வஃபாத் செய்தி! Vafath News! 24/04/2017

Filed in வஃபாத் செய்தி by on April 24, 2017 0 Comments

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

 

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

ஜனாஸா அறிவிப்பு.

நமதூர் நடுத்தெருவைச் சேர்ந்த சாந்துக்கார வீட்டு R.யூசுப்தீன் அவர்களின் தகப்பனார் S.M.ரஹமத்துல்லாஹ் அவர்கள் ரஹ்மானியா தெருவிலுள்ள தனது மகள் வீட்டில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாஸா நாளை(25/04/2017) காலை 10:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இன்ஷாஅல்லாஹ்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
(Visited 31 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)