வஃபாத் செய்தி! Vafath News! 10/03/2017-2

Filed in வஃபாத் செய்தி by on March 10, 2017 0 Comments

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

நமதூர் மேலச்செட்டித்தெரு “மணலூரார்வீட்டு” அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும்,சின்னப்பா என்கிற ஹிதாயத்துல்லா மற்றும் ஷேக்அலாவுதீன் அவர்களின் மாமியாருமாகிய செவத்தாச்சி என்கிற *அஜீதாபீவி*அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்!

அன்னாரின் ஜனாஸா இன்று காலை(10/03/2017) 10:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

(Visited 12 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)