வஃபாத் செய்தி! Vafath News! 17-08-2016

Filed in வஃபாத் செய்தி by on August 17, 2016 0 Comments

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அஸ்ஸலாமு அலைக்கும் !

நமதூர் மேலசெட்டிதெரு, புதுகாலனி A.குத்புதீன், நூர்முகம்மது, முகம்மதுநத்தர், முகம்மது பாருக் மற்றும் முகம்மது அஸன் குத்தூஸ் ஆகியோரின் தகப்பனார் (கோழிக்கடை) M.அப்துல் ஹாஜா
அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். இன்று இரவு 9.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்

(Visited 16 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)