

– செம்பியன் ஓசைகளைக் குறில், நெடில் என்று குறிப்பிடுகின்றீர்களே, அதற்கு ஏதாவது அளவு உண்டா? ஓசைகள் ஒலிக்கப்படும் கால அளவைக்கொண்டு அளவு கணிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு ‘மாத்திரை’ என்று பெயர். கண்களை ஒருமுறை இமைப்பதற்கு ஆகும் நேரம் அல்லது கை விரல்களை நொடிப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை என்பர். குறில் ஓசைக்கு (அ, இ, உ, எ, ஒ ) 1 மாத்திரை; நெடில் ஓசைக்கு (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ) 2 […]

Continue Reading »

கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்!-1

கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்!-1

தமிழ் – 1 ஒரு மொழியைப் பேசுவதற்கு இலக்கண அறிவு வேண்டுமா? இலக்கணம் படித்துவிட்டுத்தான் மொழியைப் பேச வேண்டும் என்பதில்லை. மொழி பேசக்கூடிய இடத்தில் வாழ்ந்தாலே, வளர்ந்தாலே போதும். மொழி என்பது ஓசைகளின் கூட்டம்தான்.

Continue Reading »