கணினிப் பகுதி

பேஸ்புக் லைவ் டெஸ்க்டாப்பிலும் வழங்கப்பட்டது!

பேஸ்புக் லைவ் டெஸ்க்டாப்பிலும் வழங்கப்பட்டது!

பேஸ்புக் லைவ் எனும் நேரலை வீடியோ ஸ்டிரீம் செய்யும் வசதி கணினிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வெப்கேமரா கொண்டு கணினிகளில் இருந்தே பேஸ்புக் லைவ் வீடியோ ஸ்டிரீம் செய்யலாம். சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் லைவ் வசதி முதற்கட்டமாக ஸ்மார்ட்போன் மற்றும் பேஸ்புக் பேஜ்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் பேஸ்புக் லைவ் அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. இதனால் பேஸ்புக் பயன்படுத்துவோர் கணினிகளில் இருந்து நேரலை வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். பேஸ்புக்கின் இந்த வசதி மூலம் வெப்கேமரா கொண்டு யார் […]

Continue Reading »

பேஸ்புக்கும்… பெண்களும் … (பாகம்-1)

Filed in கணினிப் பகுதி by on August 10, 2013 0 Comments
பேஸ்புக்கும்… பெண்களும் … (பாகம்-1)

இந்த தொடர் பேஸ்புக்கில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், பாதுகாப்பாக இருக்க அவர்கள் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் , உங்களோடு பேச இருக்கிறது… (அட ஆண்களுக்கு இந்த தொடர் யூஸ் ஆகாதாப்பா என்று கண் சிவக்க கடுப்பாகும் என் இனங்கள் உங்களுக்கு தெரிந்த , தோழிகள் உறவுக்கார பெண்களுக்கு இந்த டிப்ஸ் களை கொடுக்க இதை படித்து வைத்துக்கொள்ளுங்கள். அல்லது நீங்களும் பேஸ்புக்கில் பாதுகாப்பை (Privacy ,Security and Safety) விரும்பினால் இந்த டிப்ஸ்களை பிரயோகிக்கலாம் […]

Continue Reading »

ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது

ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,  ஆண்ட்ராய்டு போன்களுக்கான “ஃபேஸ்புக் ஹோம்” என்ற மென்பொருளை வெளியிட்டுள்ளது.

Continue Reading »

நீங்கள் தமிழிலில் டைப் செய்ய

நீங்கள் தமிழிலில் டைப் செய்ய

நீங்கள் தமிழிலில் டைப் செய்ய பல வழிகள் உண்டு. அழகி சாப்ட்வேர் பயன்படுத்தலாம். கூகிள் இணையத்தளம் பயன்படுத்தி காப்பி பேஸ்ட் செய்யலாம். தற்போது கூகிள் இன்புட் கருவியை பயன்படுத்தி உங்கள் கணினியிலிருந்து எங்கே வேண்டுமானாலும் தமிழிலில் டைப் செய்யலாம். இதற்கு நீங்கள் கூகிள் இன்புட் கருவியை உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். கீழ்காணும் இணைப்பில் சென்றால் தரவிறக்கம் செய்யலாம்.

Continue Reading »

பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி

பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி

    நூறு கோடிக்கும் மேலான பயனாளர்களைக் கொண்டு மிகப்பெரிய சமூக தளமாக விளங்குகிறது பேஸ்புக் தளம். வெறும் சமூக தளமாக மட்டுமல்லாமல் எந்தவொரு செய்தியையும், அது உண்மையாக இருந்தாலும், வதந்தியாக இருந்தாலும்,  குறைவான நேரத்தில் அதிக மக்களிடம் கொண்டு செல்லும் மிகப்பெரிய  மீடியாவாகவும் செயல்படுகிறது.

Continue Reading »

IBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்…

Filed in கணினிப் பகுதி by on March 14, 2013 0 Comments
IBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்…

IBM என்றாலே அது பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மென்பொருள் & வன்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் என அடையாளப்படுத்தப்பட்டது.   கடைநிலை பயணர்களாகிய நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் ஆராய்ச்சிகளை IBM செய்து வருகிறது.

Continue Reading »

மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்

Filed in கணினிப் பகுதி by on March 14, 2013 0 Comments

RIM  – Research In Motion  – Blackberry கைபேசிகளை விற்று புகழ் பெற்ற நிறுவனமான RIM,  iPhone, Android கடும்போட்டிகளால் வருமாணத்தை பெரிதும் இழந்துள்ளது. Group on –  ஐநூறு ரூபா பொருளை நூறு பேர் சேர்ந்து தலா  பத்து ரூபாய்க்கு வாங்குங்கள் என ஒரு கவர்ச்சியான வியாபார உக்தியை அறிமுகம் செய்த இந்த நிறுவனம் திவாலாகி வருகிறது. Best Buy – அமெரிக்காவின் மிகப் பெரிய கண்ணன் பல்பொருள் அங்காடி இது. சமீபத்தில் அமெரிக்கா […]

Continue Reading »

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

Filed in கணினிப் பகுதி by on November 22, 2012 0 Comments
Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென programming செய்திட வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.

Continue Reading »

GOOGLE வழங்கும் அசத்தலான வசதிகள் மூன்று

Filed in கணினிப் பகுதி by on November 14, 2012 0 Comments
GOOGLE வழங்கும் அசத்தலான வசதிகள் மூன்று

மிக பிரபலமான கூகிள் நிறுவனம் குறுகிய கால இடைவெளியில் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. தினமும் பல மாற்றங்களோடு பல சேவைகளை அள்ளி விடும் கூகிள் நிறுவனத்தின் படைப்புக்களில் இருந்து அண்மையில் வெளிவந்த அசத்தலான 3 வசதிகள்.

Continue Reading »

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க

Filed in கணினிப் பகுதி by on October 14, 2012 0 Comments
வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க

தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ். வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.

Continue Reading »