அடியற்கை நிகழ்வுகள்

நமதூரில் நடைபெறும் நிகழ்ச்சிகள்,வஃபாத் மற்றும் திருமண நிகழ்வுகள் இங்கு பதிவு செய்யப்படும்

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்! 06-07-2016

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்! 06-07-2016

மாதங்களில் புனிதமான மாண்புமிகு ரமலானின் மாசற்ற நோன்பினை பசித்திருந்து நிறைவேற்றி இல்லாதோருக்கு கொடுத்துவந்து இறைவனின் நாட்டம் கொண்டு இனிதே கொண்டாடும் இந்தஈகை திருநாளில் இதயம் கனிந்த வாழ்த்துக்களை இனிதே தெரிவித்துக்கொள்கிறோம். இறைவன் கொடுத்த மறை ஒளி,வழிக்காட்ட .. சொர்க்கத்தின் கதவுகள்திறக்கப்பட்டன! நன்மையின் பக்கம் அழைக்கப்பட்டனர். ரமலான் மாதம்,உண்ணவில்லை,உறங்கவில்லை,ஆனாலும் சுனக்கமில்லை, நன்மையோடு உண்மையும் ,நடமாட்டம். இருப்பதில் கொடுத்து,இல்லாமை போக்க இஸ்லாமியர் ஓட்டம். சூரியன் உதிப்பது முதல்,மறையும் வரை உண்ணாமல், ஆனாலும் பசியில்லை, ஐந்துவேளை தொழுகையுடன்,எந்த வேலையும் பளுவில்லை, கடந்தோம் ரமலான் […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News 13-06-2016

Filed in வஃபாத் செய்தி by on June 13, 2016 0 Comments
வஃபாத் செய்தி! Vafath News 13-06-2016

அஸ்ஸலாமு அலைக்கும் ! நமதூர் மேல செட்டிதெரு முத்துக்கார வீடு  N.M.சிராஜுதீன், N.M.சாகுல் ஹமீது, இவர்களின் தகப்பனார் நெய்னா முஹம்மது  அவர்கள் இன்று 13/6/2016 வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News 06-06-2016

Filed in வஃபாத் செய்தி by on June 6, 2016 1 Comment
வஃபாத் செய்தி! Vafath News 06-06-2016

அஸ்ஸலாமு அலைக்கும் ! நமதூர் நடுத்தெரு சௌர்லி வீட்டு ரிபாய் அவர்களது தகப்பனார், காதர் மொய்தீன் அவர்களது மருமகன் மற்றும் ஹஜ் மைதீன் மச்சான் ஜனாப். ஹிதாயத்துல்லாஹ்  அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என […]

Continue Reading »

திருவாரூரில் 14-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்கள்!

திருவாரூரில் 14-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்கள்!

திருவாரூர் திருவாரூரில் வருகிற14/02/2016-ந் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார். வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். அப்போது வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளிடம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த சொரக்குடி தொழில்நுட்ப கல்லூரியில் வருகிற 14/02/2016-ந் தேதி காலை 8 […]

Continue Reading »

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 01/12/2015

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள்  01/12/2015

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 01/12/2015 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பிக்னிக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாட்சப், ஈமெயில் மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் நண்பர்கள் எத்தனை பெயர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றீர்கள் என்ற தகவல் நமக்கு முன்னேற்பாடாக சில வசதிகள்  செய்ய முடியும், அதனால் தயவுசெய்து எங்களுக்கு […]

Continue Reading »

அனைவருக்கும் உளம் கனிந்த ஈகைத்திருநாள்(பெருநாள்) நல்வாழ்த்துக்கள் 2015

அனைவருக்கும் உளம் கனிந்த ஈகைத்திருநாள்(பெருநாள்) நல்வாழ்த்துக்கள் 2015

எங்கள் இறைவா! எங்கள் நோன்பையும் தொழுகையையும் ஏற்றுக்கொள்வாயாக! எங்கள் இறைவா! நாங்கள் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறோம்.சொல்லாலும் செயலாலும் அந்த சொர்க்கத்தை நெருங்கும் பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக! எங்கள் இறைவா! நரகிலிருந்து பாதுகாப்பு கேட்கிறோம். எங்கள் இறைவா! நாங்கள் நற்காரியங்கள் புரிவதற்கு உதவி செய்வாயாக! கீழ்த்தரமான செயல்களை விடுவதற்கும் எங்களுக்கு அருள் புரிவாயாக! எங்கள் இறைவா! இறை நம்பிக்கையை எங்களுக்கு பிரியம் உள்ளதாக ஆக்கி வைப்பாயாக! மேலும் எங்கள் உள்ளங்களில் அதனை அலங்காரமாக வைப்பாயாக! எங்கள் இறைவா! இறைவனுக்கு […]

Continue Reading »

அமான் அலுவலக வாசலில் மின்விளக்கு

அமான் அலுவலக வாசலில் மின்விளக்கு

இன்-ஷா-அல்லாஹ் இன்று முதல் நோன்பு முடிவு வரை அமான் அலுவலக வாசலில் மின்விளக்கு பொருத்தப்பட்டு தராவீஹ் முடிவுற்றதும் தேநீர் வழங்க முடிவு செய்துள்ளார் நமது அமான் தலைவர். மேலும் ஒரு சிறிய பயானுக்கும் ஏற்பாடு செய்கிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள். அல்லாஹ் அவருடைய சேவைகளை பொருந்தி கொள்வானாக! ஆமீன். சகோதரர்கள் தங்கள் கருத்துக்களை அமான் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.    

Continue Reading »

நமதூர் பெரிய பள்ளிவாசலில் புதிதாக கார்பெட் போடப்பட்டுள்ளது.

நமதூர் பெரிய பள்ளிவாசலில் புதிதாக கார்பெட் போடப்பட்டுள்ளது.

மாஷா அல்லாஹ் நமதூர் பெரிய பள்ளிவாசலில் புதிதாக கார்பெட் போடப்பட்டுள்ளது.

Continue Reading »

நமதூர் பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்டுள்ள இரும்பு மற்றும் ஷீட்-களாலான நிழல் தரும் கூரையுடைய தோற்றம்.

நமதூர் பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்டுள்ள இரும்பு மற்றும் ஷீட்-களாலான நிழல் தரும் கூரையுடைய தோற்றம்.

நமதூர் பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்டுள்ள இரும்பு மற்றும் ஷீட்-களாலான நிழல் தரும் கூரையுடைய தோற்றம். படங்கள் உதவி: நூருல் அமீன் E.N.A.

Continue Reading »

தாயக அலுவலகத்தில் அமானின் வெளிநாடுவாழ் அடியற்கை சகோதரர்கள்

தாயக அலுவலகத்தில் அமானின் வெளிநாடுவாழ் அடியற்கை சகோதரர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்!  நேற்று 02/06/2015  நமது தாயக அலுவலகத்தில் அமானின் வெளிநாடுவாழ் அடியற்கை சகோதரர்களுடனும் பிரதிநிதிகளுடனும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.  இதில் அமீரகத்திலிருந்து தாயகம் வந்திருந்த சகோதரர்கள் , ஹாஜா முபாரக், ஹஜ்ரத் சிராஜுதீன், அஹமத் கபீர், ரியாஜ் அலி, பஷீர் அஹமத், மற்றும் பஹ்ரைனிலிருந்து வந்திருந்த சகோதரர்கள் சபாயத் அலி, சலாவுதீன், மற்றும் தாயக பிரதிநிதிகள் ஜே.எம்.ஏ. முஹம்மது தாவூத், சுல்தான் சம்சுதீன் (பாபு), சாதிக் அலி (த்ரீ […]

Continue Reading »