கணினிப் பகுதி

உங்கள் விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்ற ஒரு மென்பொருள்

Filed in கணினிப் பகுதி by on October 12, 2012 2 Comments
உங்கள் விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்ற ஒரு மென்பொருள்

நம்மில் பலரும் Windows தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி   மீது அதிக ஆர்வம் இருக்கும். எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை (themes,icon,etc) மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.

Continue Reading »

MS-Word Officeஐ பயன்படுத்தி PDF கோப்புக்களை உருவாக்க மென்பொருள்

Filed in கணினிப் பகுதி by on October 12, 2012 0 Comments
MS-Word Officeஐ பயன்படுத்தி PDF கோப்புக்களை உருவாக்க மென்பொருள்

Adobe System என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட PDF (Portable Document Format) இன்று பலரது வரவேற்பையும் பெற்ற கோப்பு வடிவமாக காணப்படுகின்றது. இதன் சிறப்பு என்னவென்றால் இக்கோப்பு வடிவத்தில் மாற்றங்களை மற்றவர்கள் எளிதில் ஏற்படுத்த முடியாது என்பதே. அதனால் தான் பலரும் இதை பயன்படுத்துவதற்கு காரணமாகும். ஏனைய கோப்புக்களை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் இலவசமாகவும், எளிதாகவும் PDF கோப்புக்களை உருவாக்கும் வசதியை MS-Word Office தருகின்றது. கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் MS-Word Office உதவியுடன் […]

Continue Reading »

ஆன்டிராய்டு மொபைல் உபயோகப் படுத்துபவரா? உங்களுக்கான அருமையான இலவச மென்பொருள்

Filed in கணினிப் பகுதி by on October 12, 2012 0 Comments
ஆன்டிராய்டு மொபைல் உபயோகப் படுத்துபவரா? உங்களுக்கான அருமையான இலவச மென்பொருள்

Vlingo Virtual Assistant: விஞ்ஞானம் வளர வளர உலகம் கைக்குள் சுருங்கிவருகிறது என்பது உண்மை தான்.மடியில் வைத்து பயன்படுத்த மடிக்கணினி வந்தது. இப்பொழுது அந்த கணினியும்சுருங்கி கையடக்க அலைபேசியில் வந்துவிட்டது. நாம் சொல்லுகிற வேலையை நமக்கு செய்து கொடுப்பவரை அசிஸ்டன்ட் என்கிறோம்.அந்த அசிஸ்டன்ட்டே அப்பறண்டீசாக கிடைத்தால்

Continue Reading »