வஃபாத் செய்தி! Vafath News! 21/01/2017

Filed in வஃபாத் செய்தி by on January 21, 2017 0 Comments

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

நமதூர் பட்டக்கால் தெரு  மர்ஹும் அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், அமான் ஒருங்கிணைப்பாளர்  A.R.ஹாஜா சவுக்கத் அலி அவர்களின் தாயாரும், D. ஹாரிஸ் மற்றும் D. பைசல்  அவர்களின் பாட்டியருமான “பூவாச்சி” என்கிற *ராபியத்து நாச்சியா* அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் !

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

(Visited 10 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)